தர்பார் படத்தை பார்த்துவிட்டு அதிர்ச்சியான சூப்பர்ஸ்டார், இதுதான் காரணம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் காலா, 2.0, பேட்ட என தொடர்ந்து படங்கள் வந்துக்கொண்டே இருந்தது. அடுத்த படியாக சூப்பர்ஸ்டார், ஏ. ஆர்.முருகதாஸ் உடன் தர்பார் படத்தில் இணைந்தார், இந்தப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. படத்தை பார்த்த ரஜினிகாந்த், “தர்பார் படத்தின் இடைவேளை பாஷா படத்திற்கு இணை ஆகா உள்ளது என முருகதாஸை பாராட்டினார்” என்று தெரியவந்துள்ளது. Suggestions For You அஜித்திற்கு பிடித்த இயக்குனர் தற்போது-சூப்பர்ஸ்டார… இளம் தோற்றத்தில் மாஸாக இருக்கு ரஜினி – கசிந்… தர்பார் படத்தின் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரத… தர்பார்: ரஜினியின் இரண்டு கதாபாத்திரங்களின் மாஸ் த… ராதிகா ஆப்தேவின் அரை நிர்வாண காட்சி வீடியோ லீக் ஆன… ரஜினி-விஜய் நேரடி மோதல் உருவாகிறதா?… தர்பார் படத்தில் ரஜினியுடன் சண்டைபோடும் பிரபல…

Read More

அஜித்திற்கு பிடித்த இயக்குனர் தற்போது-சூப்பர்ஸ்டார் பக்கம்!

அஜித்துடன் இணைந்து தொடர்ச்சியாக நான்கு வெற்றி படம் கொடுத்தவர் சிறுத்தை சிவா, குடும்ப ரசிகர்களை தன் வசம் படுத்தியுள்ளார், அடுத்தபடியாக சூப்பர்ஸ்டார் உடன் கைகோர்க்கிறார் சிறுத்தை சிவா, என்ற தகவல் நாம் முன்பே கூறியிருந்தோம். தற்போது இந்த செய்தி 90% உண்மையாகிவிட்டது, இன்னும் சில தினங்களில் இதுக்குறித்து அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Suggestions For You தர்பார் படத்தை பார்த்துவிட்டு அதிர்ச்சியான சூப்பர்… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… அஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் … ராதிகா ஆப்தேவின் அரை நிர்வாண காட்சி வீடியோ லீக் ஆன… நேர்கொண்ட பார்வை செகண்ட் சிங்கிள்… கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண… பிகில் படத்தின் இசைவெளியீட்டு…

Read More

ராதிகா ஆப்தேவின் அரை நிர்வாண காட்சி வீடியோ லீக் ஆனது- வீடியோ உள்ளே!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை ராதிகா ஆப்தே இன்னும் தமிழ் ரசிகர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் கபாலி படத்தில் தலைவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் இவர். இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். கதாபாத்திரத்திற்கு தேவை என்றால் எப்படியான காட்சிகளிலும் இவர் துணிந்து நடிக்க கூடியவர். இந்நிலையில் ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்திருந்தார், அதில் இவர் நடிகர் தேவ் பட்டேலுடன் படுக்கயறை காட்சியில் நடித்துள்ளார், தற்போது அந்த வீடியோ லீக் ஆகியுள்ளது, இதோ… Suggestions For You த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன்… தர்பார் படத்தை பார்த்துவிட்டு அதிர்ச்சியான சூப்பர்… அஜித்திற்கு பிடித்த இயக்குனர் தற்போது-சூப்பர்ஸ்டார… அமலா பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த விஜே ர… கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண… பிகில் படத்தின்…

