அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உடைத்த பிரபலம்!

தல அஜித் தமிழகமே கொண்டாடும் ஒரு மிக பெரிய நடிகர் இவரைப்பற்றி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அஜித் ரசிகர்கள் மிகவும் வித்யாசமானவர்கள் அவர்கள் அஜித் மேல் வைத்திருக்கும் பாசத்தை போல் நான் வேறு எங்கும் பார்த்தது இல்லை. அவர் ஆசிர்வதிக்கப்பட்ட நடிகர் என்றும் , அவருக்கு இருப்பது ரசிகர்கள் கிடையாது அவரின் வெறியர்கள் என்றே சொல்லலாம். ஒரு நடிகரின் படம் பெரிய அளவில் போக வில்லை என்றால் அவரது ரசிகர்கள் கோபப்படுவார்கள், ஆனால் அஜித்தின் ரசிகர்கள் அவர் திரையரங்கில் வந்து நின்னாள் மட்டும் போதும் என்றும், அவர் எது செய்தாலும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்று பெருமையாக கூறியுள்ளார். Suggestions For You தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்ட… தல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பி……

Read More

தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளிவரவுள்ளது, ரசிகர்கள் அனைவரும் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர், தற்போது படத்தின் புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தலயின் அடுத்த படத்தில் போனி கபூர் யின் மகன் அர்ஜுன் கபூர் வில்லனாக நடிக்கவுள்ளார் என பரவலாக பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருக்கிறது, இந்த படத்தையும் வினோத் தான் இயக்கவுள்ளார் கூடிய விரைவில் அதிகார பூர்வமான தகவல் வெளி ஆகும் என எதிர் பார்க்கலாம். Suggestions For You தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… கோவப்பட்ட அஜித், வியாபாரம் ஆகாத நேர்கொண்ட பார்வை-உ… தல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பி… தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்ட… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ……

Read More

தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்கள் மட்டும் எட்டிய உயரம்!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளிவரவுள்ளது, ரசிகர்கள் அனைவரும் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர், தற்போது படத்தின்  புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த படம் கண்டிப்பாக சீனாவில் ரிலீஸ் ஆகும், அதற்கான வேலைகள் நடக்கிறது என உறுதிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். பாலிவுட்யில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார், போனி கபூரோர் தயாரிக்குறார், யுவன் இசை அமைக்குறார், அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உள்ளார். Suggestions For You தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… அஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் … கோவப்பட்ட அஜித், வியாபாரம்…

Read More

அஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் சூர்யா!

பாகுபலி படத்தின் மூலம் தனக்கென்று ரசிகர்களை பிடித்து விட்டார் நடிகர் பிரபாஸ், அவரின் அடுத்த படமாக சாஹோ ஆகஸ்ட் 15யாம் தேதி வரஇருந்தது, அதே நேரத்தில் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வையும் வரவுள்ளது, தமிழ் ரசிகர்கள் தல படத்திற்கு அதிக ஆர்வம் காட்டுவதால் படம் ஆகஸ்ட் 30துக்கு மாற்றப்பட்டது இந்நிலையில் சூர்யாவின் காப்பான் படமும் ஆகஸ்ட் 30 வரஇறுகிறது, அதுவும் சாஹோ படத்தை போல் தமிழ் மற்றும் தெலுகுவில் வரஇறுகிறது எனவே தற்போது கடுமையான போட்டி நிலவியுள்ளது. எந்த தேதியில் படம் வந்தாலும், ஒரு நல்ல படைப்பை மக்கள் என்றும் கைவிடமாட்டார்கள். Suggestions For You தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… கோவப்பட்ட அஜித், வியாபாரம் ஆகாத நேர்கொண்ட பார்வை-உ… காப்பான் படம் திரை விமர்சனம்- படம் நல்ல இருக்கா?… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ்…

Read More

அஜித்திற்கு பிடித்த இயக்குனர் தற்போது-சூப்பர்ஸ்டார் பக்கம்!

அஜித்துடன் இணைந்து தொடர்ச்சியாக நான்கு வெற்றி படம் கொடுத்தவர் சிறுத்தை சிவா, குடும்ப ரசிகர்களை தன் வசம் படுத்தியுள்ளார், அடுத்தபடியாக சூப்பர்ஸ்டார் உடன் கைகோர்க்கிறார் சிறுத்தை சிவா, என்ற தகவல் நாம் முன்பே கூறியிருந்தோம். தற்போது இந்த செய்தி 90% உண்மையாகிவிட்டது, இன்னும் சில தினங்களில் இதுக்குறித்து அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Suggestions For You தர்பார் படத்தை பார்த்துவிட்டு அதிர்ச்சியான சூப்பர்… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… அஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் … ராதிகா ஆப்தேவின் அரை நிர்வாண காட்சி வீடியோ லீக் ஆன… நேர்கொண்ட பார்வை செகண்ட் சிங்கிள்… கலக்கல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போட்டோஷூட் &#… இதுவரை தளபதிக்கு…

Read More

நேர்கொண்ட பார்வை செகண்ட் சிங்கிள்

Suggestions For You அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் டேட் மாற்ற… மீரா விடம் சிக்கிய சேரன் – எஸ்கேப் ஆன லொஸ்லி… தல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பி… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… அதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா அஜித்தின் நேர… அஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் … கோவப்பட்ட அஜித், வியாபாரம் ஆகாத நேர்கொண்ட பார்வை-உ… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… அமலா பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த விஜே ர… கணவனுக்காக அந்த எடதில் டாட்டூ குத்திய சமந்தா… Loading…

Read More