முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் புதிய சாதனை !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில். இப்படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவித்தனர், படம் வரும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் வெளி நாடுகளிலும் முன்பதிவு துவங்கியுள்ளது, ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 10,000 க்கும் அதிகமான பிகில் பட டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்திருப்பதாக செய்தி வந்துள்ளது. சர்க்காரின் முதல் நாள் வசூலை இப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Suggestions For You இதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் ம… பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இப்பட… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… பிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூ… பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !……

Read More

தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்கள் மட்டும் எட்டிய உயரம்!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளிவரவுள்ளது, ரசிகர்கள் அனைவரும் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர், தற்போது படத்தின்  புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த படம் கண்டிப்பாக சீனாவில் ரிலீஸ் ஆகும், அதற்கான வேலைகள் நடக்கிறது என உறுதிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். பாலிவுட்யில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார், போனி கபூரோர் தயாரிக்குறார், யுவன் இசை அமைக்குறார், அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உள்ளார். Suggestions For You தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… அஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் … கோவப்பட்ட அஜித், வியாபாரம்…

Read More

அஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் சூர்யா!

பாகுபலி படத்தின் மூலம் தனக்கென்று ரசிகர்களை பிடித்து விட்டார் நடிகர் பிரபாஸ், அவரின் அடுத்த படமாக சாஹோ ஆகஸ்ட் 15யாம் தேதி வரஇருந்தது, அதே நேரத்தில் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வையும் வரவுள்ளது, தமிழ் ரசிகர்கள் தல படத்திற்கு அதிக ஆர்வம் காட்டுவதால் படம் ஆகஸ்ட் 30துக்கு மாற்றப்பட்டது இந்நிலையில் சூர்யாவின் காப்பான் படமும் ஆகஸ்ட் 30 வரஇறுகிறது, அதுவும் சாஹோ படத்தை போல் தமிழ் மற்றும் தெலுகுவில் வரஇறுகிறது எனவே தற்போது கடுமையான போட்டி நிலவியுள்ளது. எந்த தேதியில் படம் வந்தாலும், ஒரு நல்ல படைப்பை மக்கள் என்றும் கைவிடமாட்டார்கள். Suggestions For You தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… கோவப்பட்ட அஜித், வியாபாரம் ஆகாத நேர்கொண்ட பார்வை-உ… காப்பான் படம் திரை விமர்சனம்- படம் நல்ல இருக்கா?… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ்…

Read More

கோவப்பட்ட அஜித், வியாபாரம் ஆகாத நேர்கொண்ட பார்வை-உண்மை தகவல்!

நேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரம் சரியாக போகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது அதற்கு காரணம் படத்தின் ரிலீஸ் டேட்டில் உள்ள குழப்பம் தான். தற்போது அது தெளிவாகிவிட்டது, ஆகஸ்ட் 8 படம் திரைக்குவரும் என்று உறுதி செய்திவிட்டனர் படக்குழு. ஆதலால் படத்தை வாங்க உரிமையாளர்கள் தயாராக இருக்கின்றனர், அஜிதிக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை என்றது வெறும் வதந்திதான் பாலிவுட்யில் அமிதாப் பச்சன் நடித்து வெளி வந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார், போனி கபூரோர் தயாரிக்குறார், யுவன் இசை அமைக்குறார், அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உள்ளார். Suggestions For You தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட…

Read More

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் டேட் மாற்றம்

தள அஜீத் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் டேட் மாற்றபட்டது . ஆகஸ்ட் 10th வர இருந்த இந்த படம் முன்கூட்டியே வருவதாக தகவல் வெளியாகி உள்ளது ஆகஸ்ட் 8th அல்லது ஆகஸ்ட் 9th வெளி ஆகும் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆகஸ்ட் 8th, ஆகஸ்ட் 9th வியாழன் மற்றும் வெள்ளி கிழமை ஆகும் எனவே படம் அப்போது வெளி வந்தால் வார இறுதியில் குடும்பங்களாய் வந்து கண்டுகளிக்கலாம் என பட கூழு முடிவு செய்துரிக்குறது . பாலிவுட் யில் அமிதாப் பச்சன் நடித்து வெளி வந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார் , போனி கபூரோர் தயாரிக்குறார் , யுவன் இசை அமைக்குறார் , அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில்…

Read More