மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்திருக்கும் நட்பே துணை படம் இன்று வெளியாகியுள்ளது. சுந்தர் சி தயாரிப்பில் இப்படத்தை புதுமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார். நடிகர்கள்: ஹிப் ஹாப் ஆதி, ஹரிஷ் உத்தமன், கரு பழனியப்பன் இசை: ஹிப் ஹாப் ஆதி , இயக்குனர்: பார்த்திபன் தேசிங்கு , தயாரிப்பு: சுந்தர் சி கதை: நட்பே துணை படத்தில் ஹிப்பாப் ஆதி ஹாக்கி வீரராக வருகிறார். மோசமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் கரு பழனியப்பன் நடித்துள்ளார். பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு மைதானத்தை வெளிநாட்டு கம்பெனிக்கு விற்க விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் கரு பழனியப்பன் முயற்சிக்கிறார். அந்த மைதானத்தை காப்பாற்றிக்கொள்ள அதே ஊரில் இருக்கும் French club hockey teamமுடன் ஹிப் ஹாப் ஆதி டீம் விளையாடி ஜெயிக்க வேண்டும். அந்த போட்டியில்…
Read MoreYou are here
- Home
- நட்பே துணை விமர்சனம்