காஞ்சனா 4 பட்ஜெட் இத்தனை கோடியா? லாரன்ஸ் பிரம்மாண்ட பிளான்!

லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 சமீபத்தில் திரைக்கு வந்தது. பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலில் கலக்கி வருகிறது. போட்டிக்கு எந்த படமும் இல்லாத இந்த நேரத்தில் காஞ்சனா 3 பல இடங்களில் நன்றாக ஓடிவருகிறது. இதனை தொடர்ந்து காஞ்சனா அடுத்த பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சனா 4 எடுப்பதற்கான வேலைகளில் தற்போது லாரன்ஸ் முடிவெடுக்க, அதையும் சன் பிக்சர்ஸே தயாரிக்கவுள்ளதாம். அப்படம் ரூ 100 கோடி பட்ஜெட்டில் 3டி-யில் எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. Suggestions For You தல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அ… தளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட ந… இந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ர… மருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் –…

Read More

காஞ்சனா 3 திரை விமர்சனம்

Suggestions For You அசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?… நம்ம வீட்டு பிள்ளை திரை விமர்சணம் – படம் நல்… காப்பான் படம் திரை விமர்சனம்- படம் நல்ல இருக்கா?… சாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல் ரிவியூ!… ஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ!… கடாரம் கொண்டான் திரை விமர்சணம்-படம் நல்ல இருக்க?… மீரா விடம் சிக்கிய சேரன் – எஸ்கேப் ஆன லொஸ்லி… நேர்கொண்ட பார்வை செகண்ட் சிங்கிள்… அமலா பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த விஜே ர… பக்கிரி படத்தின் திரைவிமர்சனம்… Loading…

Read More