இரண்டாம் நாள் அதிகரித்த சிந்துபாத் வசூல் -விவரம் இதோ!

சிந்துபாத் விஜய் சேதுபதி நடிப்பில் உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது, இந்நிலையில் இப்படம் முதல் நாள் சென்னையில் ரூ 29 லட்சம் தான் வசூல் செய்தது, தமிழ்நாடு முழுவதும் ரூ 1.78 கோடி வசூல் இருந்தது. இரண்டாம் நாளான நேற்று சென்னையில் ரூ 31 லட்சம் வசூல் வர, தமிழகம் முழுவதும் ரூ 2 கோடி வசூல் செய்துள்ளது. Suggestions For You அதிரடியில் இறங்கிய விஜய் சேதுபதி – சிந்துபாத… விஜய் சேதுபதியின் மாஸ் படமா சிந்துபாத் ரிலீஸ் தேதி… அஜித், தனுஷை தொடர்ந்து இப்போது விஜய் சேதுபதி !… சினிமா பயணத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக எடுக்… தனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி? உண்மை தகவல… தங்க மங்கை கோமதிக்கு விஜய்…

Read More

அதிரடியில் இறங்கிய விஜய் சேதுபதி – சிந்துபாத் மாஸ் ட்ரைலர் ட்ரெண்டிங்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ‘சிந்துபாத்’ படத்தில் நடித்துள்ளார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி இருக்கும் இப்படம் விஜய் சேதுபதியின் 26-வது படமாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமான உருவாகியுள்ளது சிந்துபாத். வரும் 21ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று அஞ்சலியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. அதிரடியில் இறங்கியுள்ள விஜய் சேதுபதிக்கு இப்படம் கைகொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். Suggestions For You இரண்டாம் நாள் அதிகரித்த சிந்துபாத் வசூல் -விவரம் இ… விஜய் சேதுபதியின் மாஸ் படமா சிந்துபாத் ரிலீஸ் தேதி… அஜித், தனுஷை தொடர்ந்து…

Read More

அஜித், தனுஷை தொடர்ந்து இப்போது விஜய் சேதுபதி !

vijay-sethupathi

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது லாபம், சங்க தமிழன் மேலும் பல படங்களில் நடித்துவருகிறார். இதற்கிடையே ‘சென்னை பழனி மார்ஸ்’ என்ற படத்திற்கு சொந்தமாக கதை எழுதி தயாரித்தும் வருகிறார். தற்போது அஜித்தின் விஸ்வாசம் படம் தயாரிப்பு நிறுவனம் சத்யா ஜோதி நிறுவனத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளாராம். சத்யா ஜோதி நிறுவனம் அடுத்து தனுஷை வைத்து இரண்டு படங்கள் தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு விஜய் சேதுபதியின் படத்தை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விக்ரமிற்கு இயக்குனர் பாலா எச்சரிக்கை ! இப்படத்தின் இயக்குனர் மற்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. Suggestions For You இரண்டாம் நாள் அதிகரித்த சிந்துபாத் வசூல் -விவரம் இ… அதிரடியில் இறங்கிய விஜய் சேதுபதி – சிந்துபாத… சினிமா பயணத்தில்…

Read More

தனுஷ், விஜய் சேதுபதி படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்கல்!

தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் இருக்கிறது. தற்போது இப்படத்தை வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது. அதேப்போல விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி உள்ள படம் சிந்துபாத், இதனை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி உள்ளார். இந்த இரு படங்களையும் ஒரே நிறுவனம் வெளியிடுவதாக இருந்தது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படங்களை வாங்கிய நிறுவனம் தான் பாகுபலி 2ம் பாகத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டது. அந்த வகையில் பாகுபலி தயாரிப்பாளருக்கும், இந்த நிறுவனத்திற்கும் இடையில் பணப்பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக பாகுபலி தயாரிப்பாளர், ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தளபதி 63 படத்தில் ரேபா மோனிகாவின் லுக் இதுதான்- லீக்கான புகைப்படம், ஆனால் ஒரு ஷாக்கிங் தங்களுக்கு…

Read More

சினிமா பயணத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக எடுக்கும் முயற்சி – ரசிகர்கள் குஷி!

vijay-sethupathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இந்த ஆண்டில், இவரது நடிப்பில் ‘பேட்ட’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து இம்மாதம் சிந்துபாத் படம் வெளியாகவுள்ளது. இதில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்றும் இந்துஜா – கெட் அப் கசிந்தது ! ‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர் விஜய் சேதுபதியை வைத்து ‘சங்கத்தமிழன்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். முறுக்கு மீசையுடன் விஜய் சேதுபதி தோன்றும் ‘சங்கத்தமிழன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இவர் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளாராம், இதனால், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம்…

Read More

தனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி? உண்மை தகவல் இதோ!

