என்னை நோக்கி பாயும் தோட்ட ரிலீஸ் டேட் உறுதியாகிவிட்டது! ஆசிரியத்தில் ரசிகர்கள்!

தனுஷ்-கெளதம் மேனன் காம்போ கொண்ட என்னை நோக்கி பாயும் தோட்ட நீண்ட தடைகளை தண்டி வெளியே வரவுள்ளது,தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர் பார்க்கும் இப்படம் இறுதியாக ரிலீஸ்க்கு தயார் ஆகிவிட்டது. பாடல்கள் அனைத்தும் மிகுந்த வரவேற்பை பெற்றது , 2016 யில் ரிலீஸ் ஆகவேண்டிய இப்படம் பல தடையினால் வெளி வரவில்லை , இப்பொழுது படக்குழு ஜூலை 26 வெளியிட முடிவுசெய்துவிட்டது. Suggestions For You கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… கணவருடன் தீவில் அறைகுறை ஆடையில் நடிகை ஸ்ரேயா கவர்ச… சாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல் ரிவியூ!… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… பாகுபலி வில்லனுக்கு…

Read More

அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ?

நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். வட சென்னை படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைவதால் படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் அசுரன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 24ஆம் தேதி முதல் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அப்பா- மகன் என்ற இரண்டு வித கதாபாத்திரங்களில் அப்பாவாக நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். ஆனால் மகனாக நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்கிற தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் படி, மகன் தனுஷுக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணியை நடிக்க…

Read More

தனுஷ், விஜய் சேதுபதி படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்கல்!

தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் இருக்கிறது. தற்போது இப்படத்தை வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது. அதேப்போல விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி உள்ள படம் சிந்துபாத், இதனை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி உள்ளார். இந்த இரு படங்களையும் ஒரே நிறுவனம் வெளியிடுவதாக இருந்தது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படங்களை வாங்கிய நிறுவனம் தான் பாகுபலி 2ம் பாகத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டது. அந்த வகையில் பாகுபலி தயாரிப்பாளருக்கும், இந்த நிறுவனத்திற்கும் இடையில் பணப்பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக பாகுபலி தயாரிப்பாளர், ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தளபதி 63 படத்தில் ரேபா மோனிகாவின் லுக் இதுதான்- லீக்கான புகைப்படம், ஆனால் ஒரு ஷாக்கிங் தங்களுக்கு…

Read More

தனுஷ் நடித்த முதல் ஹாலிவுட் படத்திற்கு கிடைத்த விருது – செம தகவல்!

the extraordinary journey of the fakir

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், தனுஷின் நேரடியாக நடித்த ஹாலிவுட் படமான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ படத்திற்கு சிறந்த நகைச்சுவைக்கான பார்வையாளர்கள் விருது (The Audience Award For Best Comedy) கிடைத்துள்ளது. அஜித்தை கிண்டல் செய்யும் வசனத்தை தவிர்த்த விஜய் – என்ன வசனம் தெரியுமா? கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரையில், ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா சாண்ட்-ஜோர்டி சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில், தனுஷ் நடிப்பில் உருவான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர் என்ற ஹாலிவுட் படத்திற்கு சிறந்த நகைச்சுவைக்கான பார்வையாளர்கள் விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக, கடந்தாண்டு, கேன்ஸ் உட்பட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுத்த…

Read More

தனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி? உண்மை தகவல் இதோ!

dhanush vijay sethupathi

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் , மஞ்சுவாரியர் நடிக்கும் அசுரன் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையை சுற்றியுள்ள பகுதியில் நடந்து வருகின்றது. கலைப்புலி S தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு G V பிரகாஷ் இசையில் 2 பாடல்கள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது . மீதமுள்ள பாடல்களுக்கான ரெகார்டிங் வேலைகள் நடந்து கொண்டுஇருக்கிறது . சமூக வலைத்தளங்களில் தற்போது நடிகர் விஜய்சேதுபதி அசுரன் படத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகி வருகின்றது . இதை பற்றி மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே அஹ்மத் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் . இந்த செய்தி வெறும் வதந்தியே , யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். . The news flashing right now stating that @VijaySethuOffl will be doing a cameo…

Read More

குப்பைக்கு போன என்னை நோக்கி பாயும் தோட்டா – இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம் !

enai noki paayum thota

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “என்னை நோக்கி பாயும் தோட்டா” நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது. இப்படத்தின் டீசர், பாடல்கள், வீடியோ பாடல்கள் என படத்தை தவிர அனைத்தும் கடந்த வருடமே வெளியானது. தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டீசர், வீடியோ பாடல்கள் என அணைத்து Youtubeல் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படம் வெளியாகாது என்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் வர்மா படம் போல குப்பைக்கு போய்விட்டது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. Suggestions For You…

Read More

திருடனாக மாறிய தனுஷ் – யார் படத்தில் தெரியுமா?

கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கொடி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். தந்தை, மகன் கதாபாத்திரங்களில் நடிக்கும் இவரின் தந்தை கதாபத்திரத்திற்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். மகன் தனுஷ் இதில் திருடனாக நடிக்கிறாராம். இளம் கதாபாத்திரத்தில் தோன்றும் தனுஷுக்கு ஜோடி தேர்வு தடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ், ராச்சசன் இயக்குனர் ராம்குமார், மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்பாராஜ் உள்ளிட்டோர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். Suggestions For You அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ?… தனுஷ், விஜய் சேதுபதி படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்… தனுஷ் நடித்த முதல் ஹாலிவுட் படத்திற்கு கிடைத்த விர… தனுஷ் படத்தில்…

Read More

கைவிடப்பட்ட செல்வராகவன் – தனுஷ் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகிறது!

இயக்குனர் செல்வராகவன் இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராக உருவானவர். காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதே படத்தில் தனது தம்பி தனுஷை ஹீரோவாக நடிக்கவைத்தார். அதன் பிறகு செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் வெளியான அணைத்து படங்களும் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. காதால் கொண்டேன் படத்திற்கு பின்னர் செல்வராகவன் தனுஷ் மற்றும் சோனியா அகர்வாலை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆர் கே புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாக இருந்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையப்பக்க, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருந்தனர். இந்த படத்திற்காக போட்டோ ஷூட் இருந்தனர். பிறகு சில காரணங்களால் இப்படம்…

Read More

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி – இந்த முறையாவது தோட்டா பாயமா?

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் “எனை நோக்கி பாயும் தோட்டா”. இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க முக்கிய வேடத்தில் சசி குமார் நடித்துள்ளார். படம் தொடங்கி 4 வருடங்கள் ஆகிய நிலையில் சமீபத்தில் தான் மொத படப்பிடிப்பும் முடிந்தது. பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப்போனது. தற்போது, படத்தின் தயாரிப்பாளர் மதன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ENPT ட்ரெய்லர் ரெடியாகி விட்டது. மேலும், படத்தை வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார். நமக்கு கிடைத்த தகவல்படி ஏப்ரல் 4ஆம் தேதி வெளியிட்ட திட்டமிட்டுள்ளார்களாம். பொறுத்திருந்து பாப்போம் இந்த முறையாவது சொன்ன மாதிரி வருவார்களா என்று.! Suggestions For You தனுஷ், விஜய் சேதுபதி படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்… குப்பைக்கு போன…

Read More

“புதுப்பேட்டை 2” பற்றி முதல் முறையாக பேசிய தனுஷ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

தனுஷ் தற்போது அசுரன் படத்தின் மும்மரமாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. இயக்குநர் செல்வராகவன் இயக்கிய இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. கேங்ஸ்டர்ஸ் படம் என்றால் அடுத்த நொடி நினைவுக்கு வருவது புதுப்பேட்டை தான். கொக்கி குமார் என்னும் தனுஷின் கதாபாத்திரம் இப்போதுவரைக்கும் மிகவும் பிரபலம். ஒரு சாதாரண ஆள் எப்படி கேங்ஸ்டர் ஆகிறார் எனபதை துல்லியமான திரைக்கதை மூலம் காட்டியிருப்பார் செல்வராகவன். புதுப்பேட்டை படம் வெளியாகி 13 ஆண்டு கடந்துள்ள நிலையில் நாளை சென்னையில் சில இடங்களில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது . இதற்கிடையே தனுஷ் ஒரு சந்தோஷமான செய்தியை கூறியுள்ளார். இன்று நடந்த Techofes 2019 விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வட சென்னை படத்திற்குகாக தனுஷுக்கு வழங்கப்பட்டது. அப்போது புதுப்பேட்டை இரண்டாம்…

Read More