பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’

avengers endgame

ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் இந்தியாவில் பெரிய மார்க்கெட் இருப்பது தெரிந்த கதை தான். ஆனால், இந்தியப்படங்களையே ஓரங்கட்டும் அளவிற்கு ஒரு ஹாலிவுட் படம் வந்தால் அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி தானே. அந்த வகையில் அவெஞ்சர்ஸ் சீரிஸின் கடைசி பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ நேற்று இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்தது. இப்படம் முதல் நாளே இந்தியாவில் கிட்டத்தட்ட 9 மில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 62 கோடி வரை இப்படம் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும் சென்னையில் மட்டும் இப்படம் 1.19 கோடி முதல் நாளில் வசூல் செய்துள்ளது. இதனால் பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் முதல் நாள் சென்னை வசூலை இப்படம் முறியடித்துள்ளது. பேட்ட படம் 1.17 கோடியும் விஸ்வாசம் படம் 88 லட்சமும் முதல்…

Read More

ரஜினியின் மாஸ் அவ்வளவுதானா? வெளியான அதிர்ச்சி விவரம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்தி சுப்பராஜ் இயக்கிய படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் கடந்த 14ம் தேதி சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள். ரஜினி படம் என்றால் TRP-யில் சாதனை படைக்கும், அந்த அளவிற்கு விரும்பி பார்ப்பார்கள். பலரும் TRP-யில் பெரியளவில் பேட்ட சாதனை படைக்கும் என எதிர்ப்பார்த்தனர், ஆனால், அனைவருக்கும் ஷாக் தான் பேட்ட TRP. ஆம், இப்படத்தின் TRP இம்ப்ரஷன் 10041000 தான் வந்துள்ளது, இவை சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜாவை விட மிக குறைவான TRP என கூறப்படுகின்றது. சீமராஜா படமே மிக பெரிய FLOP படம் என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You இந்த ஆண்டில் வசூலில் சாதனை படத்தை தமிழ் படங்கள் &#… 50 நாட்களில் பேட்ட படம் உலகம் முழுவதும் குவித்த வச… தமிழக…

Read More

அஜித்தை வம்பிற்கு இழுத்த கார்த்திக் சுப்பாராஜ் – வறுத்தெடும் தல ரசிகர்கள்!

ரஜினிகாந்த் கடைசியாக நடித்த பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் ரஜினியை திரையில் காட்டிய விதம் ரஜினி ரசிகர்களுக்கு அதிகம் பிடித்தது. அதே சமயம் அஜித்தின் விஸ்வாசம் படமும் பேட்ட படத்திற்கு போட்டியாக வெளியானது. பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் பட்டிதொட்டியெல்லாம் அதிகம் பேசப்பட்டது. இதனால் பேட்ட, விஸ்வாசம் போட்டியில் விஸ்வாசம் வெற்றிபெற்றது என்றே பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று பேட்ட படம் சன் டிவியில் ஒளிபரப்படுகிறது. அது பற்றி ட்விட்டரில் பதிவிட்ட கார்த்திக் சுப்பாராஜை தற்போது அஜித் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். காரணம் அந்த பதிவில் அவர் ‘தல’ என தோணியை குறிப்பிட்டுள்ளது தான். அதை பார்த்த அஜித் ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜை திட்டி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதில் வம்பிற்கு இழுக்கும் மாதிரி கார்த்திக்கின் ட்வீட் இருந்தது தான் அஜித் ரசிகர்களுக்கு கோபம்,…

Read More

பேட்ட முதலிடம், விஸ்வாசம் படத்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளிய படம்!

