அஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் சூர்யா!

பாகுபலி படத்தின் மூலம் தனக்கென்று ரசிகர்களை பிடித்து விட்டார் நடிகர் பிரபாஸ், அவரின் அடுத்த படமாக சாஹோ ஆகஸ்ட் 15யாம் தேதி வரஇருந்தது, அதே நேரத்தில் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வையும் வரவுள்ளது, தமிழ் ரசிகர்கள் தல படத்திற்கு அதிக ஆர்வம் காட்டுவதால் படம் ஆகஸ்ட் 30துக்கு மாற்றப்பட்டது இந்நிலையில் சூர்யாவின் காப்பான் படமும் ஆகஸ்ட் 30 வரஇறுகிறது, அதுவும் சாஹோ படத்தை போல் தமிழ் மற்றும் தெலுகுவில் வரஇறுகிறது எனவே தற்போது கடுமையான போட்டி நிலவியுள்ளது. எந்த தேதியில் படம் வந்தாலும், ஒரு நல்ல படைப்பை மக்கள் என்றும் கைவிடமாட்டார்கள். Suggestions For You தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… கோவப்பட்ட அஜித், வியாபாரம் ஆகாத நேர்கொண்ட பார்வை-உ… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… அதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா…

Read More

கோவத்தில் சூர்யாவை திட்டிய கே.வி.ஆனந்த்! நடந்தது என்ன?

நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த சூர்யாவின் என். ஜி. கே பட வெற்றிக்கு அடுத்து அவர் தற்போது இயக்குனர் கே.வி.ஆனந்தின் காப்பான் படத்தில்நடித்துள்ளார். படம் ஆகஸ்ட் மாத இறுதியில் திரைக்கு வருகிறது. இந்நிலையில் கே.வி.ஆனந்த் சூர்யா நடிப்பு பற்றி ஒரு பேட்டியில்பேசியுள்ளார் முதலில் நேருக்கு நேர் படத்தில் கேவி ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய போது சூர்யாவின் நடிப்பை பார்த்துவிட்டு மனதிற்குள்ளேயே திட்டுவாராம். அது சூர்யாவுக்கு முதல் படம். ஆனால் தற்போது அவரின் நடிப்பை பார்த்து வியந்துபோனேன், அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என்று கே.வி.ஆனந்த் கூறினார். Suggestions For You அஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் … பிரபாஸ்யின் சாஹோ படத்தில், ஒரு சண்டை காட்சிக்கு இத……

Read More

என் ஜி கே இத்தனை கோடி நஷ்டமா? வருத்தத்தில் ரசிகர்கள் !

சூர்யா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் என் ஜி கே . செல்வராகவன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. படத்தின் ஓப்பனிங் மிகப்பிரமாண்டமாக இருந்தது, நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவிற்கு மிகப்பெரும் ஓப்பனிங் கிடைத்தது. இந்நிலையில் NGK படத்தின் வசூல் தற்போது குறைய, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு ரூ 15 கோடி வரை நஷ்டம் வந்துள்ளதாக ஒரு பாக்ஸ் ஆபிஸ் தளம் கூறியுள்ளது. சூர்யாவின் படம் தொடர்ந்து தோல்வியடைந்து வருவது திரையுலகத்தினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Suggestions For You நான்கு நாட்களில் தமிழகத்தில் என் ஜி கே வசூல் மழை &… தமிழகத்தில் மட்டும் என் ஜி கே குவித்த வசூல் &#8211… என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல்…

Read More

சூரரைப் போற்று படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஓவர் – ஸ்பெஷல் அப்டேட்!

இறுதிச்சுற்று எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் சுதா கெங்காரா. அவர், தற்போது, நடிகர் சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற படத்தை இயக்கி வருகிறார். நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், தயாரிப்பாளர் குனீத் மோங்கா இணைந்து தயாரிக்கும் சூரரைப் போற்று படத்தில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தியாவில் முதன் முதலில் பட்ஜெட் விமானப் பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டர் ஜி.ஆர்.கோபிநாத். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்துத்தான் சூரரைப் போற்று படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால், அது வாழ்க்கை வரலாற்று படம் அல்ல என இப்போது தெரிய வந்திருக்கிறது. ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களை மட்டும் தொகுத்து, அதை திரைக்கதை அமைத்து, சூரரைப் போற்று படத்தை உருவாக்கி வருவதாக தகவல் கசிந்திருக்கிறது. கடந்த தமிழ் வருடப் பிறப்பு நாளில், சண்டிகரில்…

Read More

நான்கு நாட்களில் தமிழகத்தில் என் ஜி கே வசூல் மழை – ஆனால்?

சூர்யா-செல்வராகவன் இணைகிறார்கள் என்பதுமே ரசிகர்கள் ஒரு பெரிய ஆவலில் இருந்தார்கள். கண்டிப்பாக படம் பெரிய லெவலில் இருக்கும் என்று நினைத்தனர். படமும் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது, ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவு இல்லை என்பது தான் உண்மை. நான்கு நாட்கள் முடிவில் இப்படம் தமிழகத்தில் மட்டும் 75 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் படத்திற்கு நல்ல வரவேற்பு என்றாலும் ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் படம் மோசமான நிலையை எட்டியுள்ளது. அவரது முந்தைய பட வசூலை விட மிகவும் குறைவு என்கின்றனர். Suggestions For You தமிழகத்தில் மட்டும் என் ஜி கே குவித்த வசூல் &#8211… என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் &#8211… என் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் –… என்.ஜி.கே முதல் நாள்…

Read More

தமிழகத்தில் மட்டும் என் ஜி கே குவித்த வசூல் – வரலாறு படைத்த சூர்யா !

