சாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல் ரிவியூ!

சாஹோ படம் இன்று உலகம் முழுவதும் வெளி வந்தது படத்தின் எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது, ஆனால் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்படவில்லை என்பதுதான் உண்மை. படத்தில் சண்டை காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன, கொழப்பும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது, பாடல்களும் பெரிதும் கைகொடுக்க வில்லை. அருண் விஜய், பிரபாஸ் மற்றும் படத்தில் நடித்த அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டுஉள்ளன. மக்களை கனெக்ட் செய்யும் வகையில் எந்த வித எமோஷனல் காட்சியும் இல்லை,K.G.F மற்றும் BAHUBALI படங்களின் வெற்றிக்கு காரணம், மக்களை கனெக்ட் செய்யும் வகையில் அமைந்த எமோஷனல் காட்சிகள் தான் அந்த ஒரு தன்மையை இப்படம் இழந்துள்ளது. மொத்தத்தில் இப்படம் எதிர்பார்த்த வைகையில் இல்லை. Wetalkiess rating : 2.5/5 Suggestions For You காப்பான் படம் திரை விமர்சனம்- படம்…

Read More

சிவகார்த்திகேயனை சீண்டும் அருண் விஜய்? ட்விட்டரில் ரசிகர்கள் மோதல்!

sivakarthikeyan arun vijay

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று மிஸ்டர் லோக்கல் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்திலேயே ‘நீயெல்லாம் மாஸ் காட்ட ஆரம்பிச்சுட்ட்’ என்று சதீஷ் கேட்க, அதற்கு சிவகார்த்திகேயன் ‘என் மேல ரொம்ப காண்டுல இருக்கீங்க போல’ என்று அருண்விஜய் முன்பு பேசியதற்கு பதில் கூறும் விதமான பேசி இருப்பார். ஆனால், இன்று அருண்விஜய் டுவிட்டரில் கிண்டல் செய்யும் விதமாக ஒரு ஸ்மைலியை போட்டுள்ளார், இதை பார்த்த எல்லோரும் கண்டிப்பாக இவர் சிவகார்த்திகேயனை தான் சீண்டுகின்றார் என கோபமாக கமெண்ட் அடித்து வருகின்றனர். தர்பார் இன்ட்ரோ பாடல் – மீண்டும் இணையும் பழைய கூட்டணி! இதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் நடிகர் அருண் விஜய், “ எனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. அது…

Read More

அருண் விஜய் கேரியரில் மிக பெரிய வெற்றி பெற்ற ‘தடம்’ மொத்தம் வசூல் என்ன தெரியுமா?

thadam

அருண் விஜய் நீண்ட வருட போராட்டங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சிறந்த நடிகர் என்ற பெயரை வாங்கியுள்ளார். தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார். இவ்வளவு, ஏன், மணிரத்னம் இயக்கத்தில் வந்த செக்க சிவந்த வானம் படத்தில் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார். அதுமட்டும் இல்லாமல் ஹீரோவாக இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் நல்ல விமர்சனங்களுடன் வெற்றி பெற்று வருகிறது. விஜய்க்கு அம்மாவாக நடிக்காதது எனக்கு பெரிய குறை.. பிரபல நடிகை வருத்தம் இந்த நிலையில், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்த படம் தடம். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக தன்யா ஹோப் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகிய இருவரும் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 1ம் தேதி திரைக்கு வந்த இப்படம்,…

Read More

சூப்பர்ஹிட் படம் கொடுத்த இளம் இயக்குனருடன் அருண் விஜய் !

அருண் விஜய் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்து வருகின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த தடம் படம் மெகா ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் அடுத்து அருண் விஜய் அக்னி சிறகுகள், பாக்ஸர் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இதோடு துருவங்கள் 16 படத்தை இயக்கி இளைஞர்கள் அனைவரையும் கவர்ந்த கார்த்திக் நரேன் இயக்கத்திலும் இவர் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Suggestions For You சிவகார்த்திகேயனை சீண்டும் அருண் விஜய்? ட்விட்டரில்… அருண் விஜய் கேரியரில் மிக பெரிய வெற்றி பெற்ற &#821… தடம் குவிக்கும் வசூல் – 3 வாரத்தில் இவ்வளவு … தடம் நடத்திவரும் வசூல் வேட்டை – அருண் விஜய் … வெளிநாட்டில் தடம் பதித்த அருண் விஜய் – வசூல்… சாஹோ படத்தின் திரை…

Read More

தடம் குவிக்கும் வசூல் – 3 வாரத்தில் இவ்வளவு வசூலா?

