கார்த்திக் சுப்பாராஜ் படத்தில் தளபதி விஜய்? செம அப்டேட்!

karthik-subbaraj-vijay

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பாராஜ். இவரது ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்கள் அதிக பேசப்பட்ட நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து “பேட்ட” படத்தை இயக்கினார். ரஜினியை இயக்கிய பிறகு முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இணைந்துவிட்டார். இவரது அடுத்த படம் குறித்து அதிகம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பென்ஞ் தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்குமாறு நடிகர் விஜய்யை சமீபத்தில் நேரில் சென்று அழைத்துள்ளாராம். அதற்கு அவர் நீங்கள் கையில் வைத்துள்ள ப்ராஜெக்ட்களை முடியுங்கள், ஒரு வருடம் கழித்து இதை பார்க்கலாம் என கூறி அனுப்பியுள்ளார். பிரபல நடிகரை காதலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் – விரைவில் திருமணம்? மேலும் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் இயக்குனர் யார் என்பது தான்…

Read More

தர்பார் படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தில் இயக்குனர் இவரா?

rajinikanth

ரஜினிகாந்த் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துவரும் இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இதை தொடர்ந்து தனுஷ் சில மாதங்களாக கொஞ்சம் கடனில் இருந்து வருகின்றாராம், ரஜினி இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அவரே தனுஷிற்கு கால்ஷிட் கொடுத்துள்ளாராம். நிஜத்தில் அரசியலில் குதிக்கும் நயன்தாரா? – அதிரடியான திருப்பம்! மேலும், அந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளாராம், இதுக்குறித்து விரைவில் தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. விரைவில் தனுஷ் தயாரிக்கும் படத்தில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கலாம் என்று தகவல் பரவிவருகிறது. Suggestions For You தர்பார் படத்தில் ரஜினியுடன் சண்டைபோடும் பிரபல பாலி… தர்பார் இன்ட்ரோ பாடல் – மீண்டும் இணையும் பழை… ஸ்டைலாக நடந்துவரும் ரஜினி -தர்பார்…

Read More

அஜித்தை வம்பிற்கு இழுத்த கார்த்திக் சுப்பாராஜ் – வறுத்தெடும் தல ரசிகர்கள்!

ரஜினிகாந்த் கடைசியாக நடித்த பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் ரஜினியை திரையில் காட்டிய விதம் ரஜினி ரசிகர்களுக்கு அதிகம் பிடித்தது. அதே சமயம் அஜித்தின் விஸ்வாசம் படமும் பேட்ட படத்திற்கு போட்டியாக வெளியானது. பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் பட்டிதொட்டியெல்லாம் அதிகம் பேசப்பட்டது. இதனால் பேட்ட, விஸ்வாசம் போட்டியில் விஸ்வாசம் வெற்றிபெற்றது என்றே பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று பேட்ட படம் சன் டிவியில் ஒளிபரப்படுகிறது. அது பற்றி ட்விட்டரில் பதிவிட்ட கார்த்திக் சுப்பாராஜை தற்போது அஜித் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். காரணம் அந்த பதிவில் அவர் ‘தல’ என தோணியை குறிப்பிட்டுள்ளது தான். அதை பார்த்த அஜித் ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜை திட்டி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதில் வம்பிற்கு இழுக்கும் மாதிரி கார்த்திக்கின் ட்வீட் இருந்தது தான் அஜித் ரசிகர்களுக்கு கோபம்,…

Read More

மீண்டும் கார்த்தி சுப்பராஜுடன் இணையும் விஜய் சேதுபதி!

கார்த்தி சுப்பராஜ், விஜய் சேதுபதி இருவரும் நீண்ட கால நண்பர்கள். ஒன்றாக தான் சினிமா திரைக்கு வந்தார்கள். கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி பிட்சா, இறைவி போன்ற படங்கள் நடித்துள்ளார். கடைசியாக வந்த பேட்ட படத்தில் கூட வில்லனாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் இவர்கள் இணையவுள்ளார், ஆனால் கார்த்திக் சுப்பாராஜ் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜ பட இயக்குனர் பொன்ராம் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிநடிக்கவுள்ளார். கிராமத்து கமெர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது. Suggestions For You விஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார… உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாற… த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன்… இரண்டாம் நாள் அதிகரித்த சிந்துபாத் வசூல்…

Read More

நின்றுப்போன கார்த்திக் சுப்பராஜ் – தனுஷ் படம் மீண்டும் தொடக்கம்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சசிகுமார், நவாசுதீன், சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தை இயக்குவதற்கு முன்பே தனுஷுடன் ஒரு படத்தை தொடங்கினார் கார்த்தி சுப்பாராஜ். ஆனால் சில காரணங்களால் அந்த படம் தள்ளி போனது. தற்போது மீண்டும் கார்த்தி சுப்பாராஜ் தொடங்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் ஹாலிவுட் நடிகர் அல் பசீனோவை நடிக்க வைக்க முயற்சி செய்துவருகிறார்களாம். அசுரன் படத்தில் நடித்துவரும் தனுஷ் அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த படத்தில் நடிக்க தொடங்குவார் என்று தெரிகிறது. Suggestions For You அசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?… என்னை நோக்கி பாயும் தோட்ட ரிலீஸ் டேட் உறுதியாகிவிட… அசுரன்…

Read More