dhanush vijay sethupathi

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் , மஞ்சுவாரியர் நடிக்கும் அசுரன் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையை சுற்றியுள்ள பகுதியில் நடந்து வருகின்றது. கலைப்புலி S தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு G V பிரகாஷ் இசையில் 2 பாடல்கள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது . மீதமுள்ள பாடல்களுக்கான ரெகார்டிங் வேலைகள் நடந்து கொண்டுஇருக்கிறது . சமூக வலைத்தளங்களில் தற்போது நடிகர் விஜய்சேதுபதி அசுரன் படத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகி வருகின்றது . இதை பற்றி மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே அஹ்மத் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் . இந்த செய்தி வெறும் வதந்தியே , யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். . The news flashing right now stating that @VijaySethuOffl will be doing a cameo…

Read More

தங்க மங்கை கோமதிக்கு விஜய் சேதுரதி அனுப்பிய பரிசு!

gomathi marimuthu vijay sethupathi

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது தனித்துவமான நடிப்பார் ரசிகர்களை கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இவரது மேடை பேச்சும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார் விஜய் சேதுபதி. அடுத்தடுத்து படம் நடிப்பதில் பிஸியாக இருக்கும் அவர் கடை திறப்பு விழாவிற்கு செல்வது, தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என பிஸியாக இருக்கிறார். இப்போது இந்தியாவிற்காக தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவிற்கு விஜய் சேபதுதி ரூ. 5 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். அந்த பணத்தை அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் நேரில் சென்று கொடுத்துள்ளனர். Suggestions For You இரண்டாம் நாள் அதிகரித்த சிந்துபாத் வசூல் -விவரம் இ… அதிரடியில் இறங்கிய விஜய் சேதுபதி – சிந்துபாத… அஜித், தனுஷை தொடர்ந்து இப்போது விஜய் சேதுபதி !… சினிமா பயணத்தில் விஜய்…

Read More

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் – புரட்சி கூட்டணி!

vijay sethupathi

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. லாபம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் வேலை பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. இதில் விவசாயி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் முதல் முறையக இணைத்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பாடகி மற்றும் டான்ஸராக நடிக்கிறாராம். 7cs என்டேர்டைன்மெண்ட் மாற்று விஜய் சேதுபதி இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்க ஜெகபதி பாபு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விஜய் சேதுபதியை இப்படியொரு கதாபாத்திரத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். மேலும் எஸ்.பி. ஜனநாதன் படம் என்றால் அதில் சமூக கருத்து மிகவும் அழுத்தமாக இருக்கும். விஜய் சேதுபதியும் மிக வாழ்க்கையில் நிறைய சமூக கருத்துக்களை கூறுவருவார். இப்படியொரு கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Suggestions…

Read More

குறும்படம் முதல் வெப் சீரிஸ் வரை – கலக்கும் விஜய் சேதுபதி !

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி விமர்சகர்கள் பலரும் இப்படத்தைக் கொண்டாடினாலும், வசூல் ரீதியாக இப்படம் பெரும் வரவேற்பைப் பெறவில்லை. விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து வித்யாசமான கதாபாத்திரங்களில் எடுத்து நடித்துவரும் இவர் அடுத்ததாக புதிய அவதாரம் எடுக்கவுள்ளார். ஆம் விஜய் சேதுபதி அடுத்த ஒரு வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார், இதில் ஹன்சிகாவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது என்ன மாதிரியான வெப் சீரிஸ் போன்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. விஜய் சேதுபதிகுறும்படத்தில் ஆரம்பித்து திரைப்படம், தொலைக்காட்சி தற்போது வெப் சீரிஸ் என அனைத்திலும் கலக்கிவருகிறார். Suggestions For You இரண்டாம் நாள் அதிகரித்த சிந்துபாத்…

Read More

அஜித்தை முந்திய விஜய் சேதுபதி – முன்னணி இணையதளம் ரிப்போர்ட்!

தமிழ் சினிமாவில் தற்போது பாஸ் ஆபீஸில் கலக்கி வரும் நடிகர் அஜித், விஜய் தான். இவர்களை தாண்டி எந்த ரெகார்ட்டும் வைக்கமுடியாது. இவர்களுக்கு இருக்கும் ரசிகர்களை பார்த்தல் மற்ற நடிகர்களுக்கு பொறாமையாகத்தான் இருக்கும். சரி விஷயத்திற்கு வருவோம், இணையத்தில் விக்கிபீடியா என்ற பக்கத்தில் ஒருவரின் முழுத்தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதில் தமிழ் நடிகர்களில் விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தை தான் அதிகம் பேர் பார்த்துள்ளார்களாம். இரண்டாவது இடத்தில் ரஜினிகாந்த் இருக்க, மூன்றாவது இடத்தில் விஜய் சேதுபதி உள்ளார், அதற்கு அடுத்த இடத்தில் தான் கமல், அஜித் உள்ளது குறிப்பிடத்தக்கது. Suggestions For You அஜித் வார்த்தையை மதிக்காத அவரது ரசிகர்கள் – … உலக அளவில் ரஜினி, அஜித், விஜய் செய்த மாஸ் சாதனை &#… தியேட்டர்கள் கொடுத்த அதிர்ச்சி – அஜித், விஜய… நேரடியாக மோதும் தல…

Read More