பிகினி உடையில் நீச்சல் குளத்தில் போட்டோஷுட் நடத்திய சன்னி லியோன் – வைரல் புகைப்படங்கள்!

sunny-leone

சன்னி லியோன் பாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்துள்ளார். கவர்ச்சி வேடங்களில் நடித்துவந்த இவர் தற்போது நல்ல கதையுள்ள கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

தமிழில் பிரம்மாண்டமாக உருவாகும் விரமாதேவி என்ற சரித்திர படத்தில் தற்போது சன்னி லியோன் நடித்துவருகிறார்.

இந்நிலையில் சன்னி லியோன் எப்போது ஹாட் போட்டோஷுட் எடுப்பதில் பெரிதில்லை, அந்த வகையில் சமீபத்தில் கூட அப்படி ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

ஆம், நீச்சள் குளத்தில் பிகினி உடையில் இவர் நடத்திய போட்டோஷுட் தான் தற்போது செம்ம வைரல், இதோ…

Suggestions For You

Loading...