அஜித்யின் சம்பளம் இத்தன கோடியா! சினிமா வட்டாரங்கள் அதிர்ச்சி!

அஜீத்யின் நேர்கொண்ட பார்வை படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்,அதை தொடர்ந்து இரண்டு படங்களையும் தயாரிக்க உள்ளார். இன்னும் அதிகாரபுரவான தகவல் வெளிவரவில்லை. அந்த தகவலின் படி போனி கபூர் அஜித்தை வைத்து தயாரிக்கும் மூன்றாவுது படத்தில் அஜித்தின் சம்பளம் 80 கோடி என சினிமா வட்டாரங்கள் தெருவிக்கின்றன. பாலிவுட் யில் அமிதாப் பச்சன் நடித்து வெளி வந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார் , போனி கபூரோர் தயாரிக்குறார் , யுவன் இசை அமைக்குறார் , அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உள்ளார். Suggestions For You தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… கோவப்பட்ட அஜித், வியாபாரம் ஆகாத நேர்கொண்ட பார்வை-உ……

Read More