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நடிகர் அருண் விஜய் ரேஞ் எங்கையோ போய்விட்டது. அதன் பிறகு இவர் ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்தும் செம் ஹிட் மற்றும் தரமான படங்களாக இருந்தது. இவர் நடிக்கும் படங்களும் இப்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் மகிழ் திருமேனி இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான தடம் படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் தடம் படம் படு பயங்கர வசூல் செய்து வருகிறது. 3 வார முடிவில் இப்படம் சென்னையில் ரூ. 3.45 கோடி வசூலித்துள்ளதாம். Suggestions For You அருண் விஜய் கேரியரில் மிக பெரிய வெற்றி பெற்ற &#821… தடம் நடத்திவரும் வசூல் வேட்டை – அருண் விஜய் … வெளிநாட்டில் தடம் பதித்த அருண் விஜய் – வசூல்… சிவகார்த்திகேயனை சீண்டும் அருண்…

Read More

தடம் நடத்திவரும் வசூல் வேட்டை – அருண் விஜய் செய்த சாதனை!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான படம் “தடம்”. கிரைம் திரில்லர் படமான இது மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை சந்தித்து வரும் இப்படம் வசூலிலும் கலக்கிவருகிறது. படம் வெளியாகி 17 நாட்கள் ஆகிய நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 18.6 கோடி வசூலித்துள்ளதாம். ரூ. 20 கோடியை படம் தாண்டி மாஸ் ஹிட் பட வரிசையில் இடம் பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் அருண் விஜய் ஹீரோவாக நடித்து அதிகம் வசூல் செய்த படமாக தடம் அமைந்துள்ளது Suggestions For You அருண் விஜய் கேரியரில் மிக பெரிய வெற்றி பெற்ற &#821… தடம் குவிக்கும் வசூல் – 3 வாரத்தில் இவ்வளவு … வெளிநாட்டில் தடம் பதித்த அருண் விஜய்…

Read More

வெளிநாட்டில் தடம் பதித்த அருண் விஜய் – வசூல் சாதனை!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான பத்ம தடம். ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. விறுவிறுப்பான திரில்லர் படமான தடம் தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் ரூ 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் வெளிநாடுகளில் கூட வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தடம் வெளிநாட்டில் மட்டும் ரூ 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அருண் விஜய்யின் மிகப்பெரிய ஹிட் படமாக தடம் இடம்பெற்றுள்ளது. Suggestions For You அருண் விஜய் கேரியரில் மிக பெரிய வெற்றி பெற்ற &#821… தடம் குவிக்கும் வசூல் – 3 வாரத்தில் இவ்வளவு … தடம் நடத்திவரும் வசூல் வேட்டை – அருண் விஜய் … சிவகார்த்திகேயனை சீண்டும் அருண் விஜய்? ட்விட்டரில்……

Read More

தங்க தமிழன், வெற்றி தமிழன்.. – விஜய்யை புகழ்ந்து தள்ளிய வெற்றி இயக்குனர்!

vijay

தடையற தாக்க படத்தின் வெற்றிக்கு பிறகு பிறகு மகிழ் திருமேனி அருண் விஜய் நடித்த படம் “தடம்”. கிரிம் திரில்லர் படமான இதில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் கலக்கியிருப்பார். மார்ச் 1 வெளியான இப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது, சொல்லப்போனால் அருண் விஜய் சினிமா பயணத்தில் தடம் முக்கியமான படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை தமிழகம் முழுவதும் சென்று இந்த படக்குழு கொண்டாடி வருகின்றது. இதில் நேற்று ராம் சினிமாஸிற்கு இந்த படக்குழு சென்றுள்ளது. அங்கு இவர்களுக்கு உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து தளபதி ரசிகர்கள் சிலர் சந்தித்து மகிழ்திருமேணிக்கு வாழ்த்து தெரிவிக்க, அவர் விஜய் குறித்து சில வார்த்தைகள் எழுதியுள்ளார், தங்க தமிழன்,வெற்றி தமிழன்,எல்லா தலைமை பண்புகளும்ஒருங்கே பெற்றதளபதி மேலும் மேலும்வெற்றிபெற வாழ்த்துகள். Suggestions For You அருண் விஜய் கேரியரில்…

Read More

அமோக வரவேற்பு பெற்ற தடம் – மூன்று நாள் வசூல் விவரம் இதோ!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியான படம் தடம். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தடையற தாக்க படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. சூப்பரான கதையில் பக்காவான திரில்லர் படமாக வெளியான இப்படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்துள்ளார்கள். 3 நாள் முடிவில் சென்னையில் மட்டும் இப்படம் ரூ. 92 லட்சம் வசூலித்துள்ளது. அருண் விஜய் படங்களில் இது தான் அதிகம் என குறிப்பிடத்தக்கது. Suggestions For You அருண் விஜய் கேரியரில் மிக பெரிய வெற்றி பெற்ற &#821… தடம் குவிக்கும் வசூல் – 3 வாரத்தில் இவ்வளவு … தடம் நடத்திவரும் வசூல் வேட்டை – அருண் விஜய் … வெளிநாட்டில் தடம் பதித்த அருண் விஜய் –…

Read More