அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூல் வேட்டை – உலகம் முழுவதும் குவித்த வசூல்!

AvengersEndgame-2

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. இரண்டு வாரங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் தொடர்ந்து மிக பிரம்மாண்ட வசூல் ஈட்டி வருகிறது அது. பல இடங்களில் வெளியாகி தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ. 300 கோடியை வசூலித்து விட்டதாம். இந்தியாவில் 300 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய முதல் ஹாலிவுட் படம் இதுதான். சிம்பு குரலில் மாநாடு சிங்கிள் பாடல் கசிந்தது – இதோ! மேலும் உலக அளவில் 2 பில்லியன் டாலர்கள் (ரூ 13836 கோடி) என்ற பிரம்மாண்ட மைல்கல்லை இந்த படம் தற்போது தாண்டியுள்ளது. இதுவரை நான்கு படங்கள் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளன. Avatar, Titanic, Star Wars: The Force Awakens, Avengers: Infinity War ஆகியவை தான் இதுவரை 2…

Read More

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் கிளைமாக்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த வருத்தமான சம்பவம்!

iron-man

ஹாலிவுட்டின் பிரபமிக்கத்தக்க டாப் சீரிஸ் படங்களில் ஒன்றான அவெஞ்சர்ஸ் 1 2 3 என பல பாகங்கள் கடந்த 11 ஆண்டுகாலமாக அடுத்தடுத்து வெளியாகி மாபெரும் சாதனையை படைத்தது வந்தது. அந்த வரிசையில் அவெஞ்சர்ஸ் சீரிஸ் படங்களின் கடைசி பாகமாக “அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” படம் கடந்த 26ஆம் தேதி ரிலீஸானது. உலகம் முழுவதும் வெளியாகயுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில், சீனாவில் இப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண் படத்தின் முக்கிய நடிகரான IRON MAN இறப்பை தாங்க முடியாமல் கதறி கதறி அழுதுள்ளார். அதனால் அவருக்கு உடனே மூச்சு திணறல் ஏற்பட மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அவரின் நிலை கண்டு அந்த பெண்ணின் தோழி மருத்துவமனையில் உடனே சேர்த்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார். Suggestions For You அவெஞ்சர்ஸ் எண்ட்…

Read More

உலகம் முழுவதும் இத்தனை ஆயிரம் கோடி வசூலா? ‘எண்ட் கேம்’ இரண்டே நாளில் தல சுற்றும் வசூல்!

avengers-endgame

உலகம் முழுவதும் இருக்கும் காமிக் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ அவெஞ்சர்ஸ் சீரிஸின் கடைசி பாகமா இப்படம் நேற்று இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்தது. பிரிட்டன், சீனா போன்ற நாடுகளில் கடந்த வியாழக்கிழமையே அவெஞ்சர்ஸ் திரைப்படம் வெளியாகிவிட்டது. சர்வதேச அளவில் 46 நாடுகளில் எண்ட்கேம் திரைப்படம் வெளியாகி அசத்தி வருகிறது. சர்வதேச அளவில் வெளியான இரண்டு நாட்களிலேயே 2,130 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. Suggestions For You அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூல் வேட்டை – உலகம் ம… அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் கிளைமாக்ஸ் பார்த்த பெண்ணுக்க… பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித… இந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ மு… தானோஸ் என்று Google செய்து பாருங்க… – … அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் முதல் நாள் வசூல்…

Read More

பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’

avengers endgame

ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் இந்தியாவில் பெரிய மார்க்கெட் இருப்பது தெரிந்த கதை தான். ஆனால், இந்தியப்படங்களையே ஓரங்கட்டும் அளவிற்கு ஒரு ஹாலிவுட் படம் வந்தால் அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி தானே. அந்த வகையில் அவெஞ்சர்ஸ் சீரிஸின் கடைசி பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ நேற்று இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்தது. இப்படம் முதல் நாளே இந்தியாவில் கிட்டத்தட்ட 9 மில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 62 கோடி வரை இப்படம் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும் சென்னையில் மட்டும் இப்படம் 1.19 கோடி முதல் நாளில் வசூல் செய்துள்ளது. இதனால் பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் முதல் நாள் சென்னை வசூலை இப்படம் முறியடித்துள்ளது. பேட்ட படம் 1.17 கோடியும் விஸ்வாசம் படம் 88 லட்சமும் முதல்…

Read More

இந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ முதல் நாள் குவித்த பிரம்மாண்ட வசூல் – விவரம் இதோ!

avengers endgame

உலகம் முழுவதும் இருக்கும் காமிக் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ அவெஞ்சர்ஸ் சீரிஸின் கடைசி பாகமா இப்படம் நேற்று இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்தது. இப்படம் முதல் நாளே இந்தியாவில் கிட்டத்தட்ட 9 மில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 65 கோடி வரை இப்படம் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. சிறுவர், சிறுமியர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரின் மனமும் இப்போது Avengers Endgame படத்தின் மீது தான் குவிந்திருக்கிறது. Suggestions For You அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூல் வேட்டை – உலகம் ம… அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் கிளைமாக்ஸ் பார்த்த பெண்ணுக்க… உலகம் முழுவதும் இத்தனை ஆயிரம் கோடி வசூலா? ‘எ… பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித… தானோஸ்…

