முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் புதிய சாதனை !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில். இப்படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவித்தனர், படம் வரும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் வெளி நாடுகளிலும் முன்பதிவு துவங்கியுள்ளது, ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 10,000 க்கும் அதிகமான பிகில் பட டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்திருப்பதாக செய்தி வந்துள்ளது. சர்க்காரின் முதல் நாள் வசூலை இப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Suggestions For You பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இப்பட… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… பிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூ… பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !… விஜய் பற்றி பேசியதை கட் செய்துவிட்டார்கள்-கோவத்தில… இது வரை…

Read More

பிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது. பிகில் படத்தின் சென்சார் சான்றிதழ் தற்போது வெளிவந்துள்ளது, U/A சான்றிதழ் படத்திற்கு கிடைத்துள்ளது. Suggestions For You முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் பு… இது வரை வெளிவராத விஜயின் மகள்- அதிர்ச்சி தகவல்!… பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !… பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இப்பட… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… விஜய் பற்றி பேசியதை கட் செய்துவிட்டார்கள்-கோவத்தில… நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்தவர்கள் என்ன சொன்னாங… பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல்…

Read More

இது வரை வெளிவராத விஜயின் மகள்- அதிர்ச்சி தகவல்!

அட்லீ, தளபதி விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் பிகில், ஃபஸ்ட் லுக் எல்லாம் வந்துவிட்டது, மிகபெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. தந்தை மற்றும் மகனாக விஜய் இரண்டு வேடத்தில் நடிக்கிறார், மற்றோரு தகவலாக மேயாத மான் மூலம் அறிமுகமான இந்துஜா, இப்படத்தில் தந்தை விஜய்க்கு மகளாக, மைக்கேல் விஜய்க்கு தங்கையாகவும் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. Suggestions For You முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் பு… பிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூ… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட்…

Read More

பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸிவ் அப்டேட் !

அட்லீ, தளபதி விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் பிகில், ஃபஸ்ட் லுக் எல்லாம் வந்துவிட்டது, மிக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. அப்படியிருக்க இப்படத்தில் முதன் முறையாக ரகுமான் இசையில் விஜய் ஒரு பாடலை பாடவுள்ளார், அப்பாடலின் பெயர் வெறித்தனம் எனவும் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வருகின்ற செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் வரும் என கிசுகிசுக்கப்படுகின்றது. Suggestions For You பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் பு… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… இது வரை வெளிவராத விஜயின் மகள்- அதிர்ச்சி…

Read More

தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன் ஆகி விட்டார் ! அதிர்ச்சி தகவல் !

தல அஜித்தின் நடிப்பில் 2011யாம் ஆண்டில் வெளி வந்த மங்காத்தா திரைப்படம் மிக பெரிய வெற்றி அடைந்தது அதில் அஜித்-அர்ஜுன் காம்போ பெரிய அளவில் பாராட்டு பெற்றது. அதை அடுத்து தளபதியின் 64வது படத்திலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. லோகேஷ் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் ராஷி கண்ணா நாயகிகள் என்றனர். விஜய்யின் பிகில் படம் விளையாட்டை மையப்படுத்திய படம். வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் மற்றொரு சர்ப்ரைஸ் என்னவென்றால் விஜய், ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல் பாடியுள்ளார். Suggestions For You பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் பு… பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !… பிகில் படத்தின்…

Read More

தளபதி 63 ஆடியோ உரிமை மட்டும் இத்தனை கோடியா? – புதிய சாதனை!

atlee

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63 ’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, இந்துஜா, கதிர், விவேக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துவருகிறார். அண்மையில் படத்தின் பாடல்கள் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் டுவிட் செய்திருந்தார். இந்த நேரத்தில் படத்தின் ஆடியோ குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. மெர்சல் படத்தின் பாடல்கள் ரூ. 2.5 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்தது. அதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் பாடல்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இப்பட பாடல்கள் உரிமம் மட்டும் மெர்சலை விட 2 மடங்கு அதிகமாக அதாவது ரூ. 5 கோடிக்கு விற்க தயாரிப்பு…

Read More

பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரிமை!

