அசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?

வெற்றிமாறன், தனுஷ் வெற்றி காம்போ மீண்டும் அசுரன் வழியாக தொடர்கிறது என்றே சொல்லலாம், நிலத்துக்காக போராடும் சாமானிய மக்களின் வாழ்க்கை கதை தான் அசுரன். படத்திற்கு பாடல்களும் சண்டை காட்சிகளும் பலம் என்றே சொல்லலாம், தனுஷ் வயதான கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்துள்ளார், அவருக்கு பல விருது காத்திருக்கிறது இந்த வருடம். மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ், மற்றும் படத்தில் நடித்த அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டுஉள்ளன. எமோஷனல் காட்சிகள் மக்களை கனெக்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது, ஆகமொத்தத்தில் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கலாம். Wetalkiess rating – 3.5 / 5 Suggestions For You நம்ம வீட்டு பிள்ளை திரை விமர்சணம் – படம் நல்… காப்பான் படம் திரை விமர்சனம்- படம் நல்ல இருக்கா?… சாஹோ…

Read More

அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ?

நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். வட சென்னை படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைவதால் படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் அசுரன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 24ஆம் தேதி முதல் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அப்பா- மகன் என்ற இரண்டு வித கதாபாத்திரங்களில் அப்பாவாக நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். ஆனால் மகனாக நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்கிற தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் படி, மகன் தனுஷுக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணியை நடிக்க…

Read More

தனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி? உண்மை தகவல் இதோ!

dhanush vijay sethupathi

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் , மஞ்சுவாரியர் நடிக்கும் அசுரன் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையை சுற்றியுள்ள பகுதியில் நடந்து வருகின்றது. கலைப்புலி S தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு G V பிரகாஷ் இசையில் 2 பாடல்கள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது . மீதமுள்ள பாடல்களுக்கான ரெகார்டிங் வேலைகள் நடந்து கொண்டுஇருக்கிறது . சமூக வலைத்தளங்களில் தற்போது நடிகர் விஜய்சேதுபதி அசுரன் படத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகி வருகின்றது . இதை பற்றி மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே அஹ்மத் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் . இந்த செய்தி வெறும் வதந்தியே , யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். . The news flashing right now stating that @VijaySethuOffl will be doing a cameo…

Read More

அசுரன் படத்தின் இணைந்த விருமாண்டி நடிகர் – அப்போ வெறித்தனம் தான்!

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி என்றாலே படம் வேற லெவெலில் இருக்கும். கடைசியாக வெளியான வட சென்னை படம் செம வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் அதே கூட்டணி இணைந்துள்ள படம் “அசுரன்”. இதன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. மேலும் இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடித்துவருகிறார். அண்மையில் இப்படத்தில் வழக்கு எண் 18/9, காதல் படங்களின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் வில்லன் போலிஸ் கேரக்டரில் இணைந்தார். படம் நில அபகரிப்பு பற்றிய கதை கொண்டதாம். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இப்படத்தில் விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ் பட புகழ் பிரபல நடிகர் பசுபதியும் இணைந்துள்ளாராம். Suggestions For You அசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?… அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ?… தனுஷ் படத்தில் நடிக்கும்…

Read More

அசுரன் படத்தின் கருணாஸ் மகன் – வெளியான புகைப்படங்கள்!

தனுஷ் மற்றும் கருணாஸ் இருவரின் கூட்டணியில் யாரடி நீ மோகினி, திருடா திருடி, பொல்லாதவன் போன்ற படங்கள் வந்துள்ளது. திரையை தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் எனபது தெரியும். இப்போது தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் கருணாஸின் மகன் கென் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலமாக அறிமுகமாகிறார். இந்த நிலையில் அசுரன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட கென்னின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவருடைய லுக்கும் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம் Suggestions For You அசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?… அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ?… தனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி? உண்மை தகவல… அசுரன் படத்தின் இணைந்த விருமாண்டி நடிகர் – அ… அசுரன் படத்தின் மூலம் வில்லனாக…

Read More

அசுரன் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகும் பிரபல வெற்றி பட இயக்குனர்?

வட சென்னை வெற்றிக்கு பிறகு அசுரன் என்ற படத்திற்க்கு தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடித்து வருகிறார். கடந்த மாதம் முதல் படப்பிடிப்பும் ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. காதல், வழக்கு எண். 18/9 உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. அசுரன் படத்தின் மூலமாக அவர் நடிகராக களமிறங்கவுள்ளார். Suggestions For You அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ?… தனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி? உண்மை தகவல… தனுஷின் அசுரன் படத்தின் நடிக்கும் பிரபல…

Read More

தனுஷின் அசுரன் படத்தின் நடிக்கும் பிரபல நடிகரின் மகன்!

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் கடைசியாக வெளியான “வட சென்னை” படம் செம ஹிட் அடித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளது. அதற்கு முன்பு இதே கூட்டணி “அசுரன்” என்ற படத்திற்காக இணைந்துள்ளார்கள். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அசுரன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியாரும் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதியில் துரிதமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் வந்த போஸ்டர் கூட மிரட்டலாக இருந்தது. இப்படத்தின் தற்போது நடிகர் கருணாஸின் மகன் கென் இணைந்துள்ளாராம். இவர் ஏற்கனவே அழகு குட்டி செல்லம், நெடுஞ்சாலை படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Suggestions For You அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ?… தனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி? உண்மை தகவல… தனுஷ் ரசிகர்களுக்கு இன்று அசுரனனின் ஸ்பெஷல் விருந்… அசுரன் படத்தின்…

Read More

தனுஷ் ரசிகர்களுக்கு இன்று அசுரனனின் ஸ்பெஷல் விருந்து – என்ன தெரியுமா?

வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு முன்பு தனுஷ், வெற்றிமாறன் இணைந்து அசுரன் என்ற படத்தை உருவாக்கவுள்ளார்கள். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கவுள்ளார். வி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் தனுஷ் புதிய கெட்-அப்பில் தோன்றியிருந்தார். நாளை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இன்று 6 மணிக்கு புதிய போஸ்ட்டர் ஒன்று வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். Suggestions For You அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ?… தனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி? உண்மை தகவல… தனுஷின் அசுரன் படத்தின் நடிக்கும் பிரபல நடிகரின் ம… அசுரன் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகும் பிரபல ……

Read More

தனுஷின் அசுரன் படத்தில் இணைந்த முன்னணி மலையாள நடிகை!

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் வட சென்னை. இரண்டு பாகங்களாக உருவாகிய இப்படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி செம ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து வட சென்னை இரண்டாம் பாகத்தை வெப் சீரிஸாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியாகும் முன்பே தனுஷை வைத்து மற்றொரு படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு அசுரன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த மாதம் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்ட நிலையில் இம்மாதம் 26-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். தற்போது இப்படத்தின் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.…

Read More