தளபதி 63யில் கிரிக்கெட்… போட்டோவை பாருங்க புரியும்!

vijay and atlee

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63 ’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஷூட்டிங்கிற்கு இடையே இயக்குனர் அட்லீ படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Suggestions For You சூடுபிடிக்கும் தளபதி 63 பட…

Read More

தளபதி 63 ஆடியோ உரிமை மட்டும் இத்தனை கோடியா? – புதிய சாதனை!

atlee

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63 ’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, இந்துஜா, கதிர், விவேக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துவருகிறார். அண்மையில் படத்தின் பாடல்கள் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் டுவிட் செய்திருந்தார். இந்த நேரத்தில் படத்தின் ஆடியோ குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. மெர்சல் படத்தின் பாடல்கள் ரூ. 2.5 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்தது. அதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் பாடல்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இப்பட பாடல்கள் உரிமம் மட்டும் மெர்சலை விட 2 மடங்கு அதிகமாக அதாவது ரூ. 5 கோடிக்கு விற்க தயாரிப்பு…

Read More

சூடுபிடிக்கும் தளபதி 63 பட வியாபாரம் – தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?

vijay

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்துவருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. தயாரிப்பு நிறுவனமும் படத்தின் வியாபாரத்தில் படு பிஸியாக உள்ளனர். விஜய்யின் மெர்சல் ரூ. 65 கோடிக்கும், சர்கார் ரூ. 80 கோடிக்கு மேலும் தமிழ்நாட்டில் விலைபோனது. இப்போது தளபதி 63 படத்தை இதற்கும் அதிகமாக வாங்க பலர் முன்வருகிறார்களாம். ஆரம்பமே ரூ. 70 கோடிக்கு மேல் தான் விஜய் படங்கள் பேசப்படுவதாக சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர். Suggestions For You பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரி… தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்… துணை நடிகையிடம் தகாத வார்த்தையில் பேசிய அட்லீ &#82… தளபதி 63…

Read More

பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரிமை!

atlee-vijay2

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிவரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய்யின் 63வது படமான இது கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவருகிறது. இந்த வருடம் தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வியாபாரம் இப்போதே தொடங்கியுள்ளது. பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரிமை! விஜய்யின் மெர்சல் படத்தை ஜீ தமிழ் ரூ. 19 கோடிக்கு வாங்கினார்கள், சர்கார் படத்தை சன் வாங்கியிருந்தார், விலை சரியாக தெரியவில்லை. தற்போது விஜய்யின் 63வது படத்தை சன் பிக்சர்ஸ் ரூ. 28 கோடிக்கு வாங்கியிருக்கிறார்களாம். இது ஒரு பெரிய தொகை விஜய் படம் விலைபோனதை கேட்டு கோலிவுட் சினிமாவே ஆச்சரியத்தில் உள்ளதாம். Suggestions For You தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்… துணை நடிகையிடம் தகாத வார்த்தையில் பேசிய அட்லீ…

Read More

தளபதி 63 படத்திற்கு வெறித்தனமான தலைப்பு வைத்திருக்கும் அட்லீ!

vijay and atlee

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் தீபவாளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் காலபந்து ஆட்ட அணியின் பயிற்சியாளராக நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே. சினிமாவை தாண்டி செல்வராகவனுக்கு இப்படியொரு ஆசையா? ரசிகர்கள் செம குஷி! தளபதியும் முதன்முதலாக இப்படத்தின் மூலம் ஒரு விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார், படப்பிடிப்பு தள புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இப்படத்திற்கான பெயர் வெறித்தனம், மைக்கேல், CM (Captain Michael) போன்றவைகளில் கூட ஒரு பெயர் இருக்கலாம் என்கின்றனர். Suggestions For You தளபதி 63யில் கிரிக்கெட்… போட்டோவை பாருங்க பு… சூடுபிடிக்கும் தளபதி 63 பட வியாபாரம் – தமிழக… பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரி… தளபதி…

Read More

தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்றும் இந்துஜா – கெட் அப் கசிந்தது !

indhuja

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து 3ஆவது முறையாக விஜய், அட்லி இயக்கத்தில் தளபதி 63 எனும் பெயரிடப்படாத படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். தென்னிந்தியாவில் விஸ்வாசம் தான் NO 1 – பிச்சைக்காரன், பாகுபலி 2 சாதனை முறியடிப்பு! இப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. பெரிய கால் பந்தாட்ட மைதானம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்த கால்பந்து அணியில் இருக்கும் பெண்ணாக மேயாத மான் புகழ் நடிகை சிந்துஜா நடிக்கிறார். இந்த படத்தில் அவரது கெட்டப் தற்போது கசிந்துள்ளது. புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் அவர்கள் அணிந்திருக்கும் ஜெர்ஸியில் 63 என்று…

