என் ஜி கே தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி நஷ்டமா! சூர்யாவின் கடும் வீழ்ச்சி

suriya

சூர்யா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் என் ஜி கே . செல்வராகவன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஏனெனில் சூர்யா முதன் முறையாக செல்வராகவனுடன் கைக்கோர்ப்பது ரசிகர்களிடம் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருக்க காரணம். ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை, அதை விட இப்படம் தெலுங்கில் ரூ 5 கோடி வரை நஷ்டம் என கூறப்படுகின்றது. இதற்கு முன் சூர்யாவின் படங்கள் தெலுங்கில் நஷ்டம் என்றாலும் இந்த அளவிற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You என் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் –… என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பத… மிக பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த என்.ஜி.கே படம் … என் ஜி கே படத்தில் முதல்…

Read More

5 நாட்களில் என் ஜி கே படத்தின் தமிழ்நாடு வசூல் விவரம்

சூர்யாவின் என் ஜி கே படம் வசூலில் புதிய சாதனைகள் படைக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் படத்திற்கு வந்த சில மோசமான விமர்சனங்கள் படத்தின் வசூலுக்கு பெரிய பாதிப்பு ஏற்ப்படுத்தியது. தமிழ்நாட்டில் படம் ஓரளவிற்கு ஜெயித்தாலும் மற்ற மாநிலங்களில் படத்திற்கு தோல்வியே கிடைத்துள்ளது. இதனால் சூர்யாவின் அடுத்த பட வியாபாரத்திற்கு பிரச்சனை என்று எல்லாம் தெரிவிக்கின்றனர். சரி சென்னை, தமிழ்நாட்டில் என் ஜி கே 5 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற முழு விவரம் இதோ, சென்னை 1.05 கோடி 1.08 கோடி 1.09 கோடி 0.36 கோடி 0.34 கோடி மொத்தம் ரூ. 3.92 கோடி தமிழ்நாடு ரூ. 14.28 கோடி ரூ. 14.75 கோடி ரூ. 15.12 கோடி ரூ. 4.03 கோடி ரூ. 3.86 கோடி மொத்தம் ரூ. 52.04…

Read More

தமிழ்நாட்டில் மட்டும் NGK இத்தனை கோடி வசூலா? சூர்யாவின் ஆல் டைம் ரெக்கார்டு

suriya

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படம் நேற்று மிக பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. காலை 5.30 மணி முதல் பட ஷோக்கள்ஆரம்பித்துவிட்டது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்களே கூறிவிட்டனர் அரசியல் களத்தில் செல்வராகவன், சூர்யா கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியது. ஆனாலும் படத்திற்கான விமர்சனங்கள் கலவையாக தான் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது இப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் ரூ. 10 கோடி வசூலித்துள்ளதாம். இதில் சென்னையில் முதல் நாளில் ரூ. 1 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். ரசிகர்கள் படத்தை புரிந்துகொண்டு வர வரும் நாட்களில் படத்தின் வசூலில் நல்ல மாற்றம் இருக்கும் என்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த சூர்யா படங்களில் என்.ஜி.கே தான் முதலிடத்தில் உள்ளது. Suggestions For You என்…

Read More

என் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் – செல்வராகவன் ட்வீட்!

selvaraghavan

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படம் நேற்று மிக பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. காலை 5.30 மணி முதல் பட ஷோக்கள்ஆரம்பித்துவிட்டது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்களே கூறிவிட்டனர் படத்தை பார்த்த சிலர் கொஞ்சம் விஷயங்கள் புரியவில்லை என்று எல்லாம் கமெண்ட் செய்தனர். தற்போது செல்வராகவன் டுவிட்டரில் படத்தை வரவேற்ற ரசிகர்களுக்கு நன்றி, NGK வேடத்தில் சில இரகசியங்கள் எல்லாம் உள்ளது, புரிந்து கொள்வதற்கு ஈஸியாக தான் இருக்கும். ஆனால் படத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார். Suggestions For You தமிழகத்தில் மட்டும் என் ஜி கே குவித்த வசூல் &#8211… என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் &#8211… என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பத… மிக பெரிய எதிர்ப்பார்ப்பில்…

Read More

என் ஜி கே விமர்சனம் – NGK Movie Review

சூர்யா படித்து நல்ல வேலைக்கு சென்று இயற்கை விவசாயம் செய்ய வருகிறார். அதை நன்றாகவும் செய்ய, ஆனால், பலரும் அதை எதிர்க்கின்றனர். அதற்கு உதவியாக எம்.எல்.ஏவிடம் போக, அவர் இந்த பிரச்சனையை தீர்க்க, என் கட்சியில் சேர்ந்துவிடு என்கின்றார். சூர்யாவும் வேறு வழியில்லாமல் கட்சியில் சேர்கின்றார். அதை தொடர்ந்து மெல்ல கட்சியில் முன்னேற, அவர் நினைத்த இடத்தை என் ஜி கே அடைந்தாரா? இது தான் மீதிக்கதை. விமர்சனம்: நிழல்கள் ரவி-உமாபத்மனாபன் தம்பதியின் மகனாகவும், சாய்பல்லவின் கணவராகவும் அறிமுகமாகும் சூர்யா, ஆரம்ப காட்சிகளில் குடும்ப செண்டிமெண்ட், இயற்கை விவசாயம், சமூக அக்கறை ஆகியவற்றில் ஈடுபடும்போது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். முதல் பாதியில் சூர்யா ஒரு கட்சியில் அடிமட்ட தொண்டனாக இருந்து அவர் பாத்ரூம் கழுவி முன்னேறுவது போல் காட்டியதில் செல்வராகவன் படம் என்று நம்பவைக்கிறது. அதன் பிறகு…

