என் ஜி கே தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி நஷ்டமா! சூர்யாவின் கடும் வீழ்ச்சி

suriya

சூர்யா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் என் ஜி கே . செல்வராகவன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஏனெனில் சூர்யா முதன் முறையாக செல்வராகவனுடன் கைக்கோர்ப்பது ரசிகர்களிடம் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருக்க காரணம். ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை, அதை விட இப்படம் தெலுங்கில் ரூ 5 கோடி வரை நஷ்டம் என கூறப்படுகின்றது. இதற்கு முன் சூர்யாவின் படங்கள் தெலுங்கில் நஷ்டம் என்றாலும் இந்த அளவிற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You என் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் –… என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பத… மிக பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த என்.ஜி.கே படம் … என் ஜி கே படத்தில் முதல்…

Read More

கத்துக்கறேன் தலைவரே..! – என் ஜி கே விமர்சனங்களுக்கு முதல் முறையாக சூர்யா அதிரடி பதில்!

சூர்யா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் என் ஜி கே . செல்வராகவன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் படம் எதிர்ப்பார்த்தது போல் இல்லை என பலரும் குற்றம்சாட்டினர், ஆனால், படத்தில் நிறைய குறியீடுகள் இருப்பதாக சிலர் கூறினர். இதை தொடர்ந்து ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த குறியீடு காட்சிகளை டுவிட்டரில் விளக்கமாக கூறினர். ஒரு சிலர் இதையெல்லாம் படித்த பிறகு படம் நன்றாக இருப்பது போல் தெரிகின்றது என கூற, இதுக்குறித்து சூர்யா இன்று தன் ரசிகர்களுக்கு உருக்கமாக ஒரு டுவிட் செய்துள்ளார், இதற்கு சூர்யா ரசிகர்களிடம் நல்ல ஆதரவு உள்ளது. மேலும் கத்துக்கறேன் தலைவரே என்ற என் ஜி கே படத்தில் இடம்பெறும் வசனத்தையும் குறிப்பிட்டுள்ளார். Suggestions For You என் ஜி…

Read More

5 நாட்களில் என் ஜி கே படத்தின் தமிழ்நாடு வசூல் விவரம்

சூர்யாவின் என் ஜி கே படம் வசூலில் புதிய சாதனைகள் படைக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் படத்திற்கு வந்த சில மோசமான விமர்சனங்கள் படத்தின் வசூலுக்கு பெரிய பாதிப்பு ஏற்ப்படுத்தியது. தமிழ்நாட்டில் படம் ஓரளவிற்கு ஜெயித்தாலும் மற்ற மாநிலங்களில் படத்திற்கு தோல்வியே கிடைத்துள்ளது. இதனால் சூர்யாவின் அடுத்த பட வியாபாரத்திற்கு பிரச்சனை என்று எல்லாம் தெரிவிக்கின்றனர். சரி சென்னை, தமிழ்நாட்டில் என் ஜி கே 5 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற முழு விவரம் இதோ, சென்னை 1.05 கோடி 1.08 கோடி 1.09 கோடி 0.36 கோடி 0.34 கோடி மொத்தம் ரூ. 3.92 கோடி தமிழ்நாடு ரூ. 14.28 கோடி ரூ. 14.75 கோடி ரூ. 15.12 கோடி ரூ. 4.03 கோடி ரூ. 3.86 கோடி மொத்தம் ரூ. 52.04…

Read More

என் ஜி கே படத்தால் காப்பான் படத்திற்கு வந்த சோதனை !

suriya

சூர்யாவின் என் ஜி கே படம் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியானது. தமிழ்நாட்டில் ஓரளவிற்கு படம் ஓடினாலும் கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் படம் தோல்வியே. இந்த நேரத்தில் சூர்யாவின் காப்பான் படம் குறித்து ஒரு மோசமான செய்தி வந்துள்ளது, ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. கேரளாவில் என் ஜி கே படத்தை டோமிசன் முலகுபடம் என்பவர் தான் வாங்கியிருக்கிறார், இவரே தான் காப்பான் படத்தையும் வாங்க இருந்தாராம். ஆனால் என் ஜி கே படத்தின் தோல்வி காரணமாக காப்பான் பட வியாபாரத்தில் இருந்து விலகியுள்ளாராம் டோமிசன். Suggestions For You என் ஜி கே தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி நஷ்டமா! ச… கத்துக்கறேன் தலைவரே..! – என் ஜி கே விமர்சனங்… குறைந்து கொண்டே போகும் என் ஜி கே…

Read More

குறைந்து கொண்டே போகும் என் ஜி கே வசூல் – 5வது நாளில் இவ்வளவு தானா?

