இரண்டாம் நாள் அதிகரித்த சிந்துபாத் வசூல் -விவரம் இதோ!

சிந்துபாத் விஜய் சேதுபதி நடிப்பில் உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது, இந்நிலையில் இப்படம் முதல் நாள் சென்னையில் ரூ 29 லட்சம் தான் வசூல் செய்தது, தமிழ்நாடு முழுவதும் ரூ 1.78 கோடி வசூல் இருந்தது. இரண்டாம் நாளான நேற்று சென்னையில் ரூ 31 லட்சம் வசூல் வர, தமிழகம் முழுவதும் ரூ 2 கோடி வசூல் செய்துள்ளது. Suggestions For You அதிரடியில் இறங்கிய விஜய் சேதுபதி – சிந்துபாத… விஜய் சேதுபதியின் மாஸ் படமா சிந்துபாத் ரிலீஸ் தேதி… அஜித், தனுஷை தொடர்ந்து இப்போது விஜய் சேதுபதி !… சினிமா பயணத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக எடுக்… தனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி? உண்மை தகவல… தங்க மங்கை கோமதிக்கு விஜய்…

Read More

அதிரடியில் இறங்கிய விஜய் சேதுபதி – சிந்துபாத் மாஸ் ட்ரைலர் ட்ரெண்டிங்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ‘சிந்துபாத்’ படத்தில் நடித்துள்ளார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி இருக்கும் இப்படம் விஜய் சேதுபதியின் 26-வது படமாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமான உருவாகியுள்ளது சிந்துபாத். வரும் 21ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று அஞ்சலியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. அதிரடியில் இறங்கியுள்ள விஜய் சேதுபதிக்கு இப்படம் கைகொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். Suggestions For You இரண்டாம் நாள் அதிகரித்த சிந்துபாத் வசூல் -விவரம் இ… விஜய் சேதுபதியின் மாஸ் படமா சிந்துபாத் ரிலீஸ் தேதி… அஜித், தனுஷை தொடர்ந்து…

Read More

விஜய் சேதுபதியின் மாஸ் படமா சிந்துபாத் ரிலீஸ் தேதி இதோ!

விஜய் சேதுபதி  கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. இவர் நடிப்பில் அடுத்ததாக  சூப்பர் டீலக்ஸ் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தில் இவர் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் நாளை வெளியாக இருப்பதால்  கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து சேதுபதி பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில்  விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் படம் வரும் ஏப்ரல்11 ஆம் தேதி வெளியாக உள்ளது. கோடை  விடுமுறையை கொண்டாடும் வகையில் இப்படம் வெளியிட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.  மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது Suggestions For You இரண்டாம் நாள் அதிகரித்த…

Read More

விஜய் சேதுபதி மகன் படப்பிடிப்பில் செய்த வேலை – ஆச்சர்யத்தில் படக்குழு!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராகிவிட்டார். இவர்கையில் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. சினிமாவை தாண்டி இவரது நல்ல குணங்கள் மூலம் நிறைய பேரை கவர்ந்துள்ளார். இவர் தற்போது சிந்துபாத் படத்தின் நடித்துள்ளார், சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் படம் முழுவதும் வருபவர் லிங்கா. இவர் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதி மகன் பற்றி பேசியுள்ளார். அதில், அப்பாவை போலவே அவரது மகன் உள்ளார் என்று தான் கூற வேண்டும். எல்லோருக்கும் சரியான மரியாதை கொடுப்பார், ஒவ்வொரு விஷயத்திலும் சூர்யா அதிகம் யோசிப்பார். படப்பிடிப்புக்கு முடிவில் படப்பிடிப்பில் இருப்பவர்களுக்கு ஏதாவது கொடுப்பது வழக்கம், இந்த முறை அவரது மகன் கொடுத்தார். அப்போது ஒருவர் நம்ம யூனிட்டிற்கு…

Read More

அஞ்சலியின் அதிரடி வீடியோ – இப்படியொரு மாற்றமா?

நடிகை அஞ்சலி தனது திறமையான நடிப்பால் தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். பல படங்களுக்காக இவருக்கு விருதுகளும் கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். சமீபத்தில் இவர் நடிப்பில் பேரன்பு படம் வெளியானது, அதை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் படத்தில்நாயகியாக நடித்துள்ளார் அஞ்சலி. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. முன்பு இருந்ததை விட தற்போது கட்டுகோப்பான் உடலுக்கு மாறிவருகிறார், இந்நிலையில் இவர் சமீபத்தில் செய்த வொர்க் அவுட் வீடியோ ஒன்று செம்ம வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ, #PauseSquats #LegDay 🏋🏻‍♀️ pic.twitter.com/rPT1MqtMzv — Anjali (@yoursanjali) March 14, 2019 Suggestions For You அதிரடியில் இறங்கிய விஜய் சேதுபதி – சிந்துபாத… இரண்டாம் நாள் அதிகரித்த சிந்துபாத் வசூல் -விவரம் இ… விஜய் சேதுபதியின் மாஸ்…

Read More

விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் – போஸ்டருடன் அறிவிப்பு!

“பண்ணையாரும் பத்மினியும்”, “சேதுபதி” ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்சேதுபதியுடன் இணைந்துள்ளார் இயக்குனர் அருண்குமார். இந்த படத்தில் அஞ்சலி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் மலேசியாவிலும் நடைபெற்று முடிந்தது. தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்த வருகிறது.விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 16ம்தேதி வெளியானது. இந்நிலையில் சிந்துபாத் படத்தின் இரண்டாவது லுக் மற்றும் டிசர் ரிலீஸ் தேதி இன்று வெளியாகியுள்ளது. டீசர் வரும் 11ஆம் தேதி வெளியாகும் என போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது. Suggestions For You இரண்டாம் நாள் அதிகரித்த சிந்துபாத் வசூல் -விவரம் இ… அதிரடியில் இறங்கிய விஜய் சேதுபதி –…

Read More