விறுவிறுப்பான “காப்பான்” – சூர்யா படம் பற்றி வெளியான தகவல்!

suriya

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் காப்பான். மோகன் லால், ஆர்யா, சயிஷா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

மும்மரமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிப்பு வெளிநாடுகளில் நடந்து வருகிறது, இதில் மோகன் லால் இந்திய பிரதமராக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பணியாற்றி வரும் எடிட்டர் ஆண்டனி, காப்பான் படம் விறுவிறுப்பான, த்ரில்லர், பல திருப்பங்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டுவர தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

Suggestions For You

Loading...