என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் – விமர்சனங்களை தாண்டி சாதனை!

suriya ngk

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘என்.ஜி.கே’. இதில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தங்கள் படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என செல்வராகவன் தெரிவித்துள்ளார். படம் சென்னையில் நல்ல வசூலை அள்ளி வருகிறது. சரி சென்னையில் படம் கடந்த 3 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற முழு விவரம் இதோ, முதல் நாள்- ரூ. 1.03 கோடி இரண்டாம் நாள்- ரூ. 1.07 கோடி மூன்றாம் நாள்- ரூ. 0.97 கோடி மொத்தமாக படம் ரூ. 3.07 கோடி வசூலித்துள்ளது. வரும் நாட்களில் படத்தின் வசூலில் அதிகம் மாற்றம் ஏற்படும் என்கின்றனர். Suggestions For You தமிழகத்தில் மட்டும் என் ஜி கே குவித்த வசூல்…

Read More

சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் இடையே ஹோட்டலில் நடந்தது என்ன? – செல்வராகவான் செம பதில்!

Suriya-and-Rakul-Preet-Singh

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த வாரம் என்ஜிகே படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் முதல் நாள் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அதை தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது நாட்களில் படம் ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது, இந்நிலையில் இப்படத்தில் ஒரு காட்சியில் ஹோட்டல் ரூம் ஒன்றில் சூர்யாவும், ரகுல் ப்ரீத் சிங்கும் தனியாக சந்தித்துக்கொள்வார்கள். இதுக்குறித்து ரோகினி தியேட்டரில் ஆடியன்ஸ் விமர்சன பலகையில் ஒருவர் ‘இருவருக்குமிடையே ஏதும் நடந்ததா?’ என கிண்டலாக கேட்டார். அதற்கு செல்வராகவன் ‘ம்ம்…அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது அந்த ஹோட்டல் ரூம் இரண்டாம் பாதி காட்சியிலேயே இருக்கும் இன்னும் தேடுங்கள்’ என்று பதில் அளித்துள்ளார். Suggestions For You என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் &#8211… ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் சூர்யா, கார்த்தி? &#8… சூர்யாவின்…

Read More

என் ஜி கே விமர்சனம் – NGK Movie Review

சூர்யா படித்து நல்ல வேலைக்கு சென்று இயற்கை விவசாயம் செய்ய வருகிறார். அதை நன்றாகவும் செய்ய, ஆனால், பலரும் அதை எதிர்க்கின்றனர். அதற்கு உதவியாக எம்.எல்.ஏவிடம் போக, அவர் இந்த பிரச்சனையை தீர்க்க, என் கட்சியில் சேர்ந்துவிடு என்கின்றார். சூர்யாவும் வேறு வழியில்லாமல் கட்சியில் சேர்கின்றார். அதை தொடர்ந்து மெல்ல கட்சியில் முன்னேற, அவர் நினைத்த இடத்தை என் ஜி கே அடைந்தாரா? இது தான் மீதிக்கதை. விமர்சனம்: நிழல்கள் ரவி-உமாபத்மனாபன் தம்பதியின் மகனாகவும், சாய்பல்லவின் கணவராகவும் அறிமுகமாகும் சூர்யா, ஆரம்ப காட்சிகளில் குடும்ப செண்டிமெண்ட், இயற்கை விவசாயம், சமூக அக்கறை ஆகியவற்றில் ஈடுபடும்போது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். முதல் பாதியில் சூர்யா ஒரு கட்சியில் அடிமட்ட தொண்டனாக இருந்து அவர் பாத்ரூம் கழுவி முன்னேறுவது போல் காட்டியதில் செல்வராகவன் படம் என்று நம்பவைக்கிறது. அதன் பிறகு…

Read More

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் இசையமைப்பார் யார்? – செல்வராகவன் ஓபன் டாக்!

selvaraghavan

செல்வராகவன் படங்கள் தனித்துவமான படைப்பாக இருக்கும். காலம் கடந்து இவரது படங்கள் பேசப்படும் என்பதற்கு புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் சாட்சி. இதில் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானபோது பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை, ஆனால் இப்போது அந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பது பார்த்து செல்வராகவனை அசந்துபோயிருப்பார் என்று தான் கூறவேண்டும். தற்போது ரீரிலிஸ் ஆகி கூட அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆனது, இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையும் பேசப்பட்டது. சமீபத்தில் செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு யார் இசையமைப்பாளர்? என்று கேட்டனர். அதற்கு அவர் கண்டிப்பாக ஜி.வி தான், ஏனெனில் அது அவருடைய படைப்பும் கூட என பதில் அளித்துள்ளார். Suggestions For You ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் சூர்யா, கார்த்தி? &#8… என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல்…

Read More

சினிமாவை தாண்டி செல்வராகவனுக்கு இப்படியொரு ஆசையா? ரசிகர்கள் செம குஷி!

Selvaraghavan

தமிழ் சினிமாவில் பொக்கிஷம் என்றால் இயக்குனர் செல்வரகவானை சொல்லலாம். இவரது படங்கள் அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததில்லை என்றாலும் காலம் கடந்து பேசும் படமான அமைத்திருக்கும். இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் இந்த மாத இறுதியில் என் ஜி கே படம் திரைக்கு வரவுள்ளது. சூர்யா நடிப்பில் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் ப்ரோமோஷனுக்காக செல்வராகவன் பேட்டி அளிக்கும் போது அதில் அவரிடம் வெப் சீரிஸ் எடுக்கும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டனர். அதற்கு அவர் ‘ஏன் இல்லை, கண்டிப்பாக அதில் ஆர்வம் இருக்கின்றது, ஆனால், யாரும் என்னை அதுக்குறித்து அனுகவில்லை, ஒருவேளை இந்த பேட்டி பார்த்த பிறகு அனுகினால் கண்டிப்பாக எடுப்பேன்’ என்று கூறியுள்ளார், இது அவருடைய ரசிகர்களுக்கு செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது. Suggestions For You என் ஜி கே படத்தின் மூன்று நாள்…

Read More

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் சூர்யா, கார்த்தி? – செல்வரகவான் மாஸ்டர் பிளான்!

