தமிழ், தெலுங்கு, ஹிந்தி இதில் பேவரட் சூப்பர் ஸ்டார் யார்? – தமன்னா ஓபன் டாக்

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை தமன்னா. இவரை சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது தனது கதாபத்திரத்திற்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்துள்ள படம் தான் கண்ணே கலைமானே.

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நிறைய பேட்டிகள் கொடுத்துவந்தார்.

இதில் இவரிடம் உங்கள் பேவரட் சூப்பர் ஸ்டார் யார் என கேட்க, பாலிவுட்-ரன்வீர் சிங், கோலிவுட்-அஜித், டோலிவுட்-பிரபாஸ் என பதில் அளித்துள்ளார்.

Suggestions For You

Loading...