வில்லனாக மாறிய சிம்பு – அடுத்த படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம்!

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் தோல்வியை தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்வுசெய்து வருகிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூலை 23ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. கன்னடத்தில் உருவான ‘மப்டி’ படத்தின் ரீமேக் படமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் சிம்பு கேங்ஸ்டராக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடந்து வருகிறது. இப்படத்தில் மேலும் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது. Suggestions For You சிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்?… 14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும்… சிம்பு அடுத்து தேர்ந்தெடுக்கப்போகும் இயக்குனர் யார… வெற்றி…

Read More

சிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்?

சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் படம் வருகின்றதோ இல்லையோ, இவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்துக்கொண்டே இருக்கும். இந்நிலையில் சிம்பு அடுத்து மாநாடு படத்திற்காக தயாராகி வருகின்றார், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. தற்போது இப்படத்தில் வில்லனாக முதலில் கங்கை அமரன் நடிப்பதாக கிசுகிசு வந்து, பின் அது வதந்தி என கூறப்பட்டது. ஆனால், இப்போது கிடைத்த தகவலின்படி வில்லன் ரோலில் பாரதிராஜாவும், எஸ்.பி.பி ஒரு முக்கியமான ரோலிலும் நடிக்கவுள்ளதாக தெரிகின்றது. Suggestions For You வில்லனாக மாறிய சிம்பு – அடுத்த படத்தில் மாறு… 14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும்… சிம்பு அடுத்து தேர்ந்தெடுக்கப்போகும் இயக்குனர் யார… வெற்றி படம் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணையும் … சிம்புவிற்கு பார்த்திருக்கும் மணப்பெண் யார் என…

Read More

மீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு!

simbu

சிம்பு தன் திரைப்பயணம் மூலம் பேமஸ் ஆனதை விட சர்ச்சையால் தான் பேமஸாகினார். அந்த வகையில் சிம்பு, நயன்தாரா, ஹன்சிகாவை காதலித்தது அனைவரும் அறிந்ததே. நயன்தாராவை பிரிந்த சிம்பு அவருடன் இணைந்து இது நம்ம ஆளு என்ற படத்தில் நடித்தார். பிறகு இருவரும் நண்பர்களாக தான் இருந்து வருகின்றனர். அதேபோல் ஹன்சிகாவுடன் காதலில் பிரிந்து முதன் முறையாக மகா என்ற படத்தில் அவருடன் இணைந்து நடிக்கின்றார். இது ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. Suggestions For You மீண்டும் சிம்புவுடன் இணைகிறேன் – முன்னாள் கா… மீண்டும் முன்னாள் காதலியுடன் இணையும் சிம்பு!… வில்லனாக மாறிய சிம்பு – அடுத்த படத்தில் மாறு… சிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்?… 14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும்… சிம்பு அடுத்து தேர்ந்தெடுக்கப்போகும் இயக்குனர் யார… வெற்றி படம் கொடுத்த…

Read More

14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும் சிம்பு – முன்னணி நடிகருடன் இணைகிறார்!

simbu

நடிகர் சிம்பு மன்மதன், வல்லவன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இதில் நிறைய ஸ்பெஷல் இருக்கிறது. இப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடல், நடனம் என்று பல பொறுப்புகளையும் கையில் எடுக்கப்போகிறார் சிம்பு. அஜித், சூர்யாவுடன் இணைந்த பிரபாஸ் – சாஹோ ரிலீஸ் தேதி இதோ! தற்போது மாநாடு மற்றும் மப்டி கன்னட படத்தின் ரீமேக்கிலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படங்கள் இந்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த படங்களை இந்த ஆண்டிற்குள் முடித்து விட்டு அடுத்த ஆண்டு தான் இயக்கி நடிக்கும் படத்தை தொடங்குகிறார் சிம்பு. இந்த படத்தில் சிம்புவினால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். ஆக, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போகிறார் சிம்பு Suggestions For You…

Read More

சிம்பு அடுத்து தேர்ந்தெடுக்கப்போகும் இயக்குனர் யார்? இரண்டு இயக்குனர்கள் போட்டி!

simbu

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து பழைய மாதிரி மாறியுள்ளார். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹரியுடன் இணையப்போவதாக தகவல்கள் வந்தது. அதே சமயத்தில் இயக்குனர் முத்தையாவுடன் நடிகர் சிம்பு சேர்ந்து பணியாற்றவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. நேர்கொண்ட பார்வை படத்திற்கான வேற லெவெலில் பிளான் செய்திருக்கும் போனி கபூர் – மாஸ் தான்! மேலும் இப்படம் குறித்து இன்னும் சில நாட்களில் தெளிவு படுத்துகிறேன். அதுவரை காத்திருக்குமாறு முத்தையா கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முத்தையாவின் இயக்கத்தில் சமீபத்தில் தான் தேவராட்டம் படம் வெளியாகியிருந்தது. பிக் பாஸ் 3 ப்ரோமோ வீடியோ வெளியானது – மீண்டும் கலக்க வருகிறார் கமல் ஹாசன்! சிம்பு அடுத்து ஹரி அல்லது முத்தையா இயக்கத்தில் தான் நடிக்க இருப்பது…

Read More

வெற்றி படம் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணையும் சிம்பு – செம கூட்டணி!

