தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளிவரவுள்ளது, ரசிகர்கள் அனைவரும் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர், தற்போது படத்தின் புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தலயின் அடுத்த படத்தில் போனி கபூர் யின் மகன் அர்ஜுன் கபூர் வில்லனாக நடிக்கவுள்ளார் என பரவலாக பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருக்கிறது, இந்த படத்தையும் வினோத் தான் இயக்கவுள்ளார் கூடிய விரைவில் அதிகார பூர்வமான தகவல் வெளி ஆகும் என எதிர் பார்க்கலாம். Suggestions For You தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… கோவப்பட்ட அஜித், வியாபாரம் ஆகாத நேர்கொண்ட பார்வை-உ… தல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பி… தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்ட… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ……

Read More

தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்கள் மட்டும் எட்டிய உயரம்!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளிவரவுள்ளது, ரசிகர்கள் அனைவரும் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர், தற்போது படத்தின்  புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த படம் கண்டிப்பாக சீனாவில் ரிலீஸ் ஆகும், அதற்கான வேலைகள் நடக்கிறது என உறுதிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். பாலிவுட்யில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார், போனி கபூரோர் தயாரிக்குறார், யுவன் இசை அமைக்குறார், அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உள்ளார். Suggestions For You தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… அஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் … கோவப்பட்ட அஜித், வியாபாரம்…

Read More

கோவப்பட்ட அஜித், வியாபாரம் ஆகாத நேர்கொண்ட பார்வை-உண்மை தகவல்!

நேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரம் சரியாக போகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது அதற்கு காரணம் படத்தின் ரிலீஸ் டேட்டில் உள்ள குழப்பம் தான். தற்போது அது தெளிவாகிவிட்டது, ஆகஸ்ட் 8 படம் திரைக்குவரும் என்று உறுதி செய்திவிட்டனர் படக்குழு. ஆதலால் படத்தை வாங்க உரிமையாளர்கள் தயாராக இருக்கின்றனர், அஜிதிக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை என்றது வெறும் வதந்திதான் பாலிவுட்யில் அமிதாப் பச்சன் நடித்து வெளி வந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார், போனி கபூரோர் தயாரிக்குறார், யுவன் இசை அமைக்குறார், அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உள்ளார். Suggestions For You தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட…

Read More

அஜித்யின் சம்பளம் இத்தன கோடியா! சினிமா வட்டாரங்கள் அதிர்ச்சி!

அஜீத்யின் நேர்கொண்ட பார்வை படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்,அதை தொடர்ந்து இரண்டு படங்களையும் தயாரிக்க உள்ளார். இன்னும் அதிகாரபுரவான தகவல் வெளிவரவில்லை. அந்த தகவலின் படி போனி கபூர் அஜித்தை வைத்து தயாரிக்கும் மூன்றாவுது படத்தில் அஜித்தின் சம்பளம் 80 கோடி என சினிமா வட்டாரங்கள் தெருவிக்கின்றன. பாலிவுட் யில் அமிதாப் பச்சன் நடித்து வெளி வந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார் , போனி கபூரோர் தயாரிக்குறார் , யுவன் இசை அமைக்குறார் , அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உள்ளார். Suggestions For You தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… கோவப்பட்ட அஜித், வியாபாரம் ஆகாத நேர்கொண்ட பார்வை-உ……

Read More