விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல இயக்குனர்!அதிர்ச்சி அடைந்த படக்குழு!

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார் தளபதி விஜய் . இவர் படங்கள் வந்தாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும். அந்த வகையில் தயாரிப்பாளர், இயக்குனர்களை மிகவும் மதிப்பவர், அவரால் படப்பிடிப்பின் பொது எந்த வித பிரச்சனையும் வராது என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த உண்மை தான். அப்படியிருக்க விஜய் நடிக்க வந்த புதிதில் ஒரு படத்தில் இயக்குனர் பேச்சை கேட்காமல் எழுந்து வந்துவிட்டாராம்.இதை தெரிந்து கொண்ட அவரின் அப்பா, விஜய்யை அழைத்துச்சென்று எல்லோர் முன்னிலையிலும் இயக்குனரிடம் மன்னிப்பு கேட்க வைத்தாராம். அப்போதிலிருந்து தொழில் விஷயத்தில் அவர் அப்பா கண்டித்ததால் தான் விஜய் இந்த உயரத்தில் இருக்கிறார் . Suggestions For You இதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் ம… பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின்…

Read More