சீமராஜாவை முந்திய மிஸ்டர் லோக்கல் – இத்தனை கோடி நஷ்டமா!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘மிஸ்டர் லோக்கல்’. ராஜேஷ் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் இப்படத்தை நம்பி வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது. மோசமான விமர்சனங்களால் தியேட்டர்கள் அனைத்தும் காலியாக காணப்படுகிறது. விநியோகஸ்தர்களுக்கு சுமார் ரூ 16 கோடி வரை இப்படம் நஷ்டத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தை விட மிஸ்டர் லோக்கல் மிக பெரிய நஷ்டம் என கூறப்படுகிறது. Suggestions For You மூன்று நாட்களில் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு கிடைத்… தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் &#8211… மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் &#8… Live Update: மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு? … மிஸ்டர் லோக்கல் படத்தின் பரிதாப நிலை –…

Read More

மிஸ்டர் லோக்கல் படத்தின் நான்கு நாள் தமிழக வசூல் விவரம்!

mr local

மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருந்தது. ஆனால், படமோ எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்பதால், ரசிகர்கள் பலரும் அப்செட் ஆனார்கள், மேலும், சிவகார்த்திகேயன் இதுபோன்ற படங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்கள். இந்நிலையில் மிஸ்டர் லோக்கல் 4 நாட்களில் தமிழகத்தில் ரூ 15 கோடி வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இது தான் சமீபத்திய சிவகார்த்திகேயன் படங்களில் மிக குறைந்த ஓப்பனிங் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You சீமராஜாவை முந்திய மிஸ்டர் லோக்கல் – இத்தனை க… மூன்று நாட்களில் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு கிடைத்… தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் &#8211… மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் &#8……

Read More

மூன்று நாட்களில் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு கிடைத்த வசூல் – ரிசல்ட் இதோ!

sivakarthikeyan

மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. அப்படியிருக்க வசூலிலும் பாதிப்பு வந்துள்ளது. படம் வெளியான மூன்று நாட்களும் ஓரளவிற்கு தான் வசூல் வருகின்றது. இதில் சென்னையில் இப்படம் மூன்று நாட்களில் ரூ 1.85 கோடி வசூல் செய்துள்ளது, வார நாட்களில் இப்படத்திற்கு முன்பதிவு பெரிதாக நடக்காததால் இப்படத்தின் ரிசல்ட் பிளாப் என்று இப்போதே தெரியவந்துள்ளது. என் ஜி கே எமோஜி – ட்விட்டரை தெறிக்கவிட்ட சூர்யா ரசிகர்கள்! இதற்கு முன்பு வெளியன சிவகார்த்திகேயனின் சீமராஜா, வேலைக்காரன் போன்ற படங்களின் சென்னை வசூலை விட இப்படம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You சீமராஜாவை முந்திய மிஸ்டர் லோக்கல் – இத்தனை க… தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் &#8211……

Read More

தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் – மிஸ்டர் லோக்கலில் விஜய் ரெபரன்ஸ் !

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் இன்று முழுவதும் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் எப்போதும் தன் படங்களில் விஜய், அஜித் ரெபரன்ஸுகளை நிறைய வைப்பார், அந்த வகையில் மிஸ்டர் லோக்கலில் விஜய் ஸ்டைலிலேயே பேசியுள்ளார். மிஸ்டர் லோக்கல் விமர்சனம் படிக்க கிளிக்: ஆம், விஜய் தற்போதெல்லாம் எந்த மேடையாக இருந்தாலும், தன்னுடைய ரசிகரை நண்பா, நண்பி என அழைக்கின்றார். மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் – ரசிகர்கள் ஆரவாரம்! அதே ஸ்டைலில் சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு காட்சியில் மேடையில் இப்படி பேசுவார், அந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதுமட்டும் இல்லாமல் தல அஜித்தின் ரெபரன்ஸும் நிறைய இடங்களில் வந்துள்ளது, இப்படம் படம் முழு ரெபரன்சில் தான் ஓடுகிறது என்று ரசிகர்கள்…

Read More

மிஸ்டர் லோக்கல் விமர்சனம்

mr local movie review

மிஸ்டர் லோக்கல் படத்தின் விமர்சனம், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மிஸ்டர் லோக்கல். படம்: மிஸ்டர் லோக்கல் நடிகர்கள்: சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, சதிஷ், ரோபோ ஷங்கர் எழுத்து & இயக்கம்: எம். ராஜேஷ் கதை: மிடில் கிளாஸ் வாலிபராக வரும் சிவகார்த்திகேயன் ஒரு தனியார் கார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவருக்கு அம்மாவாக நடித்துள்ளார் ராதிகா, ஒரு நாள் இருவரும் வெளியே செல்லும்போது ராதிகா மீது நயன்தாரா அவர்களை காரில் இடித்துவிடுகிறார். அப்போது தொடங்குகிறது இருவருக்குமான மோதல், பிறகு என்ன அந்த மோதல் காதலாகி கடைசியில் எப்படி இந்த ஜோடி கைக்கோர்கிறது என்பதை காமெடி ரொமான்ஸ் ஆக்க்ஷன் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். விமர்சனம்: சிவகார்த்திகேயனுக்கு இப்போது கஷ்டகாலம் போல, காமெடி, டைமிங் காமெடியின் கலக்கிவந்த இவருக்கு இந்த…

Read More

மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் – ரசிகர்கள் ஆரவாரம்!

