கோடையில் கொண்டாட்டம் – ஒரு மாதத்தில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸா?

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக அளவிற்கு அதிகமான படங்கள் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் மட்டும் 200 படங்களுக்கு மேல் வெளியாகி அதில் மிகவும் கம்மியான படங்களே ஹிட் அடித்தது.

ஒரே நாளில் 4 படங்கள் வெளியாகி வந்த வேகத்தில் காணாமல் போகும் அவலமும் நடக்கிறது.

இந்நிலையில் வரும் ஏப்ரல், மே மாதங்கள் விடுமுறை காலம் என்பதால் அதிக படங்கள் வெளியாகும். இதில் ஏப்ரல் மாதம் பல படங்கள் வரவுள்ளன. இதில் குறிப்பாக உறியடி, வாட்ச்மேன், தேவராட்டம், காஞ்சனா 3 படங்களுக்கு கொஞ்சம் எதிர்பார்பு அதிகம் உள்ளது.

Suggestions For You

Loading...