பேட்ட, விஸ்வாசம் படங்கள் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகி செம வரவேற்ப்பை பெற்றது. பல இடங்களில் வசூல் சாதனை நிகழ்த்தியது. பேட்ட படத்தை தாண்டி அஜித்தின் விஸ்வாசம் தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. பேட்ட வெளிநாட்டில் அதிகமாகவும், விஸ்வாசம் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளிநாட்டு வசூலில் அஜித்தின் விஸ்வாசம் வசூலை முறியடித்து இரண்டாவது இடம் பிடித்துள்ளது விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ், படங்களில் முழு வசூல் விவரம் இதோ, பேட்ட- $2,553,065 சூப்பர் டீலக்ஸ்- $376,839 விஸ்வாசம்- $273,519 சூப்பர் டீலக்ஸ் படம் இன்னும் ஓடிக்கொண்டிருப்பதால் இந்த லிஸ்ட் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. Suggestions For You இந்த ஆண்டில் வசூலில் சாதனை படத்தை தமிழ் படங்கள் &#… இதுவரை பேட்ட, விஸ்வாசம் படங்களின் சென்னை பாக்ஸ் வச……

Read More

இந்த ஆண்டில் வசூலில் சாதனை படத்தை தமிழ் படங்கள் – டாப் 5 லிஸ்ட் இதோ!

தமிழ் சினிமாவில் தற்போது வாரம் 4, 5 படங்கள் வெளியாகிவருகிறது. ஆனால் அதில் வெற்றி படங்கள் என்று பார்த்தல் மிகவும் குறைவுதான். இந்த வருடத்தில் மட்டும் சுமார் 40 படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் வெளியாகியுளளது. முதல் மாதத்தில் வெளியான பேட்ட-விஸ்வாசம் இரண்டு படங்களுமே செம ஹிட். அப்படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல கதை கொண்ட படங்களும் வெளியாகின வசூலிலும் நல்ல லாபத்தை கண்டன. இப்போது காலாண்டு முடிவில் இதுவரை வெளியான படங்களில் தமிழ்நாட்டில் நல்ல வசூல் செய்த முதல் 5 படங்களில் முழு விவரம் இதோ, விஸ்வாசம்- ரூ. 135 கோடி பேட்ட- ரூ. 58 கோடி தடம்- ரூ. 20 கோடி தில்லுக்கு துட்டு2 – ரூ. ரூ. 18 கோடி LKG- ரூ. 16.5 கோடி Suggestions For You ரஜினியின் பேட்டயில்…

Read More

தமிழகத்தில் 50 நாட்களில் பேட்ட, விஸ்வாசம் குவித்த வசூல் விவரம் – யார் முதலிடம்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் பொங்கல் ஸ்பெஷலாக ஒரே நாளில் வெளியானது. தமிழகத்தில் பேட்ட படத்தை விட விஸ்வாசம்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. பேட்ட படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியிடப்பட்டது. ஆனால் அங்கே எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இரண்டு படங்களும் வெளியாகி 50 நாட்களை கடந்துவிட்டது. இதில் விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 125 தியேட்டர்களுக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கிறது. பேட்ட மிகவும் குறைவு தான். 50 நாட்களில் பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 111 கோடி வசூல் செய்துள்ளது. விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 130 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்கத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி 2 விற்கு பிறகு விஸ்வாசம் தான் உள்ளது. Suggestions For You இந்த…

Read More

50 நாட்களில் பேட்ட படம் உலகம் முழுவதும் குவித்த வசூல் – மரண மாஸ் விவரம்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது. இப்படத்தில் ரஜினியுடன் மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்தது. இருந்தாலும் இது முழுக்க முழுக்க ரஜினியின் படமாக அமைந்ததால் அவரது ரசிகர்கள் மிகவும்பிடித்துவிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் 50 நாட்களை கடந்து தமிழகத்தில் மட்டும் 111 கோடி வசூல் செய்துள்ளது.மேலும் 60 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் இப்படம் 225 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. Suggestions For You ரஜினியின் மாஸ் அவ்வளவுதானா? வெளியான அதிர்ச்சி விவர… இந்த ஆண்டில் வசூலில் சாதனை படத்தை தமிழ் படங்கள் &#… தமிழக பாஸ் ஆபிஸில் யாரும் செய்ய முடியாத சாதனையை பட… ரஜினியின் பேட்டயில் விஸ்வாசம் செய்ய கோலா மாஸ் சாதன… நேற்று…

Read More

பேட்டயா? விஸ்வாசமா? – இந்த பிரபல திரையரங்கில் யார் அதிக வசூல் தெரியுமா?