செல்வராகவன் இயக்கும் படங்கள் எல்லாமே கொஞ்சம் நாட்கள் கழித்து தான் புரிய வரும். அப்படி தான் அவர் இயக்கிய முந்தைய படங்களின் வரவேற்பும் காலம் கடந்தே வந்தது. இப்போது சூர்யா நடித்துள்ள என் ஜி கே படமும் முதல் நாளில் நல்ல விமர்சனம் பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்த நாட்களில் மக்கள் ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனர். அதனால் வசூல் இனி ஏறும் என்று பார்த்தால் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. படம் சென்னையில் 5வது நாளில் மட்டும் ரூ. 29 லட்சம் வசூலித்துள்ளது. மொத்தமாக 5 நாட்கள் சென்னை வசூல் ரூ. 3.68 கோடி வந்துள்ளது. Suggestions For You தமிழகத்தில் மட்டும் என் ஜி கே குவித்த வசூல் &#8211… என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் &#8211… என்.ஜி.கே முதல்…

Read More

தெலுங்கில் என் ஜி கே படம் இத்தனை கோடி நஷ்டமா? வருத்தத்தில் ரசிகர்கள்

suriya

சூர்யா-செல்வராகவன் இணைகிறார்கள் என்பதுமே ரசிகர்கள் ஒரு பெரிய ஆவலில் இருந்தார்கள். கண்டிப்பாக படம் பெரிய லெவலில் இருக்கும் என்று நினைத்தனர். படமும் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது, ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவு இல்லை என்பது தான் உண்மை. தமிழகத்தில் மட்டும் இப்படம் நல்ல வசூலை பெற்றுவருகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் தெலுங்கில் இப்படம் மிக பெரிய நஷ்டத்தை நோக்கி செல்கிறது. தெலுங்கில் சுமார் 9 கோடி வரை விற்கப்பட்ட படம் 3 கோடி வரையில் மட்டுமே இதுவரை வசூல் செய்துள்ளதாம். அங்கு பெரிய தோல்வியை நோக்கி படம் போய்க் கொண்டிருப்பதாகவும் சுமார் 5 கோடிக்கும் அதிகமான நஷ்டம் அங்கு வரும் என்றும் தெரிவிக்கிறார்கள். Suggestions For You என் ஜி கே தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி நஷ்டமா! ச… கத்துக்கறேன் தலைவரே..! – என்…

Read More

நான்கு நாட்களில் தமிழகத்தில் என் ஜி கே வசூல் மழை – ஆனால்?

சூர்யா-செல்வராகவன் இணைகிறார்கள் என்பதுமே ரசிகர்கள் ஒரு பெரிய ஆவலில் இருந்தார்கள். கண்டிப்பாக படம் பெரிய லெவலில் இருக்கும் என்று நினைத்தனர். படமும் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது, ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவு இல்லை என்பது தான் உண்மை. நான்கு நாட்கள் முடிவில் இப்படம் தமிழகத்தில் மட்டும் 75 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் படத்திற்கு நல்ல வரவேற்பு என்றாலும் ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் படம் மோசமான நிலையை எட்டியுள்ளது. அவரது முந்தைய பட வசூலை விட மிகவும் குறைவு என்கின்றனர். Suggestions For You தமிழகத்தில் மட்டும் என் ஜி கே குவித்த வசூல் &#8211… என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் &#8211… என் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் –… என்.ஜி.கே முதல் நாள்…

Read More

தமிழகத்தில் மட்டும் என் ஜி கே குவித்த வசூல் – வரலாறு படைத்த சூர்யா !

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த வாரம் என் ஜி கே படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் முதல் நாள் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அடுத்தடுத்த நாட்களில் படத்தின் விமர்சனங்கள் கொஞ்சம் பாசிட்டிவாக மாற, படத்தின் வசூலுக்கு இதுவே நல்ல தொடக்கமாக இருந்தது. என் ஜி கே வெளியான மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 23 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. மேலும், இது தான் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. Suggestions For You என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் &#8211… என் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் –… என்.ஜி.கே முதல் நாள் வசூல் – சூர்யாவின் பெஸ்… என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பத… மிக…

Read More

என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் – விமர்சனங்களை தாண்டி சாதனை!

suriya ngk

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘என்.ஜி.கே’. இதில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தங்கள் படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என செல்வராகவன் தெரிவித்துள்ளார். படம் சென்னையில் நல்ல வசூலை அள்ளி வருகிறது. சரி சென்னையில் படம் கடந்த 3 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற முழு விவரம் இதோ, முதல் நாள்- ரூ. 1.03 கோடி இரண்டாம் நாள்- ரூ. 1.07 கோடி மூன்றாம் நாள்- ரூ. 0.97 கோடி மொத்தமாக படம் ரூ. 3.07 கோடி வசூலித்துள்ளது. வரும் நாட்களில் படத்தின் வசூலில் அதிகம் மாற்றம் ஏற்படும் என்கின்றனர். Suggestions For You தமிழகத்தில் மட்டும் என் ஜி கே குவித்த வசூல்…

Read More

என் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் – செல்வராகவன் ட்வீட்!

selvaraghavan

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படம் நேற்று மிக பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. காலை 5.30 மணி முதல் பட ஷோக்கள்ஆரம்பித்துவிட்டது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்களே கூறிவிட்டனர் படத்தை பார்த்த சிலர் கொஞ்சம் விஷயங்கள் புரியவில்லை என்று எல்லாம் கமெண்ட் செய்தனர். தற்போது செல்வராகவன் டுவிட்டரில் படத்தை வரவேற்ற ரசிகர்களுக்கு நன்றி, NGK வேடத்தில் சில இரகசியங்கள் எல்லாம் உள்ளது, புரிந்து கொள்வதற்கு ஈஸியாக தான் இருக்கும். ஆனால் படத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார். Suggestions For You தமிழகத்தில் மட்டும் என் ஜி கே குவித்த வசூல் &#8211… என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் &#8211… என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பத… மிக பெரிய எதிர்ப்பார்ப்பில்…

Read More