Read More

என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பதிவு – ஃபீல் பண்ணும் ரசிகர்கள்!

suriya

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படம் இன்று மிக பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. அதன் வீடியோ விமர்சனம் பார்க்க கிளிக் செய்யுங்கள். காலை 5.30 மணி முதல் பட ஷோக்கள் ஆரம்பித்துள்ளது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்களே கூறிவிட்டனர் (NGK Public Opinion). ஆனால் ஒரு சிலர் கொஞ்சம் கலவையான விமர்சனங்கள் கொடுக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது ஆதரவாக இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி என்று தமிழில் ஒரு பதிவு போட்டுள்ளார். ரசிகர்களும் என்.ஜி.கே பட ரிலீஸுக்கு உருக்கமான ட்வீட் ஒன்றை போட்டுள்ளார், ரசிகர்கள் அவரது டுவிட்டை ஷேர் செய்து வருகின்றனர். இந்த ட்வீட்டில் “அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை…

Read More

மிக பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த என்.ஜி.கே படம் எப்படி- சிறப்பு விமர்சனம்

என்.ஜி.கே: திரைவிமர்சனம் Suggestions For You என் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் –… என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பத… என் ஜி கே படத்திற்கு ரசிகர்கள் செய்த வேலையை பார்த்… என் ஜி கே எமோஜி – ட்விட்டரை தெறிக்கவிட்ட சூர… என் ஜி கே தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி நஷ்டமா! ச… தமிழகத்தில் மட்டும் என் ஜி கே குவித்த வசூல் &#8211… என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் &#8211… என்.ஜி.கே முதல் நாள் வசூல் – சூர்யாவின் பெஸ்… என் ஜி கே படத்தில் முதல் நாள் அமெரிக்கா வசூல் &#82… விண்ணைமுட்டும் சூர்யாவின் கட்-அவுட் – NGK பட… Loading…

Read More

என் ஜி கே படத்தில் முதல் நாள் அமெரிக்கா வசூல் – அதிரடி ஆரம்பம்!

ngk

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என் ஜி கே படம் இன்று மிக பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. அதன் வீடியோ விமர்சனம் பார்க்க கிளிக் செய்யுங்கள். ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்களே கூறிவிட்டனர் (NGK Public Opinion) , இந்நிலையில் இப்படம் அமெரிக்காவில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. ப்ரீமியர் காட்சியில் இப்படம் 92 லொக்கேஷனில் 22 ஆயிரம் டாலர் வசூல் செய்துள்ளது, இன்னும் முழு ரிப்போர்ட் வரவில்லை. எப்படியும் இப்படம் ப்ரீமியர் மற்றும் முதல் நாள் சேர்த்து 1 லட்சம் டாலர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Suggestions For You என் ஜி கே தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி நஷ்டமா! ச… என் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் –… என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பத……

Read More

என் ஜி கே படத்திற்கு ரசிகர்கள் செய்த வேலையை பார்த்தீர்களா? மாஸ் ஏற்பாடு!

suriya

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘என்.ஜி.கே’. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே’. இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்க்க தான் ரசிகர்கள் வெயிட்டிங். இந்தியாவிலேயே அதிக அடியுள்ள கட்-அவுட்டை உருவாக்கும் பணியில் சூர்யா ரசிகர்கள் இறங்கியுள்ளார்கள். அதற்கான ஆரம்பக்கட்ட பெயின்டிங் பணிகள் நடந்து வருகிறது, அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Suggestions For You என் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் –… என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின்…

Read More

என் ஜி கே எமோஜி – ட்விட்டரை தெறிக்கவிட்ட சூர்யா ரசிகர்கள்!

suriya

இயக்குநர் செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய, இதில் தேவராஜ், பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி, குரு சோமசுந்தரம், அருள்தாஸ், இளவரசு என்று பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பி இருக்கும் இப்படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. அந்த வகையில் ட்விட்டரில் NGK, #NGKFire, #NGKFromMay31 என்ற ஹேஷ்டேக்குகளுக்கு எமோஜிக்கள் வெளியாகியுள்ளது. சூர்யா புகைப்படத்துடன் கூடிய எமோஜியை கண்டு ரசிகர்கள் குஷியாகியுள்ளார்கள். Suggestions For You என் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் –… என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பத……

Read More