பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதான்- ஸ்பெஷல் அப்டேட் !

தெறி மற்றும் மெர்சலின் வெற்றிக்கு அடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், மீண்டும் ஒரு வெற்றி படத்தை தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான், இரண்டு பாடல்கள் வெளிவந்த நிலையில் இசைவெளியீட்டு விழாவிற்க்கு ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இன்னிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 19யாம் தேதி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது, முன்பே பிகில் படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்கள் போல் மற்ற பாடல்களும் வெற்றி பெரும் என எதிர் பார்க்கலாம். Suggestions For You இது வரை வெளிவராத விஜயின் மகள்- அதிர்ச்சி தகவல்!… பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்……

Read More

இது வரை வெளிவராத விஜயின் மகள்- அதிர்ச்சி தகவல்!

அட்லீ, தளபதி விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் பிகில், ஃபஸ்ட் லுக் எல்லாம் வந்துவிட்டது, மிகபெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. தந்தை மற்றும் மகனாக விஜய் இரண்டு வேடத்தில் நடிக்கிறார், மற்றோரு தகவலாக மேயாத மான் மூலம் அறிமுகமான இந்துஜா, இப்படத்தில் தந்தை விஜய்க்கு மகளாக, மைக்கேல் விஜய்க்கு தங்கையாகவும் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. Suggestions For You பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… ஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த விஜயின் ந… விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்த…

Read More

பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்டிய விஜய்!

அட்லீ, தளபதி விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டுக்கு ரசிகர்கள் செம்ம ஆவலுடன் இருந்து வருகின்றனர்,  இப்படத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் நம்மை கவர்ந்த பூவையார் நடித்துள்ளார். பூவையார் அளித்த பேட்டியொன்றில், தளபதி விஜய் எந்த பந்தாவும் இன்றி அருகில் அமர்ந்து பேசினார் மற்றும் நன்றாக நடிக்கிறாய் என்றும் கூறினாராம். மேலும் அவரிடம் ஜில்லா பட பாணியில் பேச கேட்டாராம், அவரும் உடனே அப்படியே பேசிக்காட்டினார், என்று பூவையார் கூறினார். Suggestions For You பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… இது வரை வெளிவராத விஜயின் மகள்- அதிர்ச்சி…

Read More

ஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த விஜயின் நடிகை ! யார் தெரியுமா ?

40 வயதை தாண்டிய அமிஷா பட்டேல் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். இன்னும் தமிழ் ரசிகர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், விஜய் நடித்த புதிய கீதை படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் இவர். சமூக வலைத்தளங்களிலும் ஆக்டீவாக இருப்பார். இவருடைய போட்டோஷுட் புகைப்படங்கள் எல்லாம் செம்ம வைரல் ஆகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் உடையே அணியாமல் இவர் கொடுத்த போஸ் ஒன்று தான் செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ உங்கள் பார்வைக்கு…… Suggestions For You டூ பீஸ் உடையில் ராய் லட்சுமி, வைரலாகும் புகைப்படம்… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன்… கடாரம் கொண்டான் திரை விமர்சணம்-படம் நல்ல இருக்க?… இது…

Read More

பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸிவ் அப்டேட் !

அட்லீ, தளபதி விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் பிகில், ஃபஸ்ட் லுக் எல்லாம் வந்துவிட்டது, மிக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. அப்படியிருக்க இப்படத்தில் முதன் முறையாக ரகுமான் இசையில் விஜய் ஒரு பாடலை பாடவுள்ளார், அப்பாடலின் பெயர் வெறித்தனம் எனவும் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வருகின்ற செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் வரும் என கிசுகிசுக்கப்படுகின்றது. Suggestions For You தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… இது வரை வெளிவராத விஜயின் மகள்- அதிர்ச்சி தகவல்!… பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல இயக்குனர்!அதிர……

Read More

தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன் ஆகி விட்டார் ! அதிர்ச்சி தகவல் !