Simbu

சிம்பு தற்போது லண்டன் சென்று தன் உடல் எடையை குறைத்து வந்துவிட்டார். இதனால், மீண்டும் பழைய சிம்புவை திரையில் காணலாம் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். அது மட்டுமின்றி சிம்பு படங்களாக தொடர்ந்து கமிட் செய்து வருகின்றார், ஏற்கனவே மாநாடு இருக்க, மேலும், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் ஒரு படம், தொட்டி ஜெயா-2 என பிஸியாக இருக்கின்றனர். வாட்ஸன் காயத்தை கண்ட திரைபிரபலன்களின் உருக்கமான பதிவுகள்! அதே நேரத்தில் அதிரடி இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பு ஒரு படத்தில் நடிக்க சிம்பு முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றது. இதே கூட்டணி தான் கோவில் படத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. Suggestions For You வில்லனாக மாறிய சிம்பு – அடுத்த படத்தில் மாறு… சிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்?… 14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும்……

Read More

சிம்புவிற்கு பார்த்திருக்கும் மணப்பெண் யார் என எனக்குத் தெரியும்.! இதோ அவரே மேடையில் கூறிவிட்டார்

டி ராஜேந்திரன் இளையமகன் குறளரசன் திருமணம் சமீபத்தில்தான் முடிவடைந்தது இந்த நிலையில் சிம்பு எதற்கு எப்போது திருமணம் என்று பலர் கேள்வி கேட்டு வந்தார்கள் டி ராஜேந்திரன். நடிகர் டிஆர் கூட இதுபற்றிய கேள்விக்கு பிரஸ் மீட்டில் கண்ணீர் விட்டு பேசியிருந்தார். இந்நிலையை பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷ் இன்று நடந்த ஒரு இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது சிம்பு யாரை திருமணம் திருமணம் செய்யுவுள்ளார் என தனக்கு தெரியும் என கூறியுள்ளார். “சிம்புக்கு விரைவில் திருமணம். பொண்ணு யாரு. எப்ப கல்யாணம்னு எனக்கு தெரியும். யாரும் டி.ராஜேந்தரை தொந்தரவு செய்ய வேண்டாம்,” என அவர் கூறியுள்ளார். Suggestions For You வில்லனாக மாறிய சிம்பு – அடுத்த படத்தில் மாறு… சிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்?… 14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும்……

Read More

தொட்டி ஜெயா 2 இசையமைப்பாளர் மாற்றம் – இவரா? செம மாஸ் தான்!

simbu

தொட்டி ஜெயா சிம்பு திரைப்பயணத்தின் மிக முக்கியமான படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. இந்நிலையில் தொட்டி ஜெயா படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது துரை இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது, அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகின்றது. பிக் பாஸ் சீசன் 3: இந்த மூன்று பிரபல நடிகைகள் பங்கேற்பு? இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் இருந்தார், ஆனால், இந்த முறை ஹாரிஸிற்கு பதிலாக யுவனை கமிட் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். மேலும், வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்திற்கு இசை யுவன் என்றும் கூறப்பட்டு வருகின்றது. Suggestions For You வில்லனாக மாறிய சிம்பு – அடுத்த படத்தில் மாறு… சிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்?… மீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு!… 14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும்… சிம்பு…

Read More

சிம்பு குரலில் மாநாடு சிங்கிள் பாடல் கசிந்தது – இதோ!

Simbu-STR-Maanadu

சிம்புவின் நடிப்பில் கடைசியாக வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியாகியிருந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதை தொடர்ந்து சிம்புவின் அடுத்த படத்திற்கு மிக ஆவலாக காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள். மங்காத்தா இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருந்த சிம்பு அதற்கு இடையில் நடிகர் கௌதம் கார்த்திக்குடன் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ’உனக்கு நான் வேணா டி’ என்ற பெயரில் மாநாடு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் என கூறப்பட்டு பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. சிம்புவின் குரலில் உருவாகியுள்ள அப்பாடல் உண்மையில் மாநாடு படத்தின் பாடல் தான் என்பது போல சிம்புவின் தீவிர ரசிகரும் நடிகருமான மஹத்தும் லைக் செய்துள்ளார். Simply a bliss ❤❤#UnakkuNaaVenaDi ft. Thalaivan #STR voice🎤#Maanaadu First Single Track Leaked –…

Read More

13 கிலோ உடல் எடையை குறைத்த சிம்பு – புதிய தோற்றம் இதோ!

simbu

சிம்பு என்ற பெயர் சில வருடங்களுக்கு முன் பல சர்ச்சைகளில் சிக்கியது. படங்கள் நடிக்காமல் இருந்தார், இதனால் அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டாலும் அவருக்கு ஆதரவாகவே இருந்தார். இப்போது அடுத்தடுத்து படங்கள் நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் மாநாடு படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங். குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அண்மையில் நடந்தது, அப்போது எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. வெளிநாட்டில் உடல் எடை குறைத்து பழையபடி அவர் வந்துவிட்டார் என ரசிகர்கள் சந்தோஷமாக உள்ளனர்.37 நட்களில் 13 கிலோ குறைத்துள்ளாராம் சிம்பு. Suggestions For You வில்லனாக மாறிய சிம்பு – அடுத்த படத்தில் மாறு… சிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்?… 14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும்… சிம்பு அடுத்து…

Read More