கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண்பர்!

கவின் பிக்பாஸ் வீட்டில் மிகவும் சர்ச்சையான போட்டியாளர். அவரை சுற்றி எதாவுது ஒரு பிரச்சனை நடந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் பிக்பாஸ்யின் ஒரு டாஸ்கில் போட்டியாளர்களை பார்க்க அவர்கள் குடும்பங்களில் இருந்து வந்தார்கள், அந்த வகையில் கவின் சார்பாக வீட்டிற்குள் அவருடைய நண்பர் உள்ளே வந்தார் அவர் கிளம்பும் போது கவினை ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டு சென்றார். அதற்க்கு என்ன காரணம் என்று அவர் கூறுகையில் “இவன் செய்யும் சில வேலையால் அவரின் குடும்பத்தையும் சேர்த்து திட்டுகிறார்கள் அதற்காக தான் அடித்தேன் மற்றும் போட்டியில் அப்பொழுது தான் முழு கவனம் செலுத்துவான்” என்றும் கூறியுள்ளார். Suggestions For You தல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பி… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிக் பாஸ் நட்சத்தி… தல…

Read More

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிக் பாஸ் நட்சத்திரங்கள், லிஸ்ட் உள்ளே!

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது, இந்நிலையில் அவர்களின் சம்பளம் பற்றிய தகவல் வெளி ஆகியுள்ளது இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அது என்ன என பார்க்கலாம்…. சேரன் – ரூ 50 லட்சம் ( மொத்தமாக) மோகன் வைத்யா, சாண்டி, கவின், சரவணன் – ரூ 35 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர் அபிராமி, மதுமிதா, ரேஷ்மா, சாக்‌ஷி – ரூ 25 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர் மீரா மிதுன், ஷெரின் – ரூ 15 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர் முகன் ராவ், தர்ஷன், லாஸ்லியா – ரூ 5 லட்சம்/ நபருக்கு ( மொத்தமாக) Suggestions For You கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண… அஜித்யின் சம்பளம்…

Read More

மீரா விடம் சிக்கிய சேரன் – எஸ்கேப் ஆன லொஸ்லியா

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த மீரா சண்டையையும் சேர்த்து அழைத்துவந்தார். அடிக்கடி யாரையாவது தேர்வு செய்து அவர்களுடன் சண்டை போடுவது மீராவின் வேலையாக இருக்கிறது. நேற்று லொஸ்லியாவை வம்புக்கு இழுத்தார் ஆனால் அவரோ மீரா விரித்த வலையில் சிக்காமல் எளிதாக எஸ்கேப் ஆனார் . இன்று வந்த புதிய பிக் பாஸ் புரொமோவில் சேரனிடம் சண்டையில் ஈடுபடுகிறார் மீரா. இதனால் சேரன் மிகவும் கோவம் அடைகிறார். Suggestions For You நேர்கொண்ட பார்வை செகண்ட் சிங்கிள்… அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் டேட் மாற்ற… அமலா பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த விஜே ர… கணவனுக்காக அந்த எடதில் டாட்டூ குத்திய சமந்தா… அசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?… நம்ம வீட்டு பிள்ளை திரை விமர்சணம் – படம்…

Read More

ரசிகர்களை அப்செட் ஆக்கும் பிக்பாஸ் புகழ் லொஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸாகிவிட்டார் லொஸ்லியா. தற்போது வாக்கெடுப்பு வைத்தால் இவர் தான் பிக்பாஸ் வின்னர் என்றே சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். ஆனால், நேற்று ரசிகர்கள் அனைவருமே இவரை கொஞ்சம் திட்ட ஆரம்பித்துவிட்டனர். ஏனெனில், அந்த வீட்டில் எதுவுமே செய்யாதது போல், வருகிறார், டான்ஸ் ஆடுகின்றார், பாட்டு பாடுகின்றார், இதை தவிர வேறு எதையும் செய்வது போல் தெரியவில்லை. ஒரு சிலர் அபிராமி, மீரா, வனிதாவை மட்டுமே தான் காட்டுகின்றனர், லொஸியாவை காட்டுவதே இல்லை, அதனால், தான் அப்படி தெரிகின்றது என கூறி ஆதரவாக கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். அப்படியே இருந்தாலும் எதாவது செய்தால் தானே லொஸ்லியாவை காட்டுவார்கள் என எதிர்தரப்பு வாதம் வைக்கின்றது, எது எப்படியோ வரும் நாட்களில் இவரின் செயல்பாடு எதுவாக இருக்கும் என்பதை பார்ப்போம். Suggestions…

Read More