விஷால் பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்?

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த பல படங்களில் கமிட் ஆகி வருகின்றார். மித்ரன், பாண்டிராஜ், விக்னேஷ் சிவன் என வரிசையாக முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்தும், நடிக்கவும் உள்ளார். தற்போது அயோக்யா என்ற சென்சேஷன் படத்தை கொடுத்த முருகதாஸ் உதவியாளர், வெங்கட் மோகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது. மேலும், இப்படத்தை தளபதி-63 படத்தை தயாரித்து வரும், ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது, இதுக்குறித்து விரைவில் அறிவிப்பு வருமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம். Suggestions For You அருவி பட இயக்குனருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்!… சீமராஜாவை முந்திய மிஸ்டர் லோக்கல் – இத்தனை க… சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் … மூன்று நாட்களில் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு கிடைத்… சிவகார்த்திகேயனை சீண்டும் அருண் விஜய்? ட்விட்டரில்… தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் &#8211… மிஸ்டர்…

Read More

அருவி பட இயக்குனருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. இதில் சீமராஜா, மிஸ்டர் லோக்கல் படம் இவரது மார்க்கெட்டை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றது. இந்நிலையில் இவர் தனியாக தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். இந்த தயாரிப்பில் இரண்டாவது படமான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தில் ஆடியோ வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் 3-வது படத்தை அருவி பட இயக்குநர் அருண் பிரபு இயக்க இருப்பதாக அறிவித்தார். படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. Suggestions For You விஷால் பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்?… சீமராஜாவை முந்திய மிஸ்டர் லோக்கல் – இத்தனை க… சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் … மூன்று…

Read More

சீமராஜாவை முந்திய மிஸ்டர் லோக்கல் – இத்தனை கோடி நஷ்டமா!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘மிஸ்டர் லோக்கல்’. ராஜேஷ் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் இப்படத்தை நம்பி வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது. மோசமான விமர்சனங்களால் தியேட்டர்கள் அனைத்தும் காலியாக காணப்படுகிறது. விநியோகஸ்தர்களுக்கு சுமார் ரூ 16 கோடி வரை இப்படம் நஷ்டத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தை விட மிஸ்டர் லோக்கல் மிக பெரிய நஷ்டம் என கூறப்படுகிறது. Suggestions For You மூன்று நாட்களில் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு கிடைத்… தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் &#8211… மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் &#8… Live Update: மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு? … மிஸ்டர் லோக்கல் படத்தின் பரிதாப நிலை –…

Read More

சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் – தோல்வி எதிரொலி?

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளியான சீமராஜா, மிஸ்டர் லோக்கல் படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இதனால் இவரது மார்க்கெட் சரிவை சந்தித்துள்ளது. இதன் பிறகு நடிக்கும் படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்தபடியாக இரும்பு திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடித்துவருகிறார். அதை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பாண்டிராஜ் முதலில் அணுகியது பூஜா ஹெக்டே மற்றும் கீதாகோவிந்தம் தெலுங்குப் படத்தின் நாயகியான ராஷ்மிகாவிடம் தான். ப்ரியா பவானி ஷங்கர் போலி ஐடி செய்யும் அட்டகாசம் – கடுப்பான நடிகை! ஏப்ரல் முதல் கால்ஷீட் கேட்டதால் டேட் இல்லை என்று இருவருமே சொல்லிவிட்டனர். அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தங்கச்சி கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம் என்பதும், ஹீரோயின் கேரக்டர் சுமாரானது என்பதும் அவர்கள் நடிக்க மறுத்ததற்கு மற்றொரு காரணம்.…

Read More

என்ன பிரச்னை வந்தாலும் விஜய் தேவர்கொண்டாவிற்கு முன்பு நம்ப இதை பண்ணனும் – சிவகார்த்திகேயன் அதிரடி!

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘சீமராஜா’, ‘மிஸ்டர் லோக்கல்’ போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்தடுத்து நடிக்கும் படங்களை பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இரும்பு திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்திலும் இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்துவருகிறார். கோடி ரூபாய் கொடுத்ததும் விளம்பரத்தில் நடிக்காததற்கு இவர் தான் காரணம் – சாய் பல்லவி ஓபன் டாக்! மித்ரன் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு ‘ஹீரோ’ என்று டைட்டில் வைத்துள்ளனர். அதே டைட்டிலில் விஜய் தேவர்கொண்டா ஒரு படத்தில் நடிக்க, முதலில் நாம் பர்ஸ்ட் லுக்கை விடலாம், பிறகு என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என சிவகார்த்திகேயன் முடிவு செய்துவிட்டாராம். Suggestions For You விஷால் பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்?… அருவி பட இயக்குனருடன்…

Read More

மூன்று நாட்களில் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு கிடைத்த வசூல் – ரிசல்ட் இதோ!

