உலகம் முழுவதும் காஞ்சனா 3 வசூல் சாதனை – இத்தனை கோடியா?

kanchana3

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள காஞ்சனா 3 படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வசூலுக்கு எந்த குறையுமே இல்லை. இங்கே படங்கள் வெற்றிகண்டதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து இயக்க இருக்கிறார், அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. தற்போது என்ன தகவல் என்றால் காஞ்சனா 3 படம் தமிழ்நாட்டில் 10 நாட்களில் மட்டும் ரூ. 56.32 கோடி வசூலித்து காஞ்சனா 2 பட சாதனையை முறியடித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் இப்படம் 10 நாட்களில் ரூ. 130 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. Suggestions For You காஞ்சனா 3 நடத்தும் பேய் வேட்டை – 2 வார வசூல… மிரட்டலான காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர்!… விஸ்வாசம் ஓப்பனிங்…

Read More

காஞ்சனா 3 நடத்தும் பேய் வேட்டை – 2 வார வசூல் விவரம் இதோ!

Kanchana-3

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான படம் காஞ்சனா-3. அவருடன் வேதிகா, ஓவியா, நிகி, கோவை சரளா, தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த படம் தமிழைப்போலவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அதிகப்படியான தியேட் டர்களில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. கலவையான விமர்சனங்களை கண்ட இப்படம் கோடை விடுமுறை என்பதால் வசூலில் பெரிய பாதிப்பு இல்லை. கடந்த வாரத்திற்கு முன் காஞ்சனா 3 படம் வெளியாகி இருந்தது. அந்த படம் 2 வார முடிவில் சென்னையில் ரூ. 5.54 கோடி வசூலித்துள்ளது. Suggestions For You உலகம் முழுவதும் காஞ்சனா 3 வசூல் சாதனை – இத்த… மிரட்டலான காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர்!… விஸ்வாசம் ஓப்பனிங் வசூலை முறியடித்த காஞ்சனா 3 !… தல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அ… தளபதி…

Read More

காஞ்சனா 3 திரை விமர்சனம்

Suggestions For You அசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?… நம்ம வீட்டு பிள்ளை திரை விமர்சணம் – படம் நல்… காப்பான் படம் திரை விமர்சனம்- படம் நல்ல இருக்கா?… சாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல் ரிவியூ!… ஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ!… கடாரம் கொண்டான் திரை விமர்சணம்-படம் நல்ல இருக்க?… மீரா விடம் சிக்கிய சேரன் – எஸ்கேப் ஆன லொஸ்லி… நேர்கொண்ட பார்வை செகண்ட் சிங்கிள்… அமலா பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த விஜே ர… பக்கிரி படத்தின் திரைவிமர்சனம்… Loading…

Read More

மிரட்டலான காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர்!

ராகவ லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வேதிகா, ஓவியா, தேவதர்ஷினி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளார். Suggestions For You உலகம் முழுவதும் காஞ்சனா 3 வசூல் சாதனை – இத்த… காஞ்சனா 3 நடத்தும் பேய் வேட்டை – 2 வார வசூல… விஸ்வாசம் ஓப்பனிங் வசூலை முறியடித்த காஞ்சனா 3 !… தல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அ… தளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட ந… இந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ர… மருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – … பிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகை… கைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் !… ஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையா?பிகிலின்…

Read More