பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்டிய விஜய்!

அட்லீ, தளபதி விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டுக்கு ரசிகர்கள் செம்ம ஆவலுடன் இருந்து வருகின்றனர்,  இப்படத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் நம்மை கவர்ந்த பூவையார் நடித்துள்ளார். பூவையார் அளித்த பேட்டியொன்றில், தளபதி விஜய் எந்த பந்தாவும் இன்றி அருகில் அமர்ந்து பேசினார் மற்றும் நன்றாக நடிக்கிறாய் என்றும் கூறினாராம். மேலும் அவரிடம் ஜில்லா பட பாணியில் பேச கேட்டாராம், அவரும் உடனே அப்படியே பேசிக்காட்டினார், என்று பூவையார் கூறினார். Suggestions For You ஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையா?பிகிலின் பிரமாண்ட… இதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் ம… பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா……

Read More

தளபதி 63 படத்தை தொடர்ந்து பூவையாருக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு!

சிறுவர்கள் தங்களது திறமையை வெளிக்காட்ட தொலைக்காட்சிகள் மிகவும் உதவியாக இருக்கிறது. நிறைய தொலைக்காட்சிகள் பாடகர்கள் போட்டி , நடன கலைஞர்கள் போட்டி போன்றுவற்றை நடத்திவருகிறது. இதில் சிறுவயது பாடகர்கள் தங்கள் திறமைகளை தொலைக்காட்சி மூலம் வெளிக்காட்டி நிறைய பாராட்டுகளையும் வாய்ப்புகளையும் பெற்றுவருகிறார்கள். அந்த வகையில் சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமந்து கானா பாடல்கள் பாடி அசத்துபவர் பூவையார். தற்போது சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சியில் இறுதிக்கட்டம் வரை வந்துள்ளார். அண்மையில் இந்நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக நட்பே துணை படைத்தளி நடித்த ஹிப்ஹாப் ஆதி பங்குபெற்றார். நிகழ்ச்சியில் பூவையாருடன் இணைந்துபாடியவுடன் என்னுடைய இசையில் வரும் அடுத்த பாடலில் இவரை பாட வைக்கிறேன் என்று கூறியுள்ளார். இவர் தளபதி 63 படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. Suggestions For You சூடுபிடிக்கும் தளபதி 63…

Read More