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த வாரம் என் ஜி கே படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் முதல் நாள் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அடுத்தடுத்த நாட்களில் படத்தின் விமர்சனங்கள் கொஞ்சம் பாசிட்டிவாக மாற, படத்தின் வசூலுக்கு இதுவே நல்ல தொடக்கமாக இருந்தது. என் ஜி கே வெளியான மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 23 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. மேலும், இது தான் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. Suggestions For You என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் &#8211… என் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் –… என்.ஜி.கே முதல் நாள் வசூல் – சூர்யாவின் பெஸ்… என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பத… மிக…

Read More

என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் – விமர்சனங்களை தாண்டி சாதனை!

suriya ngk

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘என்.ஜி.கே’. இதில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தங்கள் படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என செல்வராகவன் தெரிவித்துள்ளார். படம் சென்னையில் நல்ல வசூலை அள்ளி வருகிறது. சரி சென்னையில் படம் கடந்த 3 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற முழு விவரம் இதோ, முதல் நாள்- ரூ. 1.03 கோடி இரண்டாம் நாள்- ரூ. 1.07 கோடி மூன்றாம் நாள்- ரூ. 0.97 கோடி மொத்தமாக படம் ரூ. 3.07 கோடி வசூலித்துள்ளது. வரும் நாட்களில் படத்தின் வசூலில் அதிகம் மாற்றம் ஏற்படும் என்கின்றனர். Suggestions For You தமிழகத்தில் மட்டும் என் ஜி கே குவித்த வசூல்…

Read More

சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் இடையே ஹோட்டலில் நடந்தது என்ன? – செல்வராகவான் செம பதில்!

Suriya-and-Rakul-Preet-Singh

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த வாரம் என்ஜிகே படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் முதல் நாள் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அதை தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது நாட்களில் படம் ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது, இந்நிலையில் இப்படத்தில் ஒரு காட்சியில் ஹோட்டல் ரூம் ஒன்றில் சூர்யாவும், ரகுல் ப்ரீத் சிங்கும் தனியாக சந்தித்துக்கொள்வார்கள். இதுக்குறித்து ரோகினி தியேட்டரில் ஆடியன்ஸ் விமர்சன பலகையில் ஒருவர் ‘இருவருக்குமிடையே ஏதும் நடந்ததா?’ என கிண்டலாக கேட்டார். அதற்கு செல்வராகவன் ‘ம்ம்…அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது அந்த ஹோட்டல் ரூம் இரண்டாம் பாதி காட்சியிலேயே இருக்கும் இன்னும் தேடுங்கள்’ என்று பதில் அளித்துள்ளார். Suggestions For You என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் &#8211… ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் சூர்யா, கார்த்தி? &#8… சூர்யாவின்…

Read More

தமிழ்நாட்டில் மட்டும் NGK இத்தனை கோடி வசூலா? சூர்யாவின் ஆல் டைம் ரெக்கார்டு

suriya

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படம் நேற்று மிக பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. காலை 5.30 மணி முதல் பட ஷோக்கள்ஆரம்பித்துவிட்டது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்களே கூறிவிட்டனர் அரசியல் களத்தில் செல்வராகவன், சூர்யா கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியது. ஆனாலும் படத்திற்கான விமர்சனங்கள் கலவையாக தான் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது இப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் ரூ. 10 கோடி வசூலித்துள்ளதாம். இதில் சென்னையில் முதல் நாளில் ரூ. 1 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். ரசிகர்கள் படத்தை புரிந்துகொண்டு வர வரும் நாட்களில் படத்தின் வசூலில் நல்ல மாற்றம் இருக்கும் என்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த சூர்யா படங்களில் என்.ஜி.கே தான் முதலிடத்தில் உள்ளது. Suggestions For You என்…

Read More

என் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் – செல்வராகவன் ட்வீட்!

selvaraghavan

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படம் நேற்று மிக பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. காலை 5.30 மணி முதல் பட ஷோக்கள்ஆரம்பித்துவிட்டது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்களே கூறிவிட்டனர் படத்தை பார்த்த சிலர் கொஞ்சம் விஷயங்கள் புரியவில்லை என்று எல்லாம் கமெண்ட் செய்தனர். தற்போது செல்வராகவன் டுவிட்டரில் படத்தை வரவேற்ற ரசிகர்களுக்கு நன்றி, NGK வேடத்தில் சில இரகசியங்கள் எல்லாம் உள்ளது, புரிந்து கொள்வதற்கு ஈஸியாக தான் இருக்கும். ஆனால் படத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார். Suggestions For You தமிழகத்தில் மட்டும் என் ஜி கே குவித்த வசூல் &#8211… என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் &#8211… என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பத… மிக பெரிய எதிர்ப்பார்ப்பில்…

Read More