விஸ்வாசம், பேட்ட படங்கள் இந்த வருடத்தின் பிரம்மாண்ட ஹிட் படங்களாக அமைந்தது. ரஜினிகாந்த், அஜித் ரசிகர்களை குஷி படுத்திய இப்படங்கள் வசூல் மழையும் பொழிந்தது. விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் என அனைவருமே இந்த படம் எங்களுக்கு லாபம் கொடுத்துள்ளது என்று பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். இன்று 50வது நாளில் அடியெடுத்து வைக்கிறது இந்த இரண்டு படங்கள். இந்நிலையில் பிரபல ரோஹினி திரையரங்க உரிமையாளரான நிகிலேஷ் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தங்களது திரையரங்கில் பேட்ட தான் அதிகம் வசூல், அதற்கு காரணம் என்னவென்றால் அதிகம் டிக்கெட் ஓப்பனிங் பேட்ட படத்திற்கு தான் வைத்தோம் என்றார். Suggestions For You இந்த ஆண்டில் வசூலில் சாதனை படத்தை தமிழ் படங்கள் &#… தமிழகத்தில் 50 நாட்களில் பேட்ட, விஸ்வாசம் குவித்த … பேட்ட, விஸ்வாசம் படங்கள் குவித்த மொத்த வசூல்…

Read More

தமிழக பாஸ் ஆபிஸில் யாரும் செய்ய முடியாத சாதனையை படைத்த ரஜினிகாந்த் – சூப்பர்ஸ்டாருனா சும்மாவா..

40 ஆண்டு காலமாக சூப்பர்ஸ்டார் என்ற அங்கீகாரத்தை விடாமல் பிடித்திருப்பவர் ரஜினிகாந்த். இவரை தவிர சூப்பர்ஸ்டார் பட்டம் யாருக்கு பொருந்தும்? என்பது சந்தேகம் தான். பாஸ் ஆபிஸில் நீண்ட வருடமாக டாப்பில் இருந்து வருகிறார் ரஜினிகாந்த். தற்போது இவர் தமிழக பாஸ் ஆபிஸில் யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளது. ஆம், பேட்ட படத்தின் ஷேர் மட்டும் தமிழகத்தில் ரூ 62.5 கோடி கிடைத்துள்ளது, இதன் மூலம் ரஜினி மூன்று ரூ 60 கோடி ஷேர் படங்களை கொடுத்துள்ளார். இதற்கு முன்பு எந்திரன், 2.0 ஆகிய படங்களும் ரூ 60 கோடிகளுக்கு மேல் ஷேர் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. Suggestions For You ரஜினியின் மாஸ் அவ்வளவுதானா? வெளியான அதிர்ச்சி விவர… இந்த ஆண்டில் வசூலில் சாதனை படத்தை தமிழ் படங்கள் &#… 50 நாட்களில் பேட்ட படம் உலகம்…

Read More

ரஜினியின் NO 1 இடத்தை தட்டி தூக்கிய அஜித் – விஸ்வாசம் பிரம்மாண்ட வசூல் சாதனை!

இந்த ஆண்டில் இரண்டு பிரம்மாண்ட வெற்றி படங்கள் என பேட்ட, விஸ்வாசம் என கூறலாம். வெளியாகி 50 நாட்களை நெருக்கவுள்ள நிலையில் இன்று இப்படங்கள் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 100க்கு மேலான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் அஜித்தின் விஸ்வாசம் படம் மாபெறும் சாதனை ஒன்றை செய்துள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த படங்களில் அஜித்தின் விஸ்வாசம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. பாகுபலி 2 படம் முதலிடத்தில் இருக்க மூன்றவது இடத்தில் 2.0 படம் இருக்கிறது. ஆனால் பாகுபலி 2 தமிழ், தெலுங்கு மொழிகளை சேர்த்து இந்த வசூலை பெற்றது. ஆனால் அஜித்தின் விஸ்வாசம் தமிழில் மட்டுமே அதிக வசூல் செய்துள்ளது. அப்படி பார்த்தால் முதல் இடம் அஜித்திற்கு தான். அதற்கு அடுத்த…

Read More