தளபதி 63 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் கசிந்தது!

நயன்தாரா தொடர்ந்து சோலோ ஹீரோயினாக படங்கள் நடித்து வந்தாலும், இடையிடையே டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் சில படங்கள் நடிக்கிறார். ரஜினியின் தர்பார் மற்றும் விஜய்யின் தளபதி63 படத்தில் அவர் நடித்து வருகிறார். தளபதி63 படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என கூறப்படும் நிலையில் தற்போது நயன்தாராவின் கதாபாத்திரம் பற்றியும் ஒரு தகவல் கசிந்துள்ளது. படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தின் பெயர் ‘ஏன்ஜெல்’ என்று படக்குழுவில் இருக்கும் ஒருவரே தெரிவித்துள்ளாராம். கால்பந்தாட்டம் தொடர்பான இந்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது. Suggestions For You தளபதி 63 படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோயின்!… தளபதி 63யின் நயன்தாரா லுக் – வைரலாகும் வீடிய… தளபதி 63யின் விஜய்யின் இரண்டு கதாபாத்திரங்கள் &#82… சூடுபிடிக்கும் தளபதி 63 பட வியாபாரம் – தமிழக……

Read More

நயன்தாராவின் மிக பெரிய அச்சம் – இது போச்சின்னா மார்க்கெட் போய்டுமே!!

தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் சோலோ ஹீரோயினாக நடித்து தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். ஆனால், இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ஐரா படம் படுதோல்வியை சந்தித்துள்ளது, இந்நிலையில் இவர் நடிப்பில் இந்த வாரம் கொலையுதிர் காலம் வருவதாக இருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹிந்தியில் தமன்னா, பிரபுதேவா நடித்திருந்தனர், அப்படம் அங்கு படுதோல்வியை சந்தித்துல்ளது. இதனால், தமிழிலும் இப்படம் ஓடவில்லை என்றால், நயன்தாரா தன் மார்க்கெட் இறங்கிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளாராம். Suggestions For You நயன்தாரா காதலன் மீது வழக்கு தொடர போகும் அஜித் பட இ… தளபதி 63 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் கசிந்த… முத்தமிடும் நயன்தாரா – இணையதளத்தில் ஷேராகும்… தர்பார் படத்தில் நயன்தாரா சம்பளம் இத்தனை கோடியா?……

Read More

முத்தமிடும் நயன்தாரா – இணையதளத்தில் ஷேராகும் புகைப்படம் !

நயன்தாரா இன்று தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின். இவர் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் காதலருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. அப்படியிருக்க நயன்தாரா அங்கு ஒரு சில புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வந்தார், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் நீச்சல் குளத்தில் இருந்துக்கொண்டு சூரியனை முத்தமிடுவது போல் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார், அது தான் தற்போது செம்ம வைரல்… Suggestions For You தளபதி 63 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் கசிந்த… நயன்தாராவின் மிக பெரிய அச்சம் – இது போச்சின்… தர்பார் படத்தில் நயன்தாரா சம்பளம் இத்தனை கோடியா?… தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் &#8211… மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் &#8… Live Update: மிஸ்டர் லோக்கல் படம்…

Read More

தர்பார் படத்தில் நயன்தாரா சம்பளம் இத்தனை கோடியா?

rajinikanth-nayanthara

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் ‘தர்பார்’. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடங்களில் நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மும்பையில் நடந்துவந்த முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. அதை தொடர்ந்து சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்படுவுள்ளது. படம் குறித்து தற்போது வந்த தகவல் என்னவென்றால் இப்படத்திற்காக நயன்தாராவிற்கு ரூ. 6 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வழக்கமான வாங்கும் சம்பளத்தை விட அதிகம் என கூறப்படுகிறது. Suggestions For You தர்பார் படத்தின் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரத… தர்பார் படத்தில் நயன்தாராவிற்கு இப்படியொரு கதாபாத்… தர்பார்: ரஜினியின் புதிய கெட் அப் கசிந்தது –… தர்பார்: ரஜினியின் இரண்டு கதாபாத்திரங்களின் மாஸ் த… தளபதி 63 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் கசிந்த… நயன்தாராவின் மிக…

Read More

தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் – மிஸ்டர் லோக்கலில் விஜய் ரெபரன்ஸ் !

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் இன்று முழுவதும் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் எப்போதும் தன் படங்களில் விஜய், அஜித் ரெபரன்ஸுகளை நிறைய வைப்பார், அந்த வகையில் மிஸ்டர் லோக்கலில் விஜய் ஸ்டைலிலேயே பேசியுள்ளார். மிஸ்டர் லோக்கல் விமர்சனம் படிக்க கிளிக்: ஆம், விஜய் தற்போதெல்லாம் எந்த மேடையாக இருந்தாலும், தன்னுடைய ரசிகரை நண்பா, நண்பி என அழைக்கின்றார். மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் – ரசிகர்கள் ஆரவாரம்! அதே ஸ்டைலில் சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு காட்சியில் மேடையில் இப்படி பேசுவார், அந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதுமட்டும் இல்லாமல் தல அஜித்தின் ரெபரன்ஸும் நிறைய இடங்களில் வந்துள்ளது, இப்படம் படம் முழு ரெபரன்சில் தான் ஓடுகிறது என்று ரசிகர்கள்…

