நட்பே துணை படம் இவ்வளவு நஷ்டமா? ஹிப்ஹாப் ஆதி விழுந்த அடி!

natpe-thunai

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் சில வாரங்களுக்கு முன்புவெளியான படம் நட்பே துணை. youtube பிரபலங்கள் இணைந்து நடித்த இப்படம் ஹாக்கி விளையாட்டை மையமாக கொண்டு வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று இப்படம் ஓடிக்கொண்டிருந்தது, இருப்பினும் முதல் வாரத்தில் வசூலும் நன்றாக தான் இருந்தது. ஆனால், இப்படத்தை அதிக விலைக்கு விற்றதால் ரூ 1 கோடி வரை தமிழகத்தில் இப்படம் நஷ்டத்தை சந்திக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் குறைந்த விலைக்கு விற்ற மீசைய முறுக்கு படம் செம்ம ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. Suggestions For You நட்பே துணை திரை விமர்சனம்… தல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அ… தளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட ந… இந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ர… மருதநாயகம்…

Read More

நட்பே துணை திரை விமர்சனம்

மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்திருக்கும் நட்பே துணை படம் இன்று வெளியாகியுள்ளது.  சுந்தர் சி தயாரிப்பில் இப்படத்தை புதுமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார். நடிகர்கள்: ஹிப் ஹாப் ஆதி, ஹரிஷ் உத்தமன், கரு பழனியப்பன் இசை: ஹிப் ஹாப் ஆதி , இயக்குனர்: பார்த்திபன் தேசிங்கு , தயாரிப்பு: சுந்தர் சி கதை: நட்பே துணை படத்தில் ஹிப்பாப் ஆதி ஹாக்கி வீரராக வருகிறார். மோசமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் கரு பழனியப்பன் நடித்துள்ளார். பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு மைதானத்தை வெளிநாட்டு கம்பெனிக்கு விற்க விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் கரு பழனியப்பன் முயற்சிக்கிறார். அந்த மைதானத்தை காப்பாற்றிக்கொள்ள அதே ஊரில் இருக்கும் French club hockey teamமுடன்  ஹிப் ஹாப் ஆதி டீம் விளையாடி ஜெயிக்க வேண்டும். அந்த போட்டியில்…

Read More