தமிழ் சினிமா மிகவும் கவனிக்க கூடிய ஒரு இயக்குனர் செல்வராகவன். இவர் படங்கள் முதலில் வரவேற்பு பெறவில்லை, ஆனால் ரசிகர்கள் அவரின் அருமையை காலங்கள் கடந்து தான் தெரிந்து கொண்டார்கள். அவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆனபோது எப்படிபட்ட வரவேற்பு பெற்றது என்பதை பார்த்தோம். இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து செல்வராகவன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், முதல் பாகம் சரியாக வரவேற்பு பெறவில்லை என்ற போது வருத்தப்பட்டேன், ஆனால் மீண்டும் மக்கள் கொடுத்த ஆதரவு பார்த்து சந்தோஷமாக இருந்தது. இரண்டாம் பாகம் இயக்க பெரிய ஆவலாக உள்ளது, நான் முயற்சி செய்வேன் ஆனால் நடக்க வேண்டும். கார்த்தி மற்றும் சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் ஆனால் அதை அவர்களிடம் கேட்க வேண்டும். இது பெரிய படம், அப்படி மட்டும் நடந்தால் நன்றாக…

Read More

கைவிடப்பட்ட செல்வராகவன் – தனுஷ் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகிறது!

இயக்குனர் செல்வராகவன் இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராக உருவானவர். காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதே படத்தில் தனது தம்பி தனுஷை ஹீரோவாக நடிக்கவைத்தார். அதன் பிறகு செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் வெளியான அணைத்து படங்களும் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. காதால் கொண்டேன் படத்திற்கு பின்னர் செல்வராகவன் தனுஷ் மற்றும் சோனியா அகர்வாலை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆர் கே புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாக இருந்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையப்பக்க, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருந்தனர். இந்த படத்திற்காக போட்டோ ஷூட் இருந்தனர். பிறகு சில காரணங்களால் இப்படம்…

Read More

NGK தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படத்தில் ஹீரோ இவர் தான் – புதிய கூட்டணி!

தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் செல்வராகவன் முக்கியானவர். இவரத்தில் படங்கள் காலம் கடந்து பேசப்படும். “காதல் கொண்டேன்”,”7ஜி ரெயின்போ காலனி”, “புதுப்பேட்டை”, “ஆயிரத்தில் ஒருவன”, “மயக்கம் என்ன”, “இரண்டாம் உலகம்” எனப் பல படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டார். எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய “நெஞ்சம் மறப்பதில்லை” படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. அதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் இவர் இயக்கியுள்ள “NGK” படமும் விரைவில் வெளியாகஇருக்கிறது. தற்போது இவரில் அடுத்த பட தகவல் வந்துள்ளது, ஜெயம் ரவியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். தற்போது தனது 24வது படத்தில் நடித்துவரும் ஜெயம் ரவி, 25வது படமாக தன் அண்ணன் மோகன்ராஜாவின் இயக்கத்தில் `தனிஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரு படங்களின் வேலைகளை முடித்துவிட்டு செல்வராகவனின் இயக்கத்தில்…

Read More

18 வருடங்களுக்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் படைத்த சாதனை – இப்போது தான் புரியுதா?

தமிழ் சினிமாவில் பல அற்புதமான படைப்புகளை தந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் செல்வராகவன். இன்று இவரது பிறந்தநாள். செல்வராகவனின் ஒவ்வொரு படமும் ஏதாவதொரு பாடத்தை புகுட்டும் அந்த அளவிற்கு தன் கதையில் சிறப்பம்சங்களை உள்ளடக்கி படத்தை இயக்குவார். அவ்வாறு தரமான படங்களை கொடுத்த இவரை தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என்றே பலரும் அழைப்பார்கள். இவரில் ஆயிரத்தில் ஒருவன் படம் இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு கதை களத்தில் உருவானது. கடந்த 2010ஆம் ஆண்டு இப்படம் வெளியானது, அப்போது படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அப்போது இருந்த சினிமா ரசிகர்களுக்கு அந்த படம் புரியாமலே இருந்தது. ஆனால் சிலஆண்டுகள் கழித்து ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றி பேசாத ஆட்களே இல்லை. இதன் இரண்டாம் பாகம் வருமா என்று இயக்குனரை கேட்கத்தொடங்கினார்கள். இன்று இப்படம் சென்னையில் சில…

Read More

சூர்யாவின் NGK படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழ் சினிமாவை வேறொரு கட்டத்திற்கு கொண்ட சென்ற இயக்குனர்களில் செல்வராகவன் முக்கியமானவர். இவர் தற்போது சூர்யாவை வைத்து “NGK” என்ற படத்தை எடுத்து வருகிறார். எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இன்று செல்வராகவனின் பிறந்த நாள் என்பதால் படக்குழு ரசிகர்களுக்காக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு விருந்தளித்துள்ளது. மேலும் அந்த போஸ்டரில் ஆடியோ கம்மிங் சூன் எனவும் குறிப்பிட்டுள்ளது. சூர்யாவுடன் கூடிய இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இந்த போஸ்டர் வெறித்தனமாக இருப்பதாக கூறி வருகின்றனர். இதோ.. Suggestions For You என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் &#8211… என் ஜி கே இத்தனை கோடி நஷ்டமா? வருத்தத்தில் ரசிகர்க… நான்கு…

Read More