விஸ்வாசம் தாக்கம் – சிவாவை நேரில் அழைத்து கதை கேட்ட ரஜினிகாந்த் !

rajinikanth director siva

அஜித்தை வைத்து தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களைஇயக்கியவர் சிவா. இதில் விவேகம் தவிர மற்ற படங்கள் வெற்றிப் பெற்றன. அதிலும் கடந்த பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படத்துடன் வெளிவந்த விஸ்வாசம் படம், வசூலிலும் பட்டையை கிளப்பியது. சிவா, அடுத்தப்படியாக சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இதனை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார் சிவா. இந்த சந்திப்பு ஒரு மணிநேரம் நீடித்தது. விஸ்வாசம் படத்தை பார்த்த ரஜினி, தந்தை, மகள் பாசத்தை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் காட்டியதாக சிவாவை பாராட்டினாராம். அப்போது ரஜினியிடம் இரண்டு மூன்று கதைகளை சிவா சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஏ ஆர் முருகதாஸின் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில் சிவாவிடம் ரஜினி கதை…

Read More

பாகுபலிக்கு அடுத்த இடத்தில் விஸ்வாசம் – இவரே சொல்லிவிட்டார்!

viswasam

அஜித்தின் நடிப்பில் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி வெளியாகியிருந்த படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்து பணிப்புரிந்த இப்படம் கிராமத்து கதையை உள்ளடக்கியதாக இருந்தது. மேலும் கிளைமேக்ஸில் மிகுந்த தந்தை- மகள் பாசத்தை வெளிப்படுத்தியதால் போட்டிக்கு ரஜினியின் பேட்ட படம் வெளியாகியிருந்தாலும் பிரமாண்ட வெற்றியை பெற்றது. 14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும் சிம்பு – முன்னணி நடிகருடன் இணைகிறார்! இந்நிலையில் இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய பிரபல திரையரங்கான ரோகினி திரையரங்கின் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா, பாகுபலி படத்திற்கு பிறகு அதிக ஷேர் விஸ்வாசம் படத்திற்கு தான் நடந்தது. so definitely it will be classified as an industry hit என கூறினார். Suggestions For You விஸ்வாசம் தாக்கம் – சிவாவை…

Read More

அடங்காத விஸ்வாசம் – NO 1 இடத்திற்கு வந்து புதிய சாதனை!

viswasam

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இப்படம் சுமார் ரூ 200 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, மேலும், தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 130 கோடி வசூலை கடந்துள்ளதாக தெரிகின்றது. அது மட்டுமின்றி இப்படம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யும் போதும் TRP-ல் தென்னிந்தியாவில் முதலிடத்தை பிடித்துள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் 30 மில்லியனை கடந்துள்ளது, இதன் மூலம் தமிழ் ட்ரைலர்களில் அதிக ஹிட்ஸ் நடித்தது விஸ்வாசம் தான் என கூறப்படுகின்றது. Suggestions For You விஸ்வாசம் தாக்கம் – சிவாவை நேரில் அழைத்து கத… பாகுபலிக்கு அடுத்த இடத்தில் விஸ்வாசம் – இவரே… தென்னிந்தியாவில் விஸ்வாசம் தான் NO 1 – பிச்ச… விஸ்வாசம் ஓப்பனிங் வசூலை முறியடித்த காஞ்சனா…

Read More

தென்னிந்தியாவில் விஸ்வாசம் தான் NO 1 – பிச்சைக்காரன், பாகுபலி 2 சாதனை முறியடிப்பு!

viswasam

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம். பட்டி தொட்டியெல்லாம் இப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. மேலும் அஜித் சினிமா பயணத்தில் அதிகம் வசூல் செய்த படமான அமைந்தது. இந்நிலையில் இப்படம் மே 1 அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தை சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள். இப்படம் TRP-ல் பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. தொட்டி ஜெயா 2 இசையமைப்பாளர் மாற்றம் – இவரா? செம மாஸ் தான்! ஆம், பாகுபலி-2, சர்கார், பிச்சைக்காரன் என அனைத்து படங்களின் TRP-யையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்துள்ளது, இதோ… Viswasam – 18143 Pichaikkaran – 17696 Baahubali2 – 17070 Sarkar – 16906 Suggestions For You விஸ்வாசம் தாக்கம் – சிவாவை நேரில் அழைத்து கத… பாகுபலிக்கு அடுத்த இடத்தில் விஸ்வாசம்…

Read More

பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’

avengers endgame

ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் இந்தியாவில் பெரிய மார்க்கெட் இருப்பது தெரிந்த கதை தான். ஆனால், இந்தியப்படங்களையே ஓரங்கட்டும் அளவிற்கு ஒரு ஹாலிவுட் படம் வந்தால் அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி தானே. அந்த வகையில் அவெஞ்சர்ஸ் சீரிஸின் கடைசி பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ நேற்று இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்தது. இப்படம் முதல் நாளே இந்தியாவில் கிட்டத்தட்ட 9 மில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 62 கோடி வரை இப்படம் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும் சென்னையில் மட்டும் இப்படம் 1.19 கோடி முதல் நாளில் வசூல் செய்துள்ளது. இதனால் பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் முதல் நாள் சென்னை வசூலை இப்படம் முறியடித்துள்ளது. பேட்ட படம் 1.17 கோடியும் விஸ்வாசம் படம் 88 லட்சமும் முதல்…

Read More

அஜித் பிறந்தநாளன்று விஸ்வாசம் படத்தை ஒளிபரப்பும் பிரபல தொலைக்காட்சி!

viswasam

அஜித் – சிவா கூட்டணியில் நான்காவதாக வெளியான படம் ‘விஸ்வாசம்’. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்தது. அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஜெகபதி பாபு, விவேக், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, கலைராணி, மதுமிதா என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்தனர். டி.இமான் இசையமைத்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில், அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற மே 1-ம் தேதி ‘விஸ்வாசம்’ படத்தை ஒளிபரப்புகிறது சன் டிவி. படம் வெளியான 3 மாதங்களில் ஒரு படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. இதேபோல், விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தையும், ரிலீஸான ஓரிரு மாதங்களிலேயே…

Read More

விஸ்வாசம் ஓப்பனிங் வசூலை முறியடித்த காஞ்சனா 3 !

