உலக புகழ்பெற்ற திரையரங்களில் சூர்யாவின் என் ஜி கே படம் – வேற லெவல் எதிர்பார்ப்பு!

suriya

சூர்யா நடிப்பில் என் ஜி கே படம் உலகம முழுவதும் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் வெளியாகி மிக பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து படத்திற்காக வரும் புரொமோக்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது. மேலும் இப்படம் உலகம் முழுவதும் பெரிய அளவில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் பாரிஸில் உள்ள Le Grand Rex சினிமாவில் சூர்யாவின் NGK படம் திரையிடப்பட இருக்கிறதாம், இது அவரது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. இதுவரை அங்கு கபாலி, பாகுபலி2, மெர்சல்,விஸ்வரூபம் 2, 2.0 என சில தமிழ் படங்களே திரையிடப்பட்டுள்ளன.

Suggestions For You

Loading...