அவளுக்கு சீட் கேட்டியா? கட்சி தொண்டரை மிரட்டிய சீமான் ஆடியோ லீக்!

சீட் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும், நீ யாரடா அதை கேட்க என்று தொண்டரை மிரட்டும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், அந்த ஆடியோ விவகாரம் கட்சியின் பிரச்சனையே தவிர, நாட்டு பிரச்சனை அல்ல என கூறினார். அந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் தேவையின்றி பரப்பப்படுவதாக குற்றம்சாட்டினார். Suggestions For You அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் டேட் மாற்ற… மீரா விடம் சிக்கிய சேரன் – எஸ்கேப் ஆன லொஸ்லி… நேர்கொண்ட பார்வை செகண்ட் சிங்கிள்… அமலா பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த விஜே ர… கணவனுக்காக அந்த எடதில் டாட்டூ குத்திய சமந்தா……

Read More

சிம்புவிற்கு அண்டாவில் பால் ஊத்தும் சீமான், மஹத் – வைரலாகும் போட்டோ!

“செக்க சிவந்த வானம்” படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படம் வரவுள்ளது. அடுத்த மாதம் வெளியாகும் இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் வேவையாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு அண்டாவில் பால் ஊத்துங்க என் கட்-அவுட்டிற்கு என்று சிம்பு ஒரு வீடியோ விட்டது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவர் மீது பால் வாரியம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் இணையதளத்தில் சிம்புவை கிண்டல் செய்து பலர் மீம்ஸ் போட்டு வருகிறார்கள். முதல்வன் படத்தை வைத்து சிம்புவிற்கு சீமான், மஹத் ஆகியோர் பால் அபிஷேகம் செய்வது போல் ஒரு மீம் உலா வருகின்றது. இதில் சீமான் சிம்புவின் அடுத்தப்பட இயக்குனர் என்பதலாம், மஹத் அவரின் நண்பர் என்பதாலும் அவர்களையும் இந்த மீம்ஸில் சேர்த்துள்ளனர், இதோ… Suggestions For You வில்லனாக…

Read More