atlee-vijay2

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிவரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய்யின் 63வது படமான இது கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவருகிறது. இந்த வருடம் தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வியாபாரம் இப்போதே தொடங்கியுள்ளது. பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரிமை! விஜய்யின் மெர்சல் படத்தை ஜீ தமிழ் ரூ. 19 கோடிக்கு வாங்கினார்கள், சர்கார் படத்தை சன் வாங்கியிருந்தார், விலை சரியாக தெரியவில்லை. தற்போது விஜய்யின் 63வது படத்தை சன் பிக்சர்ஸ் ரூ. 28 கோடிக்கு வாங்கியிருக்கிறார்களாம். இது ஒரு பெரிய தொகை விஜய் படம் விலைபோனதை கேட்டு கோலிவுட் சினிமாவே ஆச்சரியத்தில் உள்ளதாம். Suggestions For You தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்… துணை நடிகையிடம் தகாத வார்த்தையில் பேசிய அட்லீ…

Read More

தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்றும் இந்துஜா – கெட் அப் கசிந்தது !

indhuja

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து 3ஆவது முறையாக விஜய், அட்லி இயக்கத்தில் தளபதி 63 எனும் பெயரிடப்படாத படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். தென்னிந்தியாவில் விஸ்வாசம் தான் NO 1 – பிச்சைக்காரன், பாகுபலி 2 சாதனை முறியடிப்பு! இப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. பெரிய கால் பந்தாட்ட மைதானம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்த கால்பந்து அணியில் இருக்கும் பெண்ணாக மேயாத மான் புகழ் நடிகை சிந்துஜா நடிக்கிறார். இந்த படத்தில் அவரது கெட்டப் தற்போது கசிந்துள்ளது. புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் அவர்கள் அணிந்திருக்கும் ஜெர்ஸியில் 63 என்று…

Read More

தளபதி 63 படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்தா? உண்மை என்ன?

thalapathy-63

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வரும் தீபாவளி ரிலீஸ் ஆகவுள்ளது. பேய் படங்கள், சாமி படங்கள், அதிரடி சண்டைப் படங்களின் கிளைமேக்ஸ் காட்சிகள் போன்றவை பெரும்பாலும் பின்னி மில்லில் அரங்குகள் அமைத்து எடுக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தளபதி 63 அரங்குடன் சேர்ந்து 50 லட்சம் ரூபாய் செலவில், வீடுகள், வங்கி, தேவாலயம் உள்ளிட்டவற்றுடன் சுமார் 63 அரங்குகள் இன்று பிற்பகலில் அங்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டதாக பிரபல செய்தி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. புகைப்படத்துடன் ஒளிபரப்பான அந்த செய்தியை கண்ட ரசிகர்கள் பதறிப்போனார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் தளபதி 63 படப்பிடிப்பு அங்கு நடக்கவில்லை. தீ விபத்து நடந்தது உண்மை தான் ஆனால் விஜய் படத்தில் தீ விபத்து நடந்தது என்று வந்த…

Read More

அஜித்திற்கு இருக்கும் நேர்மை விஜய்க்கு இல்லாதது ஏன்? உதவி இயக்குனர் கேள்வி!

vijay-ajith

தமிழ் சினிமாவில் கதை திருட்டு என்பது சமீப காலமாக நிறையா நடந்து வருகிறது. இது தமிழ் சினிமாவில் விழுந்த ஒரு கருப்பு புள்ளி என்றே கூறலாம். இது தொடர்ந்து விஜய் படங்களில் இது நடந்து வருவது மிகவும் வருத்தம் தான், அதிலும் சர்கார் படத்தில் வெளிப்படையாக மாட்டிக்கொண்டது ரசிகர்கள் மத்தியில் மிக பெரியா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் தளபதி-63 கதை என்னுடையது என உதவி இயக்குனர் செல்வா கூறியது அனைவரும் அறிந்ததே. அவர் சமீபத்தில் இதுக்குறித்து பேசுகையில் ‘நான் அஜித், விஜய் என்றெல்லாம் பிரித்து பேசவில்லை. ஆனால், அஜித் சார் பில்லா என்ற படத்தை எடுத்தார், அவர் நினைத்திருந்தால், ரைட்ஸ் வாங்காமல், அப்படியே எடுத்துவிட்டு, வேறு ஒரு டைட்டிலில் ரிலிஸ் செய்யலாம். அந்த நேர்மை ஏன் இவர்களிடம் இல்லை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று…

Read More