தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்கள் மட்டும் எட்டிய உயரம்!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளிவரவுள்ளது, ரசிகர்கள் அனைவரும் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர், தற்போது படத்தின்  புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த படம் கண்டிப்பாக சீனாவில் ரிலீஸ் ஆகும், அதற்கான வேலைகள் நடக்கிறது என உறுதிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். பாலிவுட்யில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார், போனி கபூரோர் தயாரிக்குறார், யுவன் இசை அமைக்குறார், அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உள்ளார். Suggestions For You தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… அஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் … கோவப்பட்ட அஜித், வியாபாரம்…

Read More

அஜித்தால் நல்ல மனிதராக மாற்றியுள்ளேன் – நேர்கொண்ட பார்வை பட நடிகர் புகழாரம்!

Nerkonda-Paarvai-Ajith

தல அஜித்தின் ரசிகர்கள் வட்டாரம் பற்றி நாம் தெரியவேண்டாம். இந்திய முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் அஜித். இவர் தற்போது ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். நேற்று இப்பட ஃபஸ்ட் லுக் மற்றும் பட பெயர். நேர் கொண்ட பார்வை என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபல இயக்குனர் ஆதின் ரவிச்சந்திரன் நடித்துள்ளார். போஸ்டர் வந்தவுடன் அவர் டுவிட்டரில், யாருக்கு பேனர், போஸ்டர் எல்லாம் அடித்தேனோ இப்போது அவர் படத்தில் நடித்துள்ளேன். இந்த 15 நாட்கள் என்னை ஒரு நல்ல மனிதராக மாற்றியுள்ளது, அது அஜித் அவர்களால் தான், இதை மறக்க மாட்டேன் என பதிவு செய்துள்ளார். Emotional moment in my life,a boy who kept banners n flexes for Thala Ajith sir. Now,part…

Read More

“நேர்கொண்ட பார்வை” தலைப்பு இங்கு இருந்து தான் எடுக்கப்பட்டது – சரியான தேர்வு!

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் நேற்று திடிரென்று வெளியாகி சர்ப்ரைஸ் கொடுக்கப்பட்டு. ஹிந்தி படமா பிங்க் படத்தின் ரீமேக் படமான இதற்கு “நேர்கொண்ட பார்வை” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மூன்று பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமையை பற்றி பேசும் இப்படத்தில் அஜித் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அனைவரும் இப்படத்தின் வித்யாசமா தலைப்பை பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். பாரதியார் எழுதிய “பாரதி கண்ட புதுமை பெண்” என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் பெண்கள் தைரியமாக இருக்கவேண்டும் என்பதை கூறும் வகையில் இருக்கும். அப்படியொரு பாடலில் இருந்து தலைப்பு எடுக்கப்பட்டது இந்த…

Read More

பிரபல ஹோட்டலில் நடந்த ஆத்விக்கின் பிறந்தநாள் விழா – அஜித்தின் மாஸ் லுக்!

தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சில காலங்களாக ரசிகர்களுடன் எடுத்துக்கொள்ளும் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகிவருகிறது. அஜித்தின் மகன் ஆத்விக் அஜித்தின் பிறந்தநாள் மார்ச் 2ம் தேதி, குழந்தையின் பிறந்தநாளை தல ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள். அதேபோல் அஜித்தும் மகனின் பிறந்தநாளை சென்னையில் உள்ள பெரிய ஹோட்டலில் கொண்டாடியுள்ளாராம். அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. வினோத் படத்தில் இந்த லுக்கில்தான் அஜித் நடித்துவருகிறாராம். Suggestions For You அஜித்தால் நல்ல மனிதராக மாற்றியுள்ளேன் – நேர… “நேர்கொண்ட பார்வை” தலைப்பு இங்கு இருந்… ஒரே டேக்கில் 10 நிமிட காட்சி – தல 59 செட்டை … தல 59 படத்திற்கு யுவன் போட்டிருக்கும் தீம் மியூசிக… ஒரே நேரத்தில் மூன்று பிரபலங்களை சந்தித்து இன்ப…

Read More

முடிவுக்கு வரும் தல 59 – அடுத்தகட்ட ரிலீஸ் இதுதான்!

தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார். அஜித்தின் 59வது படமான இதை போனி கபூர் தயாரிக்க படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் அஜித் சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டது, அஜித் கூட நீதிமன்றம் சம்மந்தமான காட்சியில் 10 நிமிடம் ஒரே டேக்கில் நடித்து அசத்தியுள்ளார் என்ற செய்திகள் வந்தது. தற்போது இப்படத்தின் 85% முடிந்துவிட்டதாக கூறப்படுகின்றது, எப்படியும் இன்னும் இரண்டு வாரத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என தெரிகின்றது. ஏப்ரல் மாதத்தில் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும் எனவும், சொன்னது போல் மே 1 இப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Suggestions For You “நேர்கொண்ட பார்வை” தலைப்பு இங்கு இருந்… அதற்குள் தல 59 படம் இவ்வளவு முடிந்துவிட்டதா? &#821… தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில…

Read More

ஒரே டேக்கில் 10 நிமிட காட்சி – தல 59 செட்டை மெர்சலாகிய அஜித்!

தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார். அஜித்தின் 59வது படமான இதை போனி கபூர் தயாரிக்க படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஸ்வாசம் படத்தில் அஜித் சிங்கிள் டேக்கில் டான்ஸ் ஆடி அசத்தியது போல தற்போது நடித்துவரும் படத்திலும் ஒரு ஸ்பெஷல் விஷயத்தை செய்துள்ளது. அதாவது, அஜித் இந்த தல 59 படத்தில் அவர் 10 நிமிட டையலாக்கை ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார். படம் வெளியாகும் போது ரசிகர்கள் இதை நிச்சயம் கொண்டாடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துவரும் இப்படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. Suggestions For You அஜித்தால் நல்ல மனிதராக மாற்றியுள்ளேன் – நேர… “நேர்கொண்ட பார்வை” தலைப்பு இங்கு இருந்… பிரபல ஹோட்டலில் நடந்த ஆத்விக்கின் பிறந்தநாள்…

Read More

தல 59 படத்திற்கு யுவன் போட்டிருக்கும் தீம் மியூசிக் இதுவா? கேட்டாலே அதிருத்தே!

அஜித்தின் விஸ்வாசம் படம் வெற்றிகரமாக ஒடித்துக்கொண்டிருக்கும் நிலையில் அதன் 50வது நாளை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அது ஒருபக்கம் இருக்கு அஜித் நடிப்பில் அடுத்த படம் ஒரு தயாராகி வருவது நமக்கு தெரியும். வினோத் இயக்கும் இப்படம் ஹைட்ரபாத்தின் படமாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா தல 59வது படத்திற்கான இசை வேலைகள் நடந்து வருவதாக ஒரு வீடியோவில் கூறியிருந்தார், இந்த நேரத்தில் யுவன் ஷங்கர் போட்டிருக்கும் ஒரு புதிய BGM வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இசையை கேட்டதும் இது அஜித் படத்திற்காக இருக்குமா என்று ரசிகர்கள் நினைக்கின்றனர். இதோ அந்த வீடியோ, View this post on Instagram @ItsYuvan Latest 💥💥💥 #YuvanShankarRaja #Yuvan A post shared by Yuvan Shankar Raja Soul Music (@yuvansoulmusic) on…

Read More

ஒரே நேரத்தில் மூன்று பிரபலங்களை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்!

அஜித்தை பற்றி ஏதாவது ஒரு செய்தி தினமும் சமூக தளங்களில் வந்துகொண்டுதான் இருக்கிறது. அஜித்துடன் பணிபுரிந்தவர்கள் அவரை பற்றி புகழ்ந்து சொல்லாத ஆளே இல்லை என்று தான் கூறவேண்டும். தற்போது வினோத் இயக்கத்தில் 59வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான ஷுட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அங்கு பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் சரித்திர படத்தின் படப்பிப்பு நடந்து வந்தது, அதை அறிந்த அஜித் இருவரையும் சந்தித்தார். அதே நேரத்தில் பிரபாஸின் புதிய படங்களின் படப்பிடிப்பும் நடக்கிறது. இதனை அறிந்த அஜித் அவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததோடு அவர்களுடன் சில மணி நேரம் பேசியுள்ளார். ஒரே வாரத்தில் மூன்று பிரபலங்களை சந்தித்து அஜித் பேசியிருப்பது ஒரு நல்ல விஷயம் தான். Suggestions For You அஜித்தால் நல்ல…

Read More

அஜித் – அனில் கபூர் சந்திப்பின் காரணம் இது தான்!

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் பிங்க் ரீமேக் படத்தில் நடித்துவருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு ஹைட்ரபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அஜித் சமீபத்தில் போனிகபூரின் சென்னை இல்லத்திற்கு சென்றுள்ளார், அவருடன் தல-59 குழுவும் இருந்துள்ளது. அது மட்டுமின்றி அவர்களுடன் பாலிவுட் நடிகர் அனில் கபூரும் இருந்துள்ளார், எதற்காக இவர்கள் சந்தித்துக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக படம் சம்மந்தமாக இருக்காது, ஸ்ரீதேவி இறந்த பிறகு ஏதும் அவர் நியாபகமாக செய்யும் சம்பிரதாயமாக இருக்கும் என கூறப்படுகின்றது. #AK59 #AJITHKUMAR #thala59 A very big surprise coming soon..Coming up next👏👏👏Fans be ready to ON CELEBRATION MODE🔥🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/2l2EOBaTd4 — Bayview Projects LLP (@Bayviewoffl) February 14, 2019 Suggestions For You அஜித்தால் நல்ல மனிதராக மாற்றியுள்ளேன் – நேர… “நேர்கொண்ட…

Read More

அதற்குள் தல 59 படம் இவ்வளவு முடிந்துவிட்டதா? – அப்போ இந்த ரிலீஸ் தேதி உறுதி தான்!

அஜித் தற்போது பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்துவருகிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க நீமன்றத்தில் தான் நடக்கும். சதுரங்கவேட்டை, தீரன் இயக்குனர் வினோத் இயக்கிவரும் இப்படத்தில் டாப்ஸ் ரோலில் ஷரதா ஸ்ரீநாத் நடித்து வருகின்றார். இப்படத்தின் 35% படப்பிடிப்பு தற்போதே முடிந்துவிட்டதாம், ஹீரோயின்களை வைத்தே இந்த காட்சிகளை எடுத்துவிட்டார்களாம். அடுத்த வாரம் படப்பிடிப்பில் அஜித் கலந்துக்கொள்ளவிருக்கின்றார், மேலும் இப்படத்தில் ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளார்கள். எப்படியும் படம் மார்ச் மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.இதனால் திட்டமிட்டபடி அஜித்தின் பிறந்தநாளன்று மே 1ஆம் தேதி படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. Suggestions For You “நேர்கொண்ட பார்வை” தலைப்பு இங்கு இருந்… அஜித் என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தம்! டிக்ஷனரி… அஜித்தை கலாய்த்த பிரபல மலையாள நடிகை –…

Read More