அமோக வரவேற்பு பெற்ற சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை-முதல் நாள் வசூல் விவரம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளிவந்த படம் நம்ம வீட்டு பிள்ளை,

குடும்ப கதையை கொண்ட இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, கிராமம் மட்டும் இன்றி சிட்டியிலும் நல்ல வரவேற்பு என்கின்றனர்.

அண்ணன்-தங்கையின் பாசம் மற்றும் குடும்பங்களில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை அழகாக இப்படத்தில் காட்டியுள்ளனர், அமோக வரவேற்பை பெற்ற இப்படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ. 58 லட்சம் வசூலித்துள்ளது.

Suggestions For You

Loading...