Read More

பிக் பாஸ் வீட்டில் இருந்து ரஜினி புகைப்படம் நீக்கப்பட்ட காரணம் வெளியானது!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று பிரபல தொலைக்காட்சியில் நேற்று தொடங்கியது. வருகிற அக்டோபர் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்துவழங்குகிறார். பிக்பாஸ் வீட்டின் உட்புற வடிவம் மாற்றப்பட்டுள்ளது. பல ஓவியங்கள், தமிழ்நாடு கலாச்சாரம், கிராமத்து தோற்றம் என பாரம்பரிய தோற்றத்தில் வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிற்குள் விருமாண்டி தோற்ற கமல்ஹாசன் ஓவியமும், பேட்ட ரஜினிகாந்த் ஓவியமும் வரையப்பட்டிருந்தது. அதில் ரஜினிகாந்த் ஓவியம் புகை பிடிப்பது போன்று வரையப்பட்டது. ஆனால் கடந்த வாரம் வரை இருந்த அந்த ரஜினியின் ஓவியம் சில நாட்களுக்கு முன்பு திடீரென நீக்கப்பட்டு விட்டதாம். பிக்பாஸ் வீட்டுக்குள் ரஜினிகாந்த் ஓவியம் என செய்திகள் வெளியான பிறகு அந்த ஓவியத்தை திடீரென நீக்கியதன் காரணம் தெரியவில்லை. இருப்பினும் புகை பிடிப்பது போன்று இருந்த காரணத்தால் அதை நீக்கியிருக்கலாம்…

Read More

ரஜினி-விஜய் நேரடி மோதல் உருவாகிறதா?

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் – அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்-ன் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அதை தொடர்ந்து விஜய்யின் 64-வது படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் முதல் தொடங்க இருக்கிறது. இப்படத்தை 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதே பொங்கல் தினத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே வரும் பொங்கலுக்கு ரஜினி- விஜய் படங்கள் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. Suggestions For You தர்பார் படத்தை பார்த்துவிட்டு அதிர்ச்சியான சூப்பர்… உறுதியானது தளபதி 64 கூட்டணி…

Read More

உலக அளவில் ரஜினி, அஜித், விஜய் செய்த மாஸ் சாதனை – இவர்களுள் யார் முதலிடம்?

ரஜினிகாந்த், அஜித், விஜய் இவர்கள் தான் பாஸ் ஆபீஸ் மன்னர்கள். எந்த ஒரு சாதனையாக இருந்தாலும் இவர்களை தாண்டி தான் செய்யமுடியும். உலக அளவில் மார்க்கெட் வைத்திருக்கும் இவர்களின் படங்களுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களுக்கு நாடு கடந்த உயர் நிலையிலான மார்க்கெட் உள்ளது. கபாலி, 2.0, பேட்ட படங்கள் பெரும் சாதனை செய்தன. விஜய்யின் மார்க்கெட்டும் உலகளவில் உயர்ந்து வருகிறது. மெர்சல், சர்கார் என படங்கள் சிறப்பான வசூல் சாதனை நிகழ்த்தியது. அதே போல அஜித்தின் சினிமா மார்க்கெட்டும் நல்ல முறையில் இருந்து வருகிறது. விஸ்வாசம் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர்கள் மூவரின் படங்கள் உலகளவில் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸில் எவ்வளவு வசூலித்துள்ளது என பார்க்கலாம். ரஜினிகாந்த் : 2.0 : ரூ 110 கோடி –…

Read More

விஸ்வாசம் தாக்கம் – சிவாவை நேரில் அழைத்து கதை கேட்ட ரஜினிகாந்த் !

rajinikanth director siva

அஜித்தை வைத்து தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களைஇயக்கியவர் சிவா. இதில் விவேகம் தவிர மற்ற படங்கள் வெற்றிப் பெற்றன. அதிலும் கடந்த பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படத்துடன் வெளிவந்த விஸ்வாசம் படம், வசூலிலும் பட்டையை கிளப்பியது. சிவா, அடுத்தப்படியாக சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இதனை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார் சிவா. இந்த சந்திப்பு ஒரு மணிநேரம் நீடித்தது. விஸ்வாசம் படத்தை பார்த்த ரஜினி, தந்தை, மகள் பாசத்தை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் காட்டியதாக சிவாவை பாராட்டினாராம். அப்போது ரஜினியிடம் இரண்டு மூன்று கதைகளை சிவா சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஏ ஆர் முருகதாஸின் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில் சிவாவிடம் ரஜினி கதை…

