பொள்ளாச்சி சம்பவத்தை பரபரப்பு ஆக்கவேண்டாம் – எஸ்.வி.சேகர் அதிரடி பேட்டி!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமாா் ஆகிய நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட நிலையில், அவா் தான் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த பாலியல் சம்பவத்திற்கு ஆளும் கட்சி தொடர்பு இருப்பதாக திருநாவுக்கரசு கூறினார். இதனால் மேலும் இந்த பிரச்சனை வெடித்ததது. குற்றவாளிகள் யார்க இருந்தாலும் அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று ஒரே குரலாக நாடு முழுவதும் ஒலிக்கிறது.

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான எஸ்.வி சேகர் எங்களுக்கு பிரத்யேக பேட்டி ஒன்று கொடுத்துள்ளார், இதில் பொள்ளாச்சி பாலியல் பிரச்னையை பரபரப்பு ஆக்கவேண்டாம், இதை வைத்து அரசியல் செய்து வாக்குகள் வாங்க நினைப்பது தவறு என்றும் கூறியுள்ளார்.

முழு பேட்டி இதோ…

Suggestions For You

Loading...