பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது. நயன்தாரா, யோகிபாபு, விவேக், கதிர் என நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் இப்படத்தின் இசை தற்போது தான் வெளிவந்தது, இந்நிலையில் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது பிகில் படத்தின் டீஸர் தான், அக்டோபர் முதல் வாரம் டீஸர் வெளிவரும் என்று படத்தின் இயக்குனர் அட்லீ கூறியுள்ளார், டீஸர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் என எதிர் பார்க்கலாம். Suggestions For You இதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் ம… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் பு… விஜய் பற்றி பேசியதை கட் செய்துவிட்டார்கள்-கோவத்தில… பிகில் இசை…

Read More

சந்தானத்தின் ஏ1 படத்தை தடை செய்யவேண்டும் – புதிய பிரச்சனை!

நாளைய இயக்குனர் சீசன் 4 டைட்டில் வின்னர் ஜான்சன்.கே இயக்கியுள்ள படம் ஏ1. அதாவது அக்யூஸ்ட் நம்பர் 1. இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக தாரா எனும் புதுமுக நடிகையும் நடித்துள்ளனர். இந்த படத்தை தடைசெய்ய வேண்டும் என இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இப்படத்தின் இரண்டாவுது டீசர் நேற்று மலை வெளியானது அதில் சந்தானம் லோக்கல் பையனாகவும் நாயகி தாரா அஹ்ரகாரத்துப் பெண்ணாகவும் உள்ளனர் இவர்களுக்கு இடையே உள்ள காதல் தான் படத்தின் கதை நேற்று வெளியான டீசரில் உள்ள வசனங்கள் பிராமண சமுதாய வாழ்க்கை முறையையும் அவர்களுடைய நடைமுறையையும் கேலி கிண்டல் செய்யும் படி உள்ளது என்று புகார் விடுத்துள்ளனர். Suggestions For You பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்-…

Read More

பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸிவ் அப்டேட் !

அட்லீ, தளபதி விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் பிகில், ஃபஸ்ட் லுக் எல்லாம் வந்துவிட்டது, மிக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. அப்படியிருக்க இப்படத்தில் முதன் முறையாக ரகுமான் இசையில் விஜய் ஒரு பாடலை பாடவுள்ளார், அப்பாடலின் பெயர் வெறித்தனம் எனவும் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வருகின்ற செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் வரும் என கிசுகிசுக்கப்படுகின்றது. Suggestions For You பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… இதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் ம… முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் பு… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி…

Read More