Read More

அஜித்திற்கு இருக்கும் நேர்மை விஜய்க்கு இல்லாதது ஏன்? உதவி இயக்குனர் கேள்வி!

vijay-ajith

தமிழ் சினிமாவில் கதை திருட்டு என்பது சமீப காலமாக நிறையா நடந்து வருகிறது. இது தமிழ் சினிமாவில் விழுந்த ஒரு கருப்பு புள்ளி என்றே கூறலாம். இது தொடர்ந்து விஜய் படங்களில் இது நடந்து வருவது மிகவும் வருத்தம் தான், அதிலும் சர்கார் படத்தில் வெளிப்படையாக மாட்டிக்கொண்டது ரசிகர்கள் மத்தியில் மிக பெரியா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் தளபதி-63 கதை என்னுடையது என உதவி இயக்குனர் செல்வா கூறியது அனைவரும் அறிந்ததே. அவர் சமீபத்தில் இதுக்குறித்து பேசுகையில் ‘நான் அஜித், விஜய் என்றெல்லாம் பிரித்து பேசவில்லை. ஆனால், அஜித் சார் பில்லா என்ற படத்தை எடுத்தார், அவர் நினைத்திருந்தால், ரைட்ஸ் வாங்காமல், அப்படியே எடுத்துவிட்டு, வேறு ஒரு டைட்டிலில் ரிலிஸ் செய்யலாம். அந்த நேர்மை ஏன் இவர்களிடம் இல்லை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று…

Read More

துணை நடிகையிடம் தகாத வார்த்தையில் பேசிய அட்லீ – பரபரப்பு போலீஸ் புகார்!

atlee

ராஜா ராணி, தெறி, மெர்சல் பட இயக்குனர் அட்லீ தற்போது தளபதி விஜய் நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். கால் பந்து விளையாட்டை மையமாக கொன்டு உருவாகிவரும் இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நயன்தாரா நாயகியாக நடித்துவரும் இப்படத்தில் கதிர், யோகி பாபு, விவேக், இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் பணிபுரியும் துணை நடிகை கிருஷ்ணாதேவி அட்லீ மற்றும் உதவி இயக்குநர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் அட்லீயின் திரைப்படத்தில் வேலை பார்க்க வந்தேன். நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அட்லீயும் அவரது…

Read More

தளபதி 63 கதை திருட்டு புகாரில் திடீர் திருப்பம்!

atlee-vijay2

நடிகர் விஜய் படங்கள் என்றால் ஏதாவது சர்ச்சை இருக்கும் அது அவருக்கே பழகிவிட்டது. கடைசியக வந்த சர்கார் படம் கூட கதை சர்ச்சை வெடித்தது அனைவரும் அறிந்தது. தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தில் கூட அதே சர்ச்சை உருவாகியுள்ளது. குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா தளபதி 63 படத்தின் கதை என்னுடையது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவர் சங்கத்தில் சேர்ந்து இன்னும் 6 மாதம் ஆகவில்லை என கூறி எழுத்தாளர் சங்கம் அவரது புகாரை நிராகரித்துளளது. இதுபற்றி நீதிமன்றத்தை அணுகியுள்ளார் கே.பி.செல்வா. நீதிமன்றம் தற்போது தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்தகட்ட விசாரணை 23ம் தேதி நடைபெறவுள்ளது. Suggestions For You பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரி… தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்… துணை நடிகையிடம்…

Read More

தளபதி 63 கதை என்னுடையது – அட்லீ மீது புகார் கொடுத்த இயக்குனர்!

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் விஜய் கால்பந்து விளையாட்டு வீரராக நடிக்கிறார். இதற்காக பலகோடி செலவில் கால்பந்து விளையாட்டு மைதான செட் போட்டு படத்தை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கதை நான் இயக்கிய குறும்படத்தில் இருந்து எடுத்துள்ளனர் என ஒரு இயக்குனர் குற்றம்சாட்டியுள்ளார். சிவா என்ற குறும்பட இயக்குனர் தான் பெண்கள் கால்பந்து மையமாக வைத்து எடுத்த குறும்படத்தை வைத்து தான் இப்படம் கதை உருவாக்கியுள்ளார் என தெரிவித்து வருகிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் நீதிமன்றத்திலும் இதுபற்றி புகார் அளிக்கவுள்ளாராம். படத்தில் இருந்து ஒரு புகைப்படம் கூட வெளியாகாத நிலையில் இப்படியொரு புகார் வந்துள்ளது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்பது தெரியவில்லை. Suggestions For You பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி…

Read More