தல அஜித்தின் நடிப்பில் 2011யாம் ஆண்டில் வெளி வந்த மங்காத்தா திரைப்படம் மிக பெரிய வெற்றி அடைந்தது அதில் அஜித்-அர்ஜுன் காம்போ பெரிய அளவில் பாராட்டு பெற்றது. அதை அடுத்து தளபதியின் 64வது படத்திலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. லோகேஷ் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் ராஷி கண்ணா நாயகிகள் என்றனர். விஜய்யின் பிகில் படம் விளையாட்டை மையப்படுத்திய படம். வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் மற்றொரு சர்ப்ரைஸ் என்னவென்றால் விஜய், ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல் பாடியுள்ளார். Suggestions For You பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… இது வரை வெளிவராத விஜயின் மகள்- அதிர்ச்சி தகவல்!… பூவையார் வைத்த…

Read More

விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல இயக்குனர்!அதிர்ச்சி அடைந்த படக்குழு!

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார் தளபதி விஜய் . இவர் படங்கள் வந்தாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும். அந்த வகையில் தயாரிப்பாளர், இயக்குனர்களை மிகவும் மதிப்பவர், அவரால் படப்பிடிப்பின் பொது எந்த வித பிரச்சனையும் வராது என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த உண்மை தான். அப்படியிருக்க விஜய் நடிக்க வந்த புதிதில் ஒரு படத்தில் இயக்குனர் பேச்சை கேட்காமல் எழுந்து வந்துவிட்டாராம்.இதை தெரிந்து கொண்ட அவரின் அப்பா, விஜய்யை அழைத்துச்சென்று எல்லோர் முன்னிலையிலும் இயக்குனரிடம் மன்னிப்பு கேட்க வைத்தாராம். அப்போதிலிருந்து தொழில் விஷயத்தில் அவர் அப்பா கண்டித்ததால் தான் விஜய் இந்த உயரத்தில் இருக்கிறார் . Suggestions For You பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா?…

Read More

அஜித் வார்த்தையை மதிக்காத அவரது ரசிகர்கள் – இப்படியா செய்வது?

தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் நடந்து வரும் ரசிகர்களின் சண்டை பற்றி நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலரில் அஜித் ஒரு வசனம் பேசியிருப்பார். ‘ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க’ என அஜித் பேசியிருப்பார். ஒரு நடிகரின் ரசிகர்கள் மற்ற நடிகர்களை அசிங்கப்படுத்தும் விதமாக இருக்கக்கூடாது என்பதை தான் அஜித் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருப்பார். ஆனால் அவர் சொன்னதையும் சில ரசிகர்கள் கேட்கும் நிலையில் இல்லை. நேற்று விஜய் பற்றி மிக மோசமாக தேசிய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர். #June22VijayDeathDay அவர்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர். நாளை மறுநாள் விஜய் பிறந்தநாள் வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் செய்துள்ள இந்த செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. மறுபுறம் விஜய் ரசிகர்கள் #LongliveAjith என ட்ரெண்ட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You உலக…

Read More

தளபதி 63 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் கசிந்தது!

நயன்தாரா தொடர்ந்து சோலோ ஹீரோயினாக படங்கள் நடித்து வந்தாலும், இடையிடையே டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் சில படங்கள் நடிக்கிறார். ரஜினியின் தர்பார் மற்றும் விஜய்யின் தளபதி63 படத்தில் அவர் நடித்து வருகிறார். தளபதி63 படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என கூறப்படும் நிலையில் தற்போது நயன்தாராவின் கதாபாத்திரம் பற்றியும் ஒரு தகவல் கசிந்துள்ளது. படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தின் பெயர் ‘ஏன்ஜெல்’ என்று படக்குழுவில் இருக்கும் ஒருவரே தெரிவித்துள்ளாராம். கால்பந்தாட்டம் தொடர்பான இந்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது. Suggestions For You தளபதி 63 படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோயின்!… தளபதி 63யின் நயன்தாரா லுக் – வைரலாகும் வீடிய… தளபதி 63யின் விஜய்யின் இரண்டு கதாபாத்திரங்கள் &#82… சூடுபிடிக்கும் தளபதி 63 பட வியாபாரம் – தமிழக……

Read More

தளபதி 63யில் கிரிக்கெட்… போட்டோவை பாருங்க புரியும்!

vijay and atlee

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63 ’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஷூட்டிங்கிற்கு இடையே இயக்குனர் அட்லீ படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Suggestions For You சூடுபிடிக்கும் தளபதி 63 பட…

Read More