Read More

தியேட்டர்கள் கொடுத்த அதிர்ச்சி – அஜித், விஜய் படங்களுக்கு ஆப்பு!

ajith-vijay

தமிழ் சினிமாவில் வியாபாரம் என்பது மிகவும் அதிகம். இப்பொது இருக்கும் பொருளாதார அடிப்படியில் நிறைய மாற்றங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படித்தான் இன்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஒரு புதிய விதிமுறையையே வெளியிட்டுள்ளது. இன்று திரையரங்க உரிமையாளர் சங்கமும் மல்டிபிளக்ஸ் அதிபர்கள் சங்கமும் இணைந்து ஒரு முடிவெடுத்து அதை விநியோகஸ்தர் சங்கத்திற்கு அனுப்பியுள்ளது. அது என்னவென்றார், இதுவரை படத்தை வெளியிடுகிற தியேட்டர்காரர்கள் வாங்கி வந்த சதவீதம் போதவில்லையாம். அதனால் ரஜினி, விஜய், அஜீத் படங்களுக்கு 60 முதல் 65 சதவீதம் வரை பங்கும், சூர்யா, ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 55 முதல் 60 சதவீதம் வரை பங்கும் பிற நடிகர்களுக்கு ஐம்பது சதவீதம் வரையும் நிர்ணயித்திருக்கிறார்கள். Suggestions For You உலக அளவில் ரஜினி, அஜித், விஜய்…

Read More

மோடி தமிழகத்தில் தோற்றது இதனால் தான் – ரஜினிகாந்த் அதிரடி பேட்டி!

rajinikanth

ரஜினிகாந்த் தற்போது தர்பார் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இவர் சில மணி நேரங்களுக்கு முன்பு சென்னையில் பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது அவரிடம் அரசியல் குறித்து பல கேள்விகள் கேட்க, அவரும் பொறுமையாக பதில் அளித்தார், கமல் குறித்த கேள்விக்கு ‘கட்சி ஆரம்பித்து ஒரே வருடத்தில் இவ்வளவு வாக்கு வாங்கியது பெரிய விஷயம், அவருக்கு என் வாழ்த்துக்கள். மேலும், “மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி மோடி என்ற தனிமனிதருக்கு கிடைத்த வெற்றி. மக்களை கவரக்கூடிய தலைவரால்தான் கட்சிக்கு வெற்றி. அப்படி கவரக்கூடிய தலைவராக மோடி உள்ளார். நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி, வாஜ்பாய்க்கு பிறகு ஈர்க்க கூடிய தலைவராக மோடி உள்ளார். தலைவரை முன்னிறுத்திதான் வெற்றி கிடைக்கும். தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான மனநிலை நிலவியது. அதனால்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம்.…

Read More

தர்பார் படத்தில் ரஜினியுடன் சண்டைபோடும் பிரபல பாலிவுட் நடிகர் ! பவர்புல் வில்லன்!

rajinikanth

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியக நடித்துவரும் இதில்அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். இப்படத்தில் ஏற்கனவே ஒரு சில பாலிவுட் நடிகர்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது, தற்போது முன்னணி பாலிவுட் நடிகர் ஒருவர் இப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். தர்பார் படத்தில் நயன்தாரா சம்பளம் இத்தனை கோடியா? 90களில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுனில் ஷெட்டி. இவர் தான் தற்போது தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறியுள்ளனர். முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்த நிலையில் தற்போது சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளார்கள். அனிருத் இசையமைக்கவுள்ளார். Suggestions For You தர்பார் இன்ட்ரோ பாடல் – மீண்டும் இணையும் பழை… ஸ்டைலாக நடந்துவரும் ரஜினி -தர்பார் படத்தின் லீக்கா… தர்பார் படத்திற்கு…

Read More