Read More

மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் – ரசிகர்கள் ஆரவாரம்!

sivakarthikeyan

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் என்ற காமெடி படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள முதல் படம். இப்படத்தில், இவருடன் இணைந்து நயன்தாரா, சதீஷ், யோகி பாபு, மனோபாலா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, ராதிகா சரத்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தில், அஜித்தின் ரசிகர்களை கவரும் வகையில், நமக்கு நம்ம தல தான் முக்கியம், ஹெல்மெட் விழிப்புணர்வு போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. Live Update: மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம் இதோ! விஸ்வாசம்ல நம்ம தலயே அவங்களுக்கு Driverஆ வேலை செஞ்சபோது நான் செய்யக்கூடாதா..!!?? போன்ற வசனங்கள் அஜித் குறித்து இடம்பெற்றுள்ளது. Suggestions For You தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் &#8211… Live…

Read More

Live Update: மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம் இதோ!

mr local

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் என்ற காமெடி படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள முதல் படம். இப்படத்தில், இவருடன் இணைந்து நயன்தாரா, சதீஷ், யோகி பாபு, மனோபாலா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, ராதிகா சரத்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இன்று திரைக்கு வந்துள்ள இப்படம் குறித்து ரசிகர்கள் என்ன கருத்து தெரிவித்துள்ளார்கள் என்று இங்கு பார்ப்போம். Suggestions For You தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் &#8211… மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் &#8… மிஸ்டர் லோக்கல் படம் தள்ளிபோனதற்கு சீமராஜா தான் கா… சீமராஜாவை முந்திய மிஸ்டர் லோக்கல் – இத்தனை க… மூன்று நாட்களில் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு கிடைத்… மிஸ்டர் லோக்கல் படத்தின் பரிதாப நிலை…

Read More

நிஜத்தில் அரசியலில் குதிக்கும் நயன்தாரா? – அதிரடியான திருப்பம்!

nayanthara

தென்னிந்தியாவில் NO 1 நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குகிறார். ஒரு படத்திற்கு 5 கோடி வரை வாங்கு இவரது மார்க்கெட் தற்போது எகிறியுள்ளது. தர்பார், தளபதி 63 போன்ற படங்களில் நடித்துவரும் இவர் விரைவில் அரசியலில் குதிக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம். சமீபத்தில் ராதாரவி சர்ச்சை பேச்சுக்கு தமிழகம் முழுவதும் தனக்கு ஆதரவாக வந்த ஆதரவு குரல்களை பார்த்து அரசியல் ஆசை அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. தர்பார் படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தில் இயக்குனர் இவரா? அதற்காக தன் ஆஸ்தான ஜோதிடரை சந்தித்து தன் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என பேசியுள்ளார் அவர். `இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம். சரியான நேரம் பார்த்து கணித்துச் சொல்கிறேன். அப்போது தீவிர அரசியலில் இறங்கலாம்’ என அவர்…

Read More

தர்பார் படத்தில் நயன்தாராவிற்கு இப்படியொரு கதாபாத்திரமா? – செம தகவல்!

darbar-nayanthara

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 167 வது படம். இதில் ரஜினியை அவரின் மூன்று முகம் படம் போல காட்ட இருக்கிறார்களாம். ரஜினி போலிஸ் வேடத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அண்மையில் அவர் படப்பிடிப்பில் இணைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வந்தது. இதில் நயன்தாரா ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றாராம், இவர் ரஜினிக்கு ஜோடியா என்று தெரியவில்லை. ரஜினி-நயன்தாராவிற்கு இடையே செம்ம கலாட்டா காமெடி காட்சிகள் இருக்கின்றதாம், அதிலும் சமீபத்தில் ரஜினி கிரிக்கெட் ஆடுவது போல் சில புகைப்படங்கள் லீக் ஆனது. இதில் நயன்தாராவும் இருந்தார், நயன்தாரா இப்படத்தில் கல்லூரி ஆசிரியையாக நடிக்கின்றாராம், இதற்கு முன் இவர் ஏகன் படத்தில் இப்படி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For…

Read More

சிவா இயக்கும் சூர்யா படத்தின் நாயகி இவர் தானா?

suriya-siva

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சிவா சூர்யாவை வைத்து படம்இயக்கவுள்ளார். இப்படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யாவின் 39வது படமான இதில் நயன்தாராவை நாயகியாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. சிவா தான் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளாராம். சிவா இயக்கிய விஸ்வாசம் படத்திலும் நயன்தாரா தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா தற்போது மும்பையில் நடந்து வரும் தர்பார் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். கஜினி படத்திற்கு பிறகு அவர் 14 ஆண்டுகள் கழித்து தற்போது தான் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். Suggestions For You தளபதி 63 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் கசிந்த… நயன்தாராவின் மிக பெரிய அச்சம் – இது போச்சின்… முத்தமிடும் நயன்தாரா – இணையதளத்தில் ஷேராகும்… சூரரைப் போற்று படத்தின் முதல்…

Read More