என்னோட வருங்கால கணவர் இவர்தான், அமலா பால் அதிரடி பேட்டி!

ஏ.எல்.விஜயை பிரிந்த அமலா பால் அவரின் படங்களில் மட்டும் முழு கவனத்தை செலுத்தினர். தற்போது பேட்டியொன்றில் அவர் கூறுகையில், எனக்கு காதலன் உள்ளார் அவரை தான் கல்யாணம் செய்ய போகிறேன் என கூறினார். மேலும் அவர் தான் தன்னை கடின காலத்தில் ஊக்குவித்தார் எனவும், அவர் அமலா பாலின் நடிப்பு அந்த அளவுக்கு இல்லை இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என அறிவுரை கூறுவார் என்றும் அமலா பால் கூறினார். ஆடை படத்தின் கதையை அவர்தான் முதலில் கேட்டு, அமலா பாலை மனதளவிலும், உடலளவிலும், வலிமையாக இருக்கவேண்டும் அப்போதுதான் ஆடை படம் வெற்றிபெறும் என கூறினார் என்றும் தன் காதலன் யார் என்ற விவரத்தை விரைவில் தெரிவிப்பேன் என்று அமலா பால் கூறினார் Suggestions For You பெற்றோர் ஆசிர்வாதத்துடன் இயக்குநர் ஏ.எல்.விஜய்,டாக… ஆடை படத்தின் திரை…

Read More

பெற்றோர் ஆசிர்வாதத்துடன் இயக்குநர் ஏ.எல்.விஜய்,டாக்டர் ஐஸ்வர்யாவை மணந்தார்

அமலா பாலை பிரிந்த ஏ.எல்.விஜய் அவரின் படங்களில் மட்டும் முழு கவனத்தை செலுத்தினர். அவருக்கு மறுமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் முடிவுசெய்தனர், அவர்களின் ஆசியுடன் இயக்குநர் ஏ.எல். விஜய் டாக்டர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இயக்குநர் ஏ.எல். விஜய் டாக்டர் ஐஸ்வர்யா என்பவரை விரைவில் திருமணம் செய்யப் போவதாக கடந்த மாதம் 29ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் விஜய், ஐஸ்வர்யா திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது, அதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். Suggestions For You என்னோட வருங்கால கணவர் இவர்தான், அமலா பால் அதிரடி ப… ஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ!… அமலா பாலின் தில், மீண்டும் ஆடை படத்தின் ஒரு சர்ச்ச… அனுஷ்க்காவுக்கு கல்யாணம்! யார்…

Read More

அனுஷ்க்காவுக்கு கல்யாணம்! யார் மாப்பிள்ளை தெரியுமா?

பாகமதி படத்திற்கு அடுத்து பெரிதும் பட வாய்ப்பு இல்லாத அனுஷ்கா தற்போது கல்யாணத்திற்க்கு தயாராகி விட்டார் மாப்பிள்ளை தொழிலதிபர் எனவும் அவர்களின் கல்யாணம் டிசம்பர் 19யாம் தேதி நடக்க இருப்பதாக தெருவிக்கின்றன. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் இடையை அதிக படுத்திய அனுஷ்காவினால் அதை எளிதில் குறைக்க முடியவில்லை எனவே அவர் நிறைய பட வாய்ப்பை இழந்தார் . பட வாய்ப்பு பெரிதும் இல்லாத காரணத்தினால் கல்யாணத்திற்கு சம்மந்தம் தெருவித்தார் அனுஷ்கா. Suggestions For You சம்பளம் குறைவால் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்… என்னோட வருங்கால கணவர் இவர்தான், அமலா பால் அதிரடி ப… பெற்றோர் ஆசிர்வாதத்துடன் இயக்குநர் ஏ.எல்.விஜய்,டாக… இதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் ம… கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட… முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் பு……

Read More