டாய்லெட்டில் ஆடை மாற்றிய பிரபல நடிகை !

நடிகை ஷ்ருஷ்டி டாங்கே, மேகா, தர்ம தரை போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர தற்போது கதிர் நடித்துவரும் சத்ரு படத்தில் நாயகியாக நடித்துவருகிறார்.

மேலும் இப்படத்தில் பொன்வண்ணன், நீலிமா, சுஜா வாருணி போன்றோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அவ்விழாவில் இயக்குனர் நவீன் நஞ்சுதன் பேசுகையில், இப்படத்தில் கதிர் போலீசாக நடித்துள்ளார். இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் படம்.

படம் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை விறுவிறுப்பாகச் செல்லும். சிருஷ்டி டாங்கே ஷூட்டிங்கின் போது அளித்த ஒத்துழைப்பை மறக்கமுடியாது. பாடல் காட்சிக்காக நாயகி 20 காஸ்ட்யூம் மாத்தவேண்டியிருந்தது. புதுச்சேரி கடற்கரை பப்ளிக் டாய்லெட்டில் காஸ்ட்யூம் மாற்றி, நடித்தார் என்றார்.

Suggestions For You

Loading...