sivakarthikeyan

மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. அப்படியிருக்க வசூலிலும் பாதிப்பு வந்துள்ளது. படம் வெளியான மூன்று நாட்களும் ஓரளவிற்கு தான் வசூல் வருகின்றது. இதில் சென்னையில் இப்படம் மூன்று நாட்களில் ரூ 1.85 கோடி வசூல் செய்துள்ளது, வார நாட்களில் இப்படத்திற்கு முன்பதிவு பெரிதாக நடக்காததால் இப்படத்தின் ரிசல்ட் பிளாப் என்று இப்போதே தெரியவந்துள்ளது. என் ஜி கே எமோஜி – ட்விட்டரை தெறிக்கவிட்ட சூர்யா ரசிகர்கள்! இதற்கு முன்பு வெளியன சிவகார்த்திகேயனின் சீமராஜா, வேலைக்காரன் போன்ற படங்களின் சென்னை வசூலை விட இப்படம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You சீமராஜாவை முந்திய மிஸ்டர் லோக்கல் – இத்தனை க… தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் &#8211……

Read More

சிவகார்த்திகேயனை சீண்டும் அருண் விஜய்? ட்விட்டரில் ரசிகர்கள் மோதல்!

sivakarthikeyan arun vijay

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று மிஸ்டர் லோக்கல் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்திலேயே ‘நீயெல்லாம் மாஸ் காட்ட ஆரம்பிச்சுட்ட்’ என்று சதீஷ் கேட்க, அதற்கு சிவகார்த்திகேயன் ‘என் மேல ரொம்ப காண்டுல இருக்கீங்க போல’ என்று அருண்விஜய் முன்பு பேசியதற்கு பதில் கூறும் விதமான பேசி இருப்பார். ஆனால், இன்று அருண்விஜய் டுவிட்டரில் கிண்டல் செய்யும் விதமாக ஒரு ஸ்மைலியை போட்டுள்ளார், இதை பார்த்த எல்லோரும் கண்டிப்பாக இவர் சிவகார்த்திகேயனை தான் சீண்டுகின்றார் என கோபமாக கமெண்ட் அடித்து வருகின்றனர். தர்பார் இன்ட்ரோ பாடல் – மீண்டும் இணையும் பழைய கூட்டணி! இதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் நடிகர் அருண் விஜய், “ எனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. அது…

Read More

தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் – மிஸ்டர் லோக்கலில் விஜய் ரெபரன்ஸ் !

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் இன்று முழுவதும் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் எப்போதும் தன் படங்களில் விஜய், அஜித் ரெபரன்ஸுகளை நிறைய வைப்பார், அந்த வகையில் மிஸ்டர் லோக்கலில் விஜய் ஸ்டைலிலேயே பேசியுள்ளார். மிஸ்டர் லோக்கல் விமர்சனம் படிக்க கிளிக்: ஆம், விஜய் தற்போதெல்லாம் எந்த மேடையாக இருந்தாலும், தன்னுடைய ரசிகரை நண்பா, நண்பி என அழைக்கின்றார். மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் – ரசிகர்கள் ஆரவாரம்! அதே ஸ்டைலில் சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு காட்சியில் மேடையில் இப்படி பேசுவார், அந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதுமட்டும் இல்லாமல் தல அஜித்தின் ரெபரன்ஸும் நிறைய இடங்களில் வந்துள்ளது, இப்படம் படம் முழு ரெபரன்சில் தான் ஓடுகிறது என்று ரசிகர்கள்…

Read More

மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் – ரசிகர்கள் ஆரவாரம்!

sivakarthikeyan

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் என்ற காமெடி படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள முதல் படம். இப்படத்தில், இவருடன் இணைந்து நயன்தாரா, சதீஷ், யோகி பாபு, மனோபாலா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, ராதிகா சரத்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தில், அஜித்தின் ரசிகர்களை கவரும் வகையில், நமக்கு நம்ம தல தான் முக்கியம், ஹெல்மெட் விழிப்புணர்வு போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. Live Update: மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம் இதோ! விஸ்வாசம்ல நம்ம தலயே அவங்களுக்கு Driverஆ வேலை செஞ்சபோது நான் செய்யக்கூடாதா..!!?? போன்ற வசனங்கள் அஜித் குறித்து இடம்பெற்றுள்ளது. Suggestions For You தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் &#8211… Live…

Read More

Live Update: மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம் இதோ!

mr local

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் என்ற காமெடி படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள முதல் படம். இப்படத்தில், இவருடன் இணைந்து நயன்தாரா, சதீஷ், யோகி பாபு, மனோபாலா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, ராதிகா சரத்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இன்று திரைக்கு வந்துள்ள இப்படம் குறித்து ரசிகர்கள் என்ன கருத்து தெரிவித்துள்ளார்கள் என்று இங்கு பார்ப்போம். Suggestions For You தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் &#8211… மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் &#8… மிஸ்டர் லோக்கல் படம் தள்ளிபோனதற்கு சீமராஜா தான் கா… சீமராஜாவை முந்திய மிஸ்டர் லோக்கல் – இத்தனை க… மூன்று நாட்களில் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு கிடைத்… மிஸ்டர் லோக்கல் படத்தின் பரிதாப நிலை…

Read More