Read More

தானோஸ் என்று Google செய்து பாருங்க… – செம விஷயம் காத்திருக்கிறது!

thanos

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் இன்று இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு இந்தியப்படங்களை விட மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் தானோஸ் என்ற கதாபாத்திரம் தான் வில்லன், தானோஸ் ஒரு சொடக்கு போட்டு உலகத்தில் உள்ள பாதி மக்களை அழித்துவிடுவான். இந்த பாகத்தில் அதை சூப்பர் ஹீரோக்கள் மீட்டு வருவார்கள், தற்போது கூகுளில் தானோஸ் என்று டைம் செய்தால் ஓரத்தில் ஒரு கை இருக்கும். அதை க்ளிக் செய்தால், கூகுள் தகவல்கள் மறையத்தொடங்குகிறது, பிறகு மீண்டும் க்ளிக் செய்தால், தகவல்கள் வருகிறது. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன். Suggestions For You அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூல் வேட்டை – உலகம் ம… அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் கிளைமாக்ஸ் பார்த்த பெண்ணுக்க… உலகம் முழுவதும் இத்தனை ஆயிரம் கோடி வசூலா? ‘எ… பேட்ட, விஸ்வாசம் முதல்…

Read More

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் முதல் நாள் வசூல் கணிப்பு – மிரவைக்கும் சூப்பர் ஹீரோஸ் !

avengers endgame

சூப்பர் ஹீரோ ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் இந்தியாவில் இன்று வெளியாகியுள்ளது. இந்தியாவில் 2600 தியேட்டர்களில் வெளியாகியுள்ள இப்படம் முதல் நாள் முன்பதிவில் 90% டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது. முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 40- 42 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல் மூன்று நாட்களில் 115-120 கோடி வசூல் செய்யும் என கணிக்கப்படுகிறது. மேலும் 300 கோடி வசூல் செய்து இந்தியாவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமை பெற்ற Avengers Infinity War பட வசூலை Endgame படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Suggestions For You அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூல் வேட்டை – உலகம் ம… அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் கிளைமாக்ஸ் பார்த்த பெண்ணுக்க… உலகம் முழுவதும் இத்தனை…

Read More

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரை விமர்சனம் இதோ!

avengers endgame

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் இந்தியாவில் இன்று பிரமாண்டமாக ரிலிஸாகவுள்ளது. உலகம் முழுவதும் மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இன்று வெளியாகி எப்படி வரவேற்பு கிடைத்துள்ளது? படம் எப்படி இருக்கு என்பதை வீடியோவில் பாப்போம். Suggestions For You அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூல் வேட்டை – உலகம் ம… அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் கிளைமாக்ஸ் பார்த்த பெண்ணுக்க… உலகம் முழுவதும் இத்தனை ஆயிரம் கோடி வசூலா? ‘எ… பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித… இந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ மு… தானோஸ் என்று Google செய்து பாருங்க… – … அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் முதல் நாள் வசூல் கண… சீனாவை அதிரவைத்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முதல் நாள் … அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்மின் மிக முக்கிய…

Read More

சீனாவை அதிரவைத்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முதல் நாள் வசூல் – இத்தனை கோடியா?

avengers endgame

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் இந்தியாவில் நாளை பிரமாண்டமாக ரிலிஸாகவுள்ளது. அதே நேரத்தில் இப்படம் சீனாவில் சில தினங்களுக்கு முன்பே ரிலிஸாகிவிட்டது. இப்படம் அங்கு ப்ரீமியர் காட்சிகள் மற்றும் முதல் நாள் சேர்த்து 107 மில்லியன் டாலர் வசூலை தாண்டியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் இப்படம் ரூ 750 கோடி வசூலை எட்டியுள்ளது, சீனாவில் இதுவரை வந்த ஹாலிவுட் படங்களின் முதல் நாள் வசூல் சாதனை அனைத்தையும் இப்படம் முறியடித்துள்ளது. எப்படியும் சீனாவில் மட்டுமே இப்படம் 1 பில்லியன் டாலர் வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Suggestions For You அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூல் வேட்டை – உலகம் ம… அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் கிளைமாக்ஸ் பார்த்த பெண்ணுக்க… உலகம் முழுவதும் இத்தனை ஆயிரம் கோடி வசூலா? ‘எ… பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல்…

Read More

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்மின் மிக முக்கிய காட்சி லீக் ஆனது – வருத்தத்தில் ரசிகர்கள்!

avengers endgame

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் உலகம் முழுவது மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படமாகும். அதிலும் இந்தியாவில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படத்தின் மிக முக்கியமான காட்சிகள் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது, இதில் கேப்டன் அமெரிக்கா கையில் தார்-உடைய ஹம்மர் இருப்பது போல் இருக்கின்றது. மேலும், ஹல்க் அடித்து தும்சம் செய்வது போலவும் பல காட்சிகள் லீக் ஆகியுள்ளது, இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Suggestions For You அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூல் வேட்டை – உலகம் ம… அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் கிளைமாக்ஸ் பார்த்த பெண்ணுக்க… உலகம் முழுவதும் இத்தனை ஆயிரம் கோடி வசூலா? ‘எ… பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித… இந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’…

Read More