sivakarthikeyan

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் என்ற காமெடி படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள முதல் படம். இப்படத்தில், இவருடன் இணைந்து நயன்தாரா, சதீஷ், யோகி பாபு, மனோபாலா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, ராதிகா சரத்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தில், அஜித்தின் ரசிகர்களை கவரும் வகையில், நமக்கு நம்ம தல தான் முக்கியம், ஹெல்மெட் விழிப்புணர்வு போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. Live Update: மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம் இதோ! விஸ்வாசம்ல நம்ம தலயே அவங்களுக்கு Driverஆ வேலை செஞ்சபோது நான் செய்யக்கூடாதா..!!?? போன்ற வசனங்கள் அஜித் குறித்து இடம்பெற்றுள்ளது. Suggestions For You தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் &#8211… Live…

Read More

Live Update: மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம் இதோ!

mr local

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் என்ற காமெடி படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள முதல் படம். இப்படத்தில், இவருடன் இணைந்து நயன்தாரா, சதீஷ், யோகி பாபு, மனோபாலா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, ராதிகா சரத்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இன்று திரைக்கு வந்துள்ள இப்படம் குறித்து ரசிகர்கள் என்ன கருத்து தெரிவித்துள்ளார்கள் என்று இங்கு பார்ப்போம். Suggestions For You தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் &#8211… மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் &#8… மிஸ்டர் லோக்கல் படம் தள்ளிபோனதற்கு சீமராஜா தான் கா… சீமராஜாவை முந்திய மிஸ்டர் லோக்கல் – இத்தனை க… மூன்று நாட்களில் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு கிடைத்… மிஸ்டர் லோக்கல் படத்தின் பரிதாப நிலை…

Read More

மிஸ்டர் லோக்கல் படத்தின் பரிதாப நிலை – முன்பதிவை கண்டு படக்குழு அதிர்ச்சி!

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த சீமராஜா படம் படுதோல்வியடைந்தது, அந்த இழப்பை இன்னும் சரிக்கட்ட முடியாமல் தவித்துவரும் சிவகார்த்திகேயன். தற்போது ராஜேஷ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. நயன்தாரா நாயகியாக நடிக்க யோகி பாபு, ரோபோ ஷங்கர், சதிஷ் போன்ற காமெடியன்கள் நடித்துள்ளர்கள். மிஸ்டர் லோக்கல் படத்திற்கு டிக்கெட் புக்கிங் ஓபன் செய்யப்பட்ட நிலையில் இன்னும் ஒரு இடங்களில் கூட ஹவுஸ் புல் ஆகவில்லை என்பது படக்குழுவிற்கு அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது. மீண்டும் வைரலாக பரவும் அஜித்தின் 60வது பட இயக்குனர் தகவல் ! – இதான் உண்மையா? சிவகார்திகேகேயன் படங்களுக்கு எப்படியாவது மார்க்கெட்டிங் செய்து ஓப்பனிங் வரவைத்துவிடுவார் என்பது கோலிவுட் வட்டாரங்களுக்கு தெரியும். ஆனால் அந்த வித்தை இப்பொது செயல்படவில்லை. Suggestions For You சீமராஜாவை முந்திய மிஸ்டர்…

Read More

மார்க்கெட்டில் விலைபோகாமல் இருக்கும் சிவகார்த்திகேயன் படம் – இப்படியொரு நிலைமையை?

சீமராஜா படத்தின் மிக பெரிய தோல்வியில் பிறகு சிவகார்த்திகேயன் நிறைய சிக்கல்களை சந்தித்து வருகிறார். இவர் நடிப்பில் மே 1 வருவதாக இருந்த மிஸ்டர் லோக்கல் படம் தற்போது மே 17க்கு படம் வரும் என அறிவித்துள்ளார்கள். ஆனால், சமீபத்தில் இப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயனுக்கு கடும் அதிர்ச்சியாம், ஏனெனில் படத்தை பார்த்த சிவகார்த்திகேயனுக்கு கொஞ்சம் திருப்தி இல்லையாம். அதனால், சில காட்சிகளை ரீஷுட் செய்யவுள்ளார்களாம், அதைவிட மிஸ்டர் லோக்கல் இன்னும் எந்த ஏரியாக்களிலும் பிஸினஸ் ஆகவில்லையாம். ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். Suggestions For You சீமராஜாவை முந்திய மிஸ்டர் லோக்கல் – இத்தனை க… மூன்று நாட்களில் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு கிடைத்… தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் &#8211… மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் &#8… Live…

Read More

மிஸ்டர் லோக்கல் படம் தள்ளிபோனதற்கு சீமராஜா தான் காரணமா?

Sivakarthikeyan-Nayanthara-in-Mr.-Local-Movie

சீமராஜா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் “மிஸ்டர் லோக்கல்”. ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா நாயகியக நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் ராதிகா, யோகி பாபு, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மே 16ஆம் தேதி வரை தள்ளிப்போனது. தற்போது “மிஸ்டர் லோக்கல்” மே 16ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது. மிஸ்டர் லோக்கல் படம் இரண்டுவாரங்கள் தள்ளிப்போவது ஏன்? சீமராஜா படம் வெளியானபோது ஏற்பட்ட பணப்பிரச்சனைக்காக சிவகார்த்திகேயன் கையெழுத்துபோட்டார். அந்த கடன் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருப்பதால் மிஸ்டர் லோக்கல் படம் வெளியாகும்போது பிரச்சனையாக உருவெடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாம். எனவே படம் வெளிவரும்…

Read More