தியேட்டர்கள் கொடுத்த அதிர்ச்சி – அஜித், விஜய் படங்களுக்கு ஆப்பு!

ajith-vijay

தமிழ் சினிமாவில் வியாபாரம் என்பது மிகவும் அதிகம். இப்பொது இருக்கும் பொருளாதார அடிப்படியில் நிறைய மாற்றங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படித்தான் இன்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஒரு புதிய விதிமுறையையே வெளியிட்டுள்ளது.

இன்று திரையரங்க உரிமையாளர் சங்கமும் மல்டிபிளக்ஸ் அதிபர்கள் சங்கமும் இணைந்து ஒரு முடிவெடுத்து அதை விநியோகஸ்தர் சங்கத்திற்கு அனுப்பியுள்ளது.

அது என்னவென்றார், இதுவரை படத்தை வெளியிடுகிற தியேட்டர்காரர்கள் வாங்கி வந்த சதவீதம் போதவில்லையாம். அதனால் ரஜினி, விஜய், அஜீத் படங்களுக்கு 60 முதல் 65 சதவீதம் வரை பங்கும், சூர்யா, ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 55 முதல் 60 சதவீதம் வரை பங்கும் பிற நடிகர்களுக்கு ஐம்பது சதவீதம் வரையும் நிர்ணயித்திருக்கிறார்கள்.

Suggestions For You

Loading...