கொடிகட்டி பறக்கும் யோகி பாபுவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

yogi babu

தமிழ் சினிமாவில் தற்போது காமெடியில் கொடிகட்டி பறக்கும் நடிகர் என்றால் யோகி பாபு தான். இவர் இல்லாத படங்கள் இல்லை என்றே கூறலாம், குறுகிய காலத்தில் யோகி பாபு 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்ற நம்ப முடிகிறதா? உண்மைதான். அவரது உடல் அமைப்பும், அவரது டைமிங் காமெடி ரசிகா்களை மிகவும் ஈா்த்துள்ளது. அவா் திரையில் வந்தாலே போதும் காமெடிக்கு கேரண்டி என்ற நிலை உருவாகிவிட்டது. இவரது கால்ஷீட் கிடைப்பதே தற்போது கடினமாகியுள்ளது. கடந்த வருடம் மட்டும் 20 படங்களில் நடித்துள்ளார். இதில் சர்கார், கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தன. அதே போன்று இந்த வருடம் தற்போது வரை அவருக்கு 19 படங்கள் வரை உள்ளதாம். தற்போது அவர் தர்ம பிரபு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.…

Read More

தர்பார் படப்பிடிப்பில் ரஜினியுடன் இணைந்த நடிகர் – ஷூட்டிங் அப்டேட்!

darbar

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தர்பார் என்று பெயரிட்டுள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை இன்று தொடங்கி படப்பிடிப்பும் அப்படியே தொடங்கியுள்ளது. மும்பையில் தொடஙவுள்ள இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் ரஜினியுடன் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. யோகிபாபு ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், வரும் நாட்களில் நயன்தாரா இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Suggestions For You தர்பார் படத்தில் ரஜினியுடன் சண்டைபோடும் பிரபல பாலி… தர்பார் இன்ட்ரோ பாடல் – மீண்டும் இணையும் பழை… ஸ்டைலாக நடந்துவரும் ரஜினி -தர்பார் படத்தின் லீக்கா… தர்பார் படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தில் … மாணவர்கள் கல்வீசி தாக்குதல் – தர்பார் படப்பி… இளம் தோற்றத்தில்…

Read More

முன்னணி நடிகருடன் மோதும் யோகி பாபு – ஹீரோவான முதல் படத்திலேவா?

யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நாயகனாக வலம் வருகிறார்.அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இவர் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வாரவாரம் படங்கள் வெளியாகும்.  இந்நிலையில் இவர் முதன் முதலாக ஹீரோவாக நடித்துள்ள படம் தர்மபிரபு. இப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது அதை தொடர்ந்து மே 1ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதே நாளில்தான் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படமும் வெளியாக உள்ளது. அப்படி மே 1 வந்தால் சிவகார்த்திகேயன் என்ற முன்னணி நடிகருடன் மோதும் நிலைமை யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் முதல் படத்திலேயே அமையும். Suggestions For You விஷால் பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்?… அருவி பட இயக்குனருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்!… சீமராஜாவை முந்திய மிஸ்டர் லோக்கல் – இத்தனை க… சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த…

Read More