மிஸ்டர் லோக்கல் படத்தின் பரிதாப நிலை – முன்பதிவை கண்டு படக்குழு அதிர்ச்சி!

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த சீமராஜா படம் படுதோல்வியடைந்தது, அந்த இழப்பை இன்னும் சரிக்கட்ட முடியாமல் தவித்துவரும் சிவகார்த்திகேயன்.

தற்போது ராஜேஷ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. நயன்தாரா நாயகியாக நடிக்க யோகி பாபு, ரோபோ ஷங்கர், சதிஷ் போன்ற காமெடியன்கள் நடித்துள்ளர்கள்.

mr local
mr local

மிஸ்டர் லோக்கல் படத்திற்கு டிக்கெட் புக்கிங் ஓபன் செய்யப்பட்ட நிலையில் இன்னும் ஒரு இடங்களில் கூட ஹவுஸ் புல் ஆகவில்லை என்பது படக்குழுவிற்கு அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

மீண்டும் வைரலாக பரவும் அஜித்தின் 60வது பட இயக்குனர் தகவல் ! – இதான் உண்மையா?

சிவகார்திகேகேயன் படங்களுக்கு எப்படியாவது மார்க்கெட்டிங் செய்து ஓப்பனிங் வரவைத்துவிடுவார் என்பது கோலிவுட் வட்டாரங்களுக்கு தெரியும். ஆனால் அந்த வித்தை இப்பொது செயல்படவில்லை.

Loading...