இந்த வருட ஆரமபத்தில் வெளியான அஜித்தின் விஸ்வாசம் படம் பிரம்மனாட வசூல் சாதனையை படைத்தது. B மற்றும் C சென்டர் ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்துடன் பேட்ட படமும் வந்ததால் வசூல் பிரிந்தது, தனியாக விஸ்வாசம் வந்திருந்தால் வசூலில் வேறொரு சாதனை செய்திருக்கும் என்கின்றனர். விஸ்வாசம் படம் திருச்சியில் முதல் நாள் ரூ. 17.5 லட்சம் வசூலித்தது, அப்பட வசூலை முறியடித்துள்ளது காஞ்சனா 3. அதாவது இப்படம் முதல் நாளில் ரூ. 17.7 லட்சம் வசூலித்துள்ளதாம், இரண்டாவது நாளிலும் இப்படம் அங்கு ரூ. 17. 6 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. Suggestions For You விஸ்வாசம் தாக்கம் – சிவாவை நேரில் அழைத்து கத… பாகுபலிக்கு அடுத்த இடத்தில் விஸ்வாசம் – இவரே… அடங்காத விஸ்வாசம் – NO 1 இடத்திற்கு…

Read More

அஜித்தை வம்பிற்கு இழுத்த கார்த்திக் சுப்பாராஜ் – வறுத்தெடும் தல ரசிகர்கள்!

ரஜினிகாந்த் கடைசியாக நடித்த பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் ரஜினியை திரையில் காட்டிய விதம் ரஜினி ரசிகர்களுக்கு அதிகம் பிடித்தது. அதே சமயம் அஜித்தின் விஸ்வாசம் படமும் பேட்ட படத்திற்கு போட்டியாக வெளியானது. பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் பட்டிதொட்டியெல்லாம் அதிகம் பேசப்பட்டது. இதனால் பேட்ட, விஸ்வாசம் போட்டியில் விஸ்வாசம் வெற்றிபெற்றது என்றே பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று பேட்ட படம் சன் டிவியில் ஒளிபரப்படுகிறது. அது பற்றி ட்விட்டரில் பதிவிட்ட கார்த்திக் சுப்பாராஜை தற்போது அஜித் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். காரணம் அந்த பதிவில் அவர் ‘தல’ என தோணியை குறிப்பிட்டுள்ளது தான். அதை பார்த்த அஜித் ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜை திட்டி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதில் வம்பிற்கு இழுக்கும் மாதிரி கார்த்திக்கின் ட்வீட் இருந்தது தான் அஜித் ரசிகர்களுக்கு கோபம்,…

Read More

200 கோடி வசூலை தாண்டிய விஸ்வாசம் – வெளியான தகவல்!

viswasam

இந்த வருடம் பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் வசூலிலும் நிறையக சாதனைகள் படைத்தது. இந்நிலையில் விஸ்வாசம் படம் இன்னும் சில திரையரங்குகளில் சில காட்சிகள் திரையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது முன்னணி பாக்ஸ் ஆபிஸ் தளம் ஒன்று விஸ்வாசம் படம் ரூ 208 கோடி வசூல் செய்துள்ளதாக கூறியுள்ளனர். ரஜினியின் பேட்ட படத்துடன் மோதியும் விஸ்வாசம் படம் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. Suggestions For You விஸ்வாசம் தாக்கம் – சிவாவை நேரில் அழைத்து கத… பாகுபலிக்கு அடுத்த இடத்தில் விஸ்வாசம் – இவரே… அடங்காத விஸ்வாசம் – NO 1 இடத்திற்கு வந்து ப… தென்னிந்தியாவில் விஸ்வாசம் தான் NO 1 – பிச்ச… விஸ்வாசம் ஓப்பனிங் வசூலை முறியடித்த காஞ்சனா 3…

Read More

பேட்ட முதலிடம், விஸ்வாசம் படத்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளிய படம்!

பேட்ட, விஸ்வாசம் படங்கள் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகி செம வரவேற்ப்பை பெற்றது. பல இடங்களில் வசூல் சாதனை நிகழ்த்தியது. பேட்ட படத்தை தாண்டி அஜித்தின் விஸ்வாசம் தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. பேட்ட வெளிநாட்டில் அதிகமாகவும், விஸ்வாசம் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளிநாட்டு வசூலில் அஜித்தின் விஸ்வாசம் வசூலை முறியடித்து இரண்டாவது இடம் பிடித்துள்ளது விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ், படங்களில் முழு வசூல் விவரம் இதோ, பேட்ட- $2,553,065 சூப்பர் டீலக்ஸ்- $376,839 விஸ்வாசம்- $273,519 சூப்பர் டீலக்ஸ் படம் இன்னும் ஓடிக்கொண்டிருப்பதால் இந்த லிஸ்ட் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. Suggestions For You இந்த ஆண்டில் வசூலில் சாதனை படத்தை தமிழ் படங்கள் &#… இதுவரை பேட்ட, விஸ்வாசம் படங்களின் சென்னை பாக்ஸ் வச……

Read More