கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே!

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கொடிக்கட்டி பறக்கின்றார். இதில் தெலுங்கில் இவர் நம்பர் 1 இடத்தில் இருக்கின்றார் என்றே சொல்லலாம். சிறிது நாட்களுக்கு முன்னாள் இவரது நடிப்பை பாராட்டி தேசிய விருது கிடைத்தது, தற்போது அவர் மிஸ் இந்தியா படத்திற்காக உடல் இடையை குறைத்துள்ளார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம், Suggestions For You ஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த விஜயின் ந… கலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… டூ பீஸ் உடையில் ராய் லட்சுமி, வைரலாகும் புகைப்படம்… இதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் ம… முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் பு… தல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் –…

Read More

அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உடைத்த பிரபலம்!

தல அஜித் தமிழகமே கொண்டாடும் ஒரு மிக பெரிய நடிகர் இவரைப்பற்றி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அஜித் ரசிகர்கள் மிகவும் வித்யாசமானவர்கள் அவர்கள் அஜித் மேல் வைத்திருக்கும் பாசத்தை போல் நான் வேறு எங்கும் பார்த்தது இல்லை. அவர் ஆசிர்வதிக்கப்பட்ட நடிகர் என்றும் , அவருக்கு இருப்பது ரசிகர்கள் கிடையாது அவரின் வெறியர்கள் என்றே சொல்லலாம். ஒரு நடிகரின் படம் பெரிய அளவில் போக வில்லை என்றால் அவரது ரசிகர்கள் கோபப்படுவார்கள், ஆனால் அஜித்தின் ரசிகர்கள் அவர் திரையரங்கில் வந்து நின்னாள் மட்டும் போதும் என்றும், அவர் எது செய்தாலும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்று பெருமையாக கூறியுள்ளார். Suggestions For You தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்ட… தல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பி……

Read More

ஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த விஜயின் நடிகை ! யார் தெரியுமா ?

40 வயதை தாண்டிய அமிஷா பட்டேல் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். இன்னும் தமிழ் ரசிகர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், விஜய் நடித்த புதிய கீதை படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் இவர். சமூக வலைத்தளங்களிலும் ஆக்டீவாக இருப்பார். இவருடைய போட்டோஷுட் புகைப்படங்கள் எல்லாம் செம்ம வைரல் ஆகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் உடையே அணியாமல் இவர் கொடுத்த போஸ் ஒன்று தான் செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ உங்கள் பார்வைக்கு…… Suggestions For You கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட… டூ பீஸ் உடையில் ராய் லட்சுமி, வைரலாகும் புகைப்படம்… இதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் ம… கலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப… பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !……

Read More