பரிதாப நிலையில் சந்தானம்- புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்,புகைப்படம் உள்ளே!

ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரையும் தன் காமெடியால் சிரிக்க வைத்தவர் சந்தானம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன் நகைச்சுவை தன்மையால் உற்சாகப்படுத்துவார். அவருக்கும் ஹீரோ ஆகும் ஆசை வந்தது, எனவே வருடத்திற்கு ஒரு படம் ஹீரோவாக ரிலிஸ் செய்கிறார் ஆனால் அவரை நகைச்சுவை நடிகராக பார்த்துவிட்டு ஹீரோ வாக பார்ப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் உடல் எடையை குறைத்துள்ளார், அந்த புகைப்படங்கள் நெட்டில் வெளிவந்து அதிர்ச்சியை தந்துள்ளது. Suggestions For You அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… பரிதாப நிலையில் சந்தானம், உடும்பு சரியில்லையோ! என்… விஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார… கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண… கணவருடன் தீவில் அறைகுறை ஆடையில் நடிகை…

Read More

பரிதாப நிலையில் சந்தானம், உடும்பு சரியில்லையோ! என்ன ஆச்சு தெரியுமா?

அண்மையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சந்தானத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் சந்தானத்தின் உடல் குறைவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அனைவரின் வாயும் இதை அசைபோட நடிகர் சந்தானமே இதற்கு பதிலளித்தார், நான் நலமாக உள்ளேன். நான் நடிக்கும் டகால்டி படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளேன். மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை, என்று சந்தானம் தெரிவித்தார். Suggestions For You பரிதாப நிலையில் சந்தானம்- புகைப்படத்தை பார்த்து அ… த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன்… சந்தானத்தின் ஏ1 படத்தை தடை செய்யவேண்டும் – ப… அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் டேட் மாற்ற… மீரா விடம் சிக்கிய சேரன் – எஸ்கேப் ஆன லொஸ்லி… நேர்கொண்ட பார்வை செகண்ட் சிங்கிள்… கணவனுக்காக அந்த…

Read More