விஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது. இதையடுத்து மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார், இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற தகவல் படக்குழு அறிவித்துள்ளது. தற்போது மேலும் ஒரு பிரபலம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது, அவர் வேறு யாருமில்லை தளபதியின் தீவிர ரசிகர் சாந்தனு, இவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும் சாந்தனு ஒரு கல்லூரி மாணவனாக நடிக்கவுள்ளார் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது. Suggestions For You பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இப்பட… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன்… இதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் ம……

Read More

பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது. நயன்தாரா, யோகிபாபு, விவேக், கதிர் என நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் இப்படத்தின் இசை தற்போது தான் வெளிவந்தது, இந்நிலையில் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது பிகில் படத்தின் டீஸர் தான், அக்டோபர் முதல் வாரம் டீஸர் வெளிவரும் என்று படத்தின் இயக்குனர் அட்லீ கூறியுள்ளார், டீஸர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் என எதிர் பார்க்கலாம். Suggestions For You இதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் ம… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் பு… விஜய் பற்றி பேசியதை கட் செய்துவிட்டார்கள்-கோவத்தில… பிகில் இசை…

Read More

சம்பளம் குறைவால் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிய முன்னணி நடிகை-லேட்டஸ்ட் அப்டேட்!

பாகுபலிக்கு அடுத்து பிரமாண்டமாக உருவாகும் படம் தான் பொன்னியின் செல்வன், இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் தாய்லாந்தில் துவங்கவுள்ளது. நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், என மிக பெரிய நட்சத்திர நடிகர்கள் கொண்டு உருவாகும் இப்படத்தில், முக்கிய ரோலில் நடிகை அனுஷ்கா நடிக்கவிருந்தார் ஆனால் தற்போது அவர் சம்பளம் குறைவு என்பதால் விலகிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அனுஷ்காவிற்கு பதிலாக அந்த ரோலில் த்ரிஷாவை நடிக்கவைக்க படக்குழு ஆலோசித்து வருகிறதாம். Suggestions For You பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !… த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன்… இதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் ம… விஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின்…

Read More

அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உடைத்த பிரபலம்!

தல அஜித் தமிழகமே கொண்டாடும் ஒரு மிக பெரிய நடிகர் இவரைப்பற்றி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அஜித் ரசிகர்கள் மிகவும் வித்யாசமானவர்கள் அவர்கள் அஜித் மேல் வைத்திருக்கும் பாசத்தை போல் நான் வேறு எங்கும் பார்த்தது இல்லை. அவர் ஆசிர்வதிக்கப்பட்ட நடிகர் என்றும் , அவருக்கு இருப்பது ரசிகர்கள் கிடையாது அவரின் வெறியர்கள் என்றே சொல்லலாம். ஒரு நடிகரின் படம் பெரிய அளவில் போக வில்லை என்றால் அவரது ரசிகர்கள் கோபப்படுவார்கள், ஆனால் அஜித்தின் ரசிகர்கள் அவர் திரையரங்கில் வந்து நின்னாள் மட்டும் போதும் என்றும், அவர் எது செய்தாலும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்று பெருமையாக கூறியுள்ளார். Suggestions For You தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்ட… தல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பி……

Read More

த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன் என்று தெரியுமா?புகைப்படம் உள்ளே !

தமிழில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது 96 திரைப்படம், இப்படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பு மக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. 96 படம் ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக்காகி வருகிறது. த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா தெலுகுவில் நடிக்கிறார், ஐதாராபாத்தில் தற்போது ஷூட்டிங் நடந்துகொண்டு இருக்கிறது. ஷூட்டிங்கில் உள்ள சமந்தாவின் ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது, அதில் அவர் மிக அழகாக உள்ளார், இதோ உங்கள் பார்வைக்கு…. Suggestions For You விஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார… சம்பளம் குறைவால் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்… பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாற… பரிதாப நிலையில் சந்தானம்- புகைப்படத்தை…

Read More

பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸிவ் அப்டேட் !

அட்லீ, தளபதி விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் பிகில், ஃபஸ்ட் லுக் எல்லாம் வந்துவிட்டது, மிக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. அப்படியிருக்க இப்படத்தில் முதன் முறையாக ரகுமான் இசையில் விஜய் ஒரு பாடலை பாடவுள்ளார், அப்பாடலின் பெயர் வெறித்தனம் எனவும் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வருகின்ற செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் வரும் என கிசுகிசுக்கப்படுகின்றது. Suggestions For You பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… இதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